களவாணி, வாகை சூடவா, நய்யாண்டி, சண்டிவீரன் ஆகிய திரைப்படங்களை இயக்கிய டிரைக்டர் சற்குணம் நடிகர் அதர்வாவுடன் 2வது முறையாக இணைந்துள்ள படம் பட்டத்து அரசன். நடிகர் அதர்வாவுடன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் ராஜ் கிரண் நடித்து இருக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் ராதிகா சரத்குமார், ஆஷிகா ரங்கநாதன், ஜெய பிரகாஷ், சிங்கம் புலி, ஆர்.கே.சுரேஷ் உட்பட பலர் நடித்து இருக்கின்றனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சுபாஸ்கரன் இப்படத்தை தயாரித்துள்ளார். கபடி விளையாட்டு வீரராக வாழ்ந்து ஊருக்கு பெருமைசேர்த்த பொத்தாரியை […]
Tag: பட்டத்து அரசன்
களவாணி, வாகை சூடவா ஆகிய திரைப்படங்களை இயக்கிய டிரைக்டர் ஏ.சற்குணம் இயக்கத்தில் இப்போது அதர்வா நடித்திருக்கும் படம் “பட்டத்து அரசன்” ஆகும். இந்த திரைப்படத்தில் ராஜ்கிரண் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசை அமைக்கிறார். இந்த படம் இன்று (நவ.. 25) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் படக்குழுவானது நேற்று பட்டத்து அரசன் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள “அஞ்சனத்தி” பாடலின் வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த பாடல் இப்போது சமூகவலைதளத்தில் வைரலாக […]
தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வருபவர் அதர்வா. இவர் தமிழ் சினிமாவில் 2010 ஆம் ஆண்டு வெளியான ”பானா காத்தாடி” படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து பரதேசி, இமைக்கா நொடிகள் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ட்ரிக,ர் குருதி ஆட்டம் போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் பெற்றது. இதனையடுத்து, தற்போது இவர் இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து […]
அதர்வா நடிக்கும் புதிய திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் அதர்வா. இவர் தற்போது களவாணி, களவாணி 2, டோரா, வாகை சூடவா, நய்யாண்டி, சண்டிவீரன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் பட்டத்து அரசன் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கின்றது. படம் குறித்து வெளியான போஸ்டரில் அதர்வாவும் ராஜ்கிரணும் கிராமத்து பாணியில் இருக்கின்றார்கள். இதனால் இத்திரைப்படம் கிராமத்து பின்னணியில் உருவாகி இருக்கலாம் என […]