Categories
மாநில செய்திகள்

தொடக்கக்கல்வித்துறை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு?…. வலுக்கும் கோரிக்கை….!!!!

தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் உயர்நீதிமன்ற உத்தரவின்படி முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அதாவது பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலருக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் “சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் தொடக்கக்கல்வி இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வருகின்றனர். தொடக்கக்கல்வித்துறை தவிர கள்ளர் சீரமைப்பு மற்றும் மாநகராட்சிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும், […]

Categories
Uncategorized

பட்டதாரி ஆசிரியர்களுக்கு…. ஓரிரு நாட்களில் பணி நியமனம் – அமைச்சர் செங்கோட்டையன்…!!

பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஓரிரு  நாட்களில் பணி நியமனம் வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கடந்த 2018ஆம் வருடம் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களில் 857 பேர் தேர்ச்சி பெற்றனர். அதில் மூன்று இடங்களில் 41 பேர் கம்ப்யூட்டர்  பழுது காரணமாக செல்போன் மூலமாக தேர்வு எழுதியதாக கூறப்படுகிறது. எனவே இந்த தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் இதுகுறித்து வழக்கு தொடர்ந்ததன் காரணமாக தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் […]

Categories

Tech |