Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பங்குனி திருவிழா நிறைவு… சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன்… திரளான பக்தர்கள் தரிசனம்..!!

சிவகங்கை மாவட்டம் கண்ணமங்கலப்பட்டி பட்டத்தரசி அம்மன் கோவிலில் பங்குனி திருவிழா நிறைவு நாளான நேற்று அம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கண்ணமங்கலப்பட்டி பகுதியில் சிறப்பு வாய்ந்த பட்டத்தரசி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. விழாவையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு கண்குளிர காட்சி கொடுத்தார். இந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பங்குனி திருவிழா கொண்டாட்டம்… பெண்கள் சிறப்பு பொங்கல் வழிபாடு… திரளான பக்தர்கள் பங்கேற்பு..!!

சிவகங்கை மாவட்டம் கண்ணமங்கலம்பட்டி பட்டத்தரசி அம்மன் கோவிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்ணமங்கலப்பட்டியில் சிறப்பு வாய்ந்த பட்டத்தரசி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 25-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் கோலாகலமாக தொடங்கியது. விழாவை முன்னிட்டு காலை, மாலை என இருவேளையும் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. நேற்று காலை 9 மணி அளவில் ஏராளமான பக்தர்கள் கோவில் மந்தை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கோலாகலமாக தொடங்கிய பங்குனி திருவிழா… பூத்தட்டுடன் வலம் வந்த பக்தர்கள்… திரளானோர் சிறப்பு தரிசனம்..!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள பட்டத்தரசி அம்மன் கோவிலில் பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள கண்ணமங்கலப்பட்டியில் சிறப்பு வாய்ந்த பட்டத்தரசி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் பங்குனி திருவிழா கோலாகலமாக தொடங்கியது. இந்த திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு தினமும் அபிஷேகங்களும், அலங்காரங்களும், பூஜைகளும் நடைபெற்று வருகிறது. அம்மனுக்கு தீபாராதனைகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து பெண்கள் பூத்தட்டு எடுத்து அம்மனை […]

Categories

Tech |