Categories
அரசியல்

தேங்காய் விவசாயம்…. கலக்கும் பட்டதாரி பெண்…. இந்த கதையை படிச்சு பாருங்க….!!!!

இன்று வேலையில்லாமல் திண்டாடும் பலரும் சுய தொழிலில் நல்ல லாபம் ஈட்டலாம் என்ற நோக்கத்தோடு விவசாயத்தில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஈத்தாமொழி என்ற ஊரை சேர்ந்த பட்டதாரி பெண் மீனா விவசாயத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு தற்போது தென்னங்கன்று உற்பத்தியாளராக உள்ளார். தென்னை விவசாயம் :- தென்னை விவசாயம் ஈத்தாமொழி பகுதியில் முக்கிய விவசாயமாக திகழ்கிறது. இங்கு விளையும் தேங்காய்கள் எண்ணெய் வளம் மிக்கதாகவும், அதிக அடர்த்தியோடும் திகழ்வதால் இங்குள்ள தென்னை […]

Categories
மாநில செய்திகள்

1,250 பாரம்பரிய நெல் ரகங்கள்…. சாதனை படைத்த பட்டதாரி பெண்…. குவியும் பாராட்டு….!!!!

நாகை மாவட்டம் குரவப்புலம் கிராமத்தில் வசித்து வருபவர் சிவரஞ்சனி. இவர் ஒரு பொறியியல் பட்டதாரி. தொலைந்து போன பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியாவிலும் தொலைந்து போன பாரம்பரிய நெல் ரகங்களை தனது கணவரின் உதவியுடன் தேடிச் சென்று சுமார் 1,250 நெல் ரகங்களை கண்டறிந்து தனது வயலில் பயிரிட்டுள்ளார். அந்த காலத்தில் இந்தியாவில் 22,000-க்கும் அதிகமான நெல் ரகங்கள் இருந்துள்ளது. ஆனால் தற்போது அவற்றில் விரல் விட்டு எண்ணக்கூடிய […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பணம் கொடுத்தால்… விமான நிலையத்தில் வேலை… பட்டதாரி பெண்ணை ஏமாற்றிய மர்ம நபர்கள்…!!

தேனி மாவட்டத்தில் விமான நிலையத்தில் தொழில்நுட்ப பிரிவில் வேலை வாங்கி கொடுப்பதாக கூறி பெண்ணிடம் 15 லட்சம் பணம் பெற்று ஏமாற்றிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள ஜம்புலிபுத்தூரில் மலைச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி சாரதா(35) b.ed பட்டப்படிப்பு படித்து முடித்துள்ளார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் அசோக் என்ற நபர் சாரதாவை தொடர்புகொண்டு விமான நிலையத்தில் தொழில்நுட்ப பிடியில் வேலை இருப்பதாகவும் அதனை உங்களுக்கு வாங்கி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பட்டதாரிக்கு காதல் தொல்லை கொடுத்த இளைஞன்…. போலீசார் அதிரடி கைது..!!

கோவை மாவட்டத்தில் பட்டதாரி பெண்ணுக்கு கடந்த ஒரு வருடகாலமாக காதல் தொல்லை கொடுத்து வந்த இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்டார் . சேலம் மாவட்டத்தில் ஆத்தூரில் அமைந்துள்ள வெள்ளமாவடி பகுதியை சேர்ந்து 30 வயதுடைய நபர் கனகராஜ். இவர் கோவை மாவட்டத்தில் கோவை புதூர் பகுதியில் சில வருடங்களாக கூலித் தொழில் செய்து வருகிறார் .அதற்காக அவர் இப்பகுதியில் விடுதி அறை எடுத்து தங்கி வந்துள்ளார். இவர் சென்ற ஒரு வருடமாக  கோவை புதூர் பகுதியை சேர்ந்த […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

உன் வயசு என்ன… அவங்க வயசு என்ன….? “பெற்றோர் கண்டிப்பு” திருமணம் நிச்சயமான பெண் தூக்கிட்டு தற்கொலை…..!!

மயிலாடுதுறை அருகே பட்டதாரி இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை அருகே உள்ள மொழையூர் மேலவெளி என்ற தெருவில் முத்துக்குமார் என்பவர் தனது 24 வயதுடைய சண்முகப்பிரியா என்ற மகளுடன் வசித்து வந்துள்ளார். எம்பிஏ பட்டதாரியான சண்முகப்பிரியா தான் ஒரு பட்டதாரி பெண் என்பதை மறந்து தினமும் அந்த தெருவில் இருக்கின்ற குழந்தைகள் மற்றும் சிறுவர்களுடன் விளையாடி தனது பொழுதை போக்கி வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு திருமணம் செய்வதற்கு அவரின் […]

Categories

Tech |