Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

உழவில்லா இயற்கை விவசாயத்தில் சாதித்த பெண் – எம்.ஏ.,எம்.பில். படித்த பெண் விவசாயி

நம்மாழ்வார் கூற்றுப்படி விவசாயம் செய்து வரும் எம்.ஏ., எம்.பில். பட்டதாரி பெண் அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறார் சிவகங்கை அருகே பனையூரில் நம்மாழ்வார் மூலம் ஈர்க்கப்பட்ட  பெண் விவசாயி ஜெயலக்ஷ்மி உழவில்லா இயற்கை விவசாயத்தில் சாதித்து வருகிறர். வறண்டு கிடந்த பூமியை இயற்கை விவசாயம் மூலம் பசுமையாக்கி உள்ளார் எம்.ஏ., எம்.பில். படித்து விட்டு விவசாயம் பார்த்து வரும் பெண் விவசாயி ஜெயலட்சுமி. 2 ஏக்கர் 60 செண்டில் கொய்யா, நாவல், வாழை பூந்திக்கொட்டை , நெல், […]

Categories

Tech |