Categories
மாநில செய்திகள்

“இந்தியா பெருமை அடைகிறது”….. தமிழகத்தை சேர்ந்த தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம்….!!!!

தமிழகத்தை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. வாடிகனில் செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் தமிழகத்தை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. போப் ஆண்டவர் பிரான்சிஸ் அவருக்கு புனித பட்டத்தை வழங்கினார். அவருடன் சேர்ந்து பல்வேறு நாடுகளை சேர்ந்த 9 மறைசாட்சிக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கராஜ், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தேவசகாயம் புனிதர் பட்டம் பெறுவதன் மூலமாக இந்தியா பெருமை […]

Categories
உலகசெய்திகள்

உலகிலேயே அசிங்கமான பெண் இவர் தான்…. வாழ்க்கையே ஜெயித்து காட்டிய இரும்பு பெண்……!!!!!

இந்த உலகில் அழகான விஷயங்கள் எவ்வளவு உள்ளதோ அந்த அளவிற்கு அசிங்கமான விஷயங்களும் உள்ளன.நீங்கள் பார்க்கக் கூடிய விஷயம் உங்களுக்கு பிடித்து இருந்தால் அது உங்களது கண்ணுக்கு அழகாகத் தோன்றும், அதுவே பிடிக்கவில்லை என்றால் அசிங்கமாகத் தோன்றும். அதனைப்போலவே ஒருவரின் முகத்தை பார்த்தால் அவர் அழகாக இருக்கிறாரா இல்லையா என்று நம்மால் எளிதாக சொல்ல முடியும். அப்படி சொல்வது அவரது வெளிப்புற தோற்றத்தை வைத்து தான். நீங்கள் அதிகமாக இருக்கிறார் என நினைக்கும் நபர் உங்கள் வாழ்க்கைக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உங்கள் கையில் தான் அடுத்தகட்ட போராட்டம்…. அது நம்முடைய கடமை…. மாணவர்களிடம் கனிமொழி கோரிக்கை….!!!!

கோவில்பட்டி அரசு கலைக்கல்லூரியில் நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில் 522 மாணவர்களுக்கு கனிமொழி எம்பி பட்டங்களை வழங்கினார். இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி கூறியதாவது: மருத்துவத்துறையில் நாம் சாதித்து விட்டோம் என்று நினைத்தபோது தொற்று பாதிப்பு ஏற்பட்டது. மாணவர்களால் எதையும் சாதிக்க முடியும். அவ்வாறு சாதித்த பின்னர் நான்தான் என்ற மனநிலைக்கு மாணவர்கள் போய் விடக்கூடாது. கிராமங்களில் இருப்பவர்களுக்கும் உயர்கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக கொண்டுவரப்பட்டது தான் அரசு கலைக் கல்லூரிகள். நம்முடைய மாணவர்களுக்கு வாய்ப்பு […]

Categories
மாநில செய்திகள்

பணிபுரிந்து கொண்டே பட்டம் பயில….. வெளியான செம சூப்பர் அறிவிப்பு…!!!!

தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித் துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கை மீதான எம்எல்ஏக்கள் விவாதம் நேற்று நடந்தது. இதில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அந்த வகையில் சென்னை பல்கலைக்கழகத்தின் விரின வளாகத்தில் நவீன வசதிகளுடன் புதிய விடுதிகள் ரூபாய் 30 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும். பாரதிதாசன் பல்கலைக்கழக காஜாமலை வளாகத்தில் மகளிர் விடுதி ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும். தொழிற்சாலைகளில் பணிபுரியும் பட்டயப் படிப்பு படித்தவர்களுக்கு பணிபுரிந்து கொண்டே பொறியியல் பட்டம் பெறுவதற்கான திட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்!…. யுஜிசி போட்ட அதிரடி உத்தரவு….!!!!

