Categories
உலக செய்திகள்

பட்டப்பகலில் கத்தியால் குத்தப்பட்ட நபர்…. அதிரடி விசாரணையில் போலீசார்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

பிரித்தானியாவில் பட்டப்பகலில் 31 வயதுடைய ஒருவர் மர்ம நபர்களால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் Sandwell, West Midlands-ல் ஸ்மெத்வெக் என்னும் பகுதி அமைந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள லண்டன்டெர்ரி சாலையில் பட்டப்பகலில் 31 வயதுடைய ஒருவர் மர்ம நபர்களால் கத்தியால்  குத்தப்பட்டு இரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்துள்ளார். இதுக்குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த 31 வயதுடைய நபரை […]

Categories

Tech |