Categories
உலக செய்திகள்

பலத்த காற்று வீசியதால்…. “பட்டதோடு பறந்த சிறுவன்” பின்னர் ஏற்பட்ட அதிர்ச்சி…. வெளியான வீடியோ…!!

சிறுவன் ஒருவர் பட்டத்துடன் சேர்ந்து பறந்து கீழே விழுந்து காயம் ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேஷியாவில், லாம்புங்கில் உள்ள ஒரு பகுதியில் பொதுமக்கள் ஒன்றாக கூடி பட்டம் விட்டுக் கொண்டிருந்துள்ளனர். அப்போது 12 வயது சிறுவன் ஒருவனும் அக்கூட்டத்தோடு சேர்ந்து பறக்க விட்டிருக்கிறார். அது மிகவும் நீளமாகவும், பல்வேறு அடுக்குகளாகவும் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் பட்டம் பறந்துகொண்டிருந்த திசை நோக்கி வேகமாக காற்று வீசியது. அப்போது சிறுவன் பட்டத்தை கெட்டியாக பிடித்து இருந்துள்ளான். இதனால் காற்று வீசியதுடன் […]

Categories

Tech |