இந்தியாவில் ஏராளமான தனியார் மற்றும் அரசு கல்லூரிகள் இயங்கி வருகிறது. ஆனால் இந்த கல்லூரிகளில் பட்டப்படிப்பு முடித்த மாணவ, மாணவியருக்கு தாமதமாக பட்டப்படிப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதில் பாதிப்பு ஏற்படுவதாகவும், அவர்களுடைய எதிர்காலம் பாதிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி) பட்டப்படிப்பு முடித்த மாணவ, மாணவியருக்கு 180 நாட்களுக்குள் அதாவது 6 மாதங்களுக்குள் பட்டம் வழங்க வேண்டும் என்று அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மாவட்ட அளவில் ஆணழகன் போட்டி…. “மிஸ்டர் திண்டுக்கல்” கல்லூரி மாணவனுக்கு வாழ்த்துக்கள்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டியானது  உடற் பயிற்சி நிலைய உரிமையாளர்கள் சங்கம் மற்றும் அமெச்சூர் ஆணழகன் சங்கம் சார்பில் ஒரு தனியார் அரங்கில் வைத்து நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து 180 பேர் பங்கேற்று வயதின் அடிப்படையில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவன் சிபின்ராய் வெற்றிபெற்று மிஸ்டர் திண்டுக்கல் ஆணழகன் 2022 என்ற பட்டத்தை வென்றார். இதையடுத்து சிபின்ராய்க்கு பொன்னாடை போர்த்தி போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் […]

Categories
உலகசெய்திகள்

2021 ஆம் ஆண்டிற்கான உலக அழகி போட்டி… பட்டத்தை தட்டி சென்றது யார்…?

2021 ஆம் ஆண்டிற்கான உலக அழகி போட்டி சான் ஜுவான் நகரில் நடைபெற்றது. 2021 ஆம் ஆண்டிற்கான உலக அழகிப் போட்டி சான் ஜுவான் நகரில் நடைபெற்றது. இதில் 40 நாடுகளின் அழகிகள் பங்கேற்றுள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு போலந்து நாட்டை சேர்ந்த கரோலினா பியலவுஸ்கா  அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு  உலக அழகி பட்டத்தை தட்டிச் சென்றுள்ளார். மேலும் இவர் 2021 ஆம் ஆண்டில் உலக அழகியாகவும்  தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். கடந்த ஆண்டு இறுதியில் உலக அழகிப் போட்டி […]

Categories
தேசிய செய்திகள்

குளத்தில் விழுந்த பட்டம்…. எடுக்க முயன்ற சிறுவன்…. நொடியில் பறிபோன உயிர்…. பெரும் சோகம்….!!!!

குளத்தில் விழுந்த பட்டத்தை எடுக்க முயன்றபோது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசத்தில் கரோத் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட சத்கேடா கிராமத்தில் 13 வயது சிறுவன் ஷாபீர் ஹூசைன் வசித்து வந்தார். இந்நிலையில் சிறுவன் பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்தபோது பட்டம் திடீரென காணாமல் போய்விட்டது.  இதையடுத்து பட்டத்தில் இருந்த நூலைப் பின்தொடர்ந்து சென்ற சிறுவன் பட்டம் குளத்தில் விழுந்துள்ளதை கண்டுள்ளார். இதனால் குளத்தில் விழுந்த பட்டத்தை எடுக்க […]

Categories
உலக செய்திகள்

“ஆத்தாடி!”….. பட்டத்துடன் சேர்ந்து அந்தரத்தில் பறந்த நபர்….. அடுத்து நடந்தது என்ன….?

இலங்கையில், பட்டம் விட்ட இளைஞர் அதனுடன் சேர்ந்து அந்தரத்தில் பறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை, யாழ்ப்பாணத்தில் மிகப்பெரிய பட்டங்களை ஒன்று சேர்த்து கட்டி, பறக்கவிட இளைஞர்கள் முயற்சித்துள்ளனர். எனவே, மிகப்பெரிய பட்டங்களை உருவாக்கினர். அதன்பின்பு அதிகமாக காற்று வீசக்கூடிய பகுதியில், பட்டத்தை ஒன்று சேர்த்து பறக்க வைக்க தயாராகினர். அதன்படி, முன்புறத்தில் சில இளைஞர்களும், அவர்களின் பின்புறத்தில் சில இளைஞர்களும், பட்டத்தின் கயிறை பிடித்துக்கொண்டு நின்றனர். அப்போது, முன்புறத்தில் நின்ற இளைஞர்கள் கயிறை விடுவதற்கு, முன்பாக […]

Categories
உலக செய்திகள்

உலக திருநங்கை பட்டத்தை தட்டி சென்றார்…. கேரளாவின் ஸ்ருதி….!!!!

