Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எனது தங்கையை திருமணம் செய்து வைக்கிறேன்….. “1 1\2 கோடி ரூபாயை இழந்த என்ஜினியர்”…. போலீஸ் அதிரடி…!!

1 1\2 கோடி ரூபாய் மோசடி செய்த பட்டதாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானி அருகே செம்புளிச்சாம்பாளையம் பகுதியில் பச்சையப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் எஞ்சினியரிங் முடித்துவிட்டு கனடாவில் உள்ள ஒரு ஆயில் கம்பெனியில் வேலைப்பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கிறது. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பச்சையப்பனும்,  அவரது மனைவியும் விவாகரத்துக்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இவர்  2-வது திருமணம் செய்து கொள்வதற்காக இணையதளத்தில் கணவரை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காணாமல் போன ஸ்கூட்டர்…. பட்டதாரி கைது….. போலீஸ் அதிரடி….!!

ஸ்கூட்டரை திருடி சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குமாரபுரம் அருகே சரல்விளை பகுதியில் ஜெபர்சன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பிளம்பராக வேலை பார்த்து வருகிறார். இவர் சரல்விளை பகுதியில் இருக்கும் ஒரு கால்வாயில் குளிப்பதற்காக ஸ்கூட்டரில் சென்றுள்ளார். அவர் குளித்து விட்டு திரும்பி வந்து பார்க்கும் போது கரையில் நின்ற ஸ்கூட்டரை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ஜெபர்சன் கொற்றிக்கோடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories

Tech |