கேரளாவை சேர்ந்த ஸ்ருதி சித்தாரா என்ற 25 வயதான பெண் உலக அளவில் நடந்த திருநங்கைகளுக்கான அழகுப் போட்டியில் பங்கேற்று மிஸ் டிஸ்டன்ஸ் கிலோபல் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றுள்ளார். இந்தியர் ஒருவர் இந்த பட்டத்தை வெல்வது இதுவே முதல் முறையாகும்.  இவர் கேரள அரசின் திருநங்கை முன்னேற்ற பிரிவிலும் பணியாற்றியுள்ளார். மேலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பிலிப்பைன்ஸ் மற்றும் கனடாவைச் சேர்ந்த அழகிகள் வென்றுள்ளனர்.

Categories
உலக செய்திகள்

“15 வயதில் தலீபான்களால் சுடப்பட்ட பெண்!”… ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் வென்று சாதனை…!!

பாகிஸ்தானில் வசித்த சமயத்தில் பள்ளிக்குச் சென்றபோது தலிபான்களால் தலையில் சுடப்பட்ட மலாலா யூசுப் தற்போது பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்கிறார். மலாலா யூசுப் 15 வயது சிறுமியாக இருந்த போது பாகிஸ்தானில் பெண் குழந்தைகளின் கல்விக்காக பிரச்சாரம் செய்தார். அப்போது அவரை தலீபான்கள் துப்பாக்கியால் சுட்டதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. சிகிச்சை மேற்கொண்ட பின்பு அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் பிழைத்தார். அதன்பின்பு, பிரிட்டன் நாட்டிற்கு சென்று, தன் பணியைத் தொடர்ந்ததன் பயனாக கடந்த 2014ம் வருடத்தில், தன் […]

Categories
மாநில செய்திகள்

Happy News: இனி அரசுவேலை, பதவி உயர்வுக்கு இது செல்லுபடியாகும்…. சூப்பர் அறிவிப்பு….!!

தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் இருந்து முறையான முறையில் 10 மற்றும் 12ஆம் வகுப்புக்குப் பிறகு பட்டப்படிப்பை முடித்த மாணவர்களின் பட்டம் G.O.107 ன் படி மற்ற பல்கலைக் கழகங்களின் பட்டப்படிப்பை போலவே செல்லுபடியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த G.O.242- ன் படி டிஎன்பிஎஸ்சி மூலம் நியமனம் செய்ய செல்லுபடியாகும் என்றும் பதவி உயர்வுக்கும் செல்லுபடியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

93 ஆண்டுகால வரலாறு…. பட்டத்தை தட்டிச் சென்ற ஆப்பிரிக்க வம்சாவளி சிறுமி…. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஜனாதிபதியின் மனைவி….!!

93 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்காவில் நடந்த போட்டியில் ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் பட்டத்தை வென்றுள்ளார். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பள்ளி மாணவர்களுக்காக “ஸ்பெல்லிங் பீ” என்னும் ஆங்கில வார்த்தைகளை தவறின்றி உச்சரிக்கும் போட்டி நடைபெற்றுள்ளது. இந்த போட்டிக்கு சிறப்பு விருந்தினராக ஜனாதிபதியின் மனைவி கலந்துகொண்டுள்ளார். இந்நிலையில் 93 ஆண்டு கால வரலாற்றில் முதன் முறையாக இந்த “ஸ்பெல்லிங் பீ” போட்டியில் ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த சைலா அவந்த் கார்டே என்னும் 14 வயது […]

Categories
தேசிய செய்திகள்

அசாதுதின் ஒவைசி கட்சிக்கு… பட்டம் சின்னம் ஒதுக்கீடு…!!

தமிழகம் மற்றும் மேற்கு வங்காளம் தேர்தலில் களமிறங்கும் அசாதுதீன்ஓவைசி கட்சிக்கு பட்டம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.  மஜ்லிஸ் முஸ்லிமின் என்ற கட்சியை, அசாதுதின் ஓவைசி ஹைதராபாத்தில்  நடத்தி வருகிறார். இந்த கட்சி மேற்கு வங்காளத்தில் தனித்து போட்டியிடப்போகிறது. மஜ்லிஸ் முஸ்லிமின் கட்சி  இந்திய அளவில் முஸ்லிம் சமுதாயத்தினரிடம் அதிக செல்வாக்கை பெற்றுஉள்ளது.. பீகார் மாநில சட்டசபை  தேர்தலில் இந்த கட்சி தனித்து போட்டியிட்டு 5 இடங்களில் வெற்றி வாகை  சூடியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த கட்சி  நிறைய  […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “டிகிரி முடித்து இருந்தால் போதும்”… குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் அருமையான வேலை..!!

தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் வேலைகள் (TNSCPS). Programme Officer பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனத்தின் பெயர் : தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் (Tamilnadu State Child Protection Society) பதவி : Programme Officer கல்வித்தகுதி : Graduate, Post Graduate சம்பளம் மாதம் ரூ.26250/ வயது வரம்பு : 40 முதல் 62 வயது வரை பணியிடம் : சென்னை தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

11 ஆண்டு சாதனை… இந்த வருஷம் மிஸ் ஆயிடுச்சு… ‘ரன் மெஷின்’ பட்டத்துக்கு ஆபத்து வந்துவிடுமோ..?

இந்தியா-ஆஸ்திரேலியா ஏதிரான 3 ஒருநாள் போட்டியில், ஒரு போட்டியில் கூட விராட் கோலி சதம் அடிக்கவில்லை. இதனால் ரன் மெஷின் படத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. விராட் கோலியின் இந்த மோசமான சாதனைக்கு காரணமாக பார்க்கப்படுபவர் ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர் ஹேசில்வுட். இவர் 2020ஆம் ஆண்டில் மட்டும் விராட் கோலியை தொடர்ச்சியாக நான்கு முறை வீழ்த்தியுள்ளார். இந்த வருடம் கொரோனா ஊரடங்கு காரணமாக இந்திய அணி மொத்தம் 9 ஒருநாள் போட்டியில் மட்டுமே பங்கேற்றது. நியூஸிலாந்துக்கு எதிராக மூன்று முறையும், […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

டிகிரி முடிச்சிருந்தா போதும்… தமிழகத்தில் அரசு வேலை… சூப்பர் வாய்ப்பு தவறவிடாதீர்கள்..!!

ஒன்றிய பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: Superintendent & Statistical officer காலிப்பணியிடங்கள்: 36 பணியிடம்: நாடு முழுவதும் கல்வித்தகுதி: Degree , PG Degree வயது: 30 க்குள் தேர்வு: எழுத்துத் தேர்வு, நேர்காணல் விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 17 மேலும் விவரங்களுக்கு upsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்

Categories
சினிமா தமிழ் சினிமா

மகிழ்ச்சியின் உச்சத்தில் நெப்போலியன்….. கிடைத்த விலைமதிப்பில்லா பரிசு….!!

நெப்போலியனின் மூத்தமகன் Muscular Dystrophy நோயினால் பாதிக்கப்பட்ட நிலையிலும் பட்டம் பெற்று சாதனை புரிந்தது மகிழ்ச்சி அளித்துள்ளது பழைய சினிமாக்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தி ஏராளமான பாராட்டுக்களை குவித்த நடிகர் நெப்போலியன் தற்போது தனது குழந்தைகளுக்காக அதிலும் மூத்த மகன் தனுஷ்காக  தனது வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டு அமெரிக்காவில் டெனசி மாகாணத்தில் வாழ்ந்து வருகிறார். நேற்று முன்தினம் மூத்தமகன் தனுஷ் பல்கலைக்கழகத்தின் BA  அணிமேஷன் எனும் நான்கு வருட படிப்பை வெற்றிகரமாக முடித்து பட்டம் பெற்றுள்ளார். […]

Categories

Tech |