Categories
சென்னை மாவட்ட செய்திகள்

20,000 ரூ லஞ்சமாக தர வேண்டும்….. கிராம நிர்வாக அலுவலர்….. அதிரடியாய் கைது செய்த போலீசார்….!!!!!!

 பட்டாவில் பெயர் மாற்றம் செய்வதற்கு லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலரை  போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையை அடுத்த உத்தண்டி பஜனை கோவில் தெருவை சேர்ந்த ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்வது தொடர்பாக உத்தண்டி கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் என்பவரை நாடியுள்ளார். அப்போது அவர் பாட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு ரூபாய் 20000 லஞ்சமாக தர வேண்டும் என ராஜேஷிடம் கேட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் […]

Categories
மாநில செய்திகள்

இணைய வழி இலவச பட்டா…. வழங்கினார் முதல்வர் மு.க ஸ்டாலின்….!!!

விளிம்பு  நிலையிலுள்ள நரிக்குறவர், இருளர் இன மக்கள், ஆதிதிராவிடர் பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆகியோருக்கு இணையவழி இலவச வீட்டுமனை பட்டாக்கள் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வழங்கினார். தலைமைச்செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் இன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் விளிம்பு நிலையில் உள்ள57,978 நரிக்குறவர் மற்றும் இருளர் இன மக்களுக்கும், 2,35,890 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் 41,573 பிற்படுத்தப்பட்டோர் மக்களுக்கும் இணையவழி இலவச பட்டாக்களை  வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு  இணையவழி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு பட்டா வழங்கணும்”…. நடு ரோட்டில் அமர்ந்து தாய்-மகனின் செயல்…. பெரும் பரபரப்பு….!!!

பட்டா கேட்டு தாய் மற்றும் மகன் இருவரும் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட ஆண்டவர் நகர் பகுதியில் கடந்த 1989-ஆம் ஆண்டு வறுமை கோட்டுக்கு கீழ் வசித்து வரும் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு வீட்டுமனை பட்டா அரசின் சார்பாக வழங்கப்பட்டது. இவ்வாறு பட்டா பெற்ற பலர் அங்கு வீடுகள் கட்டி குடியேறினர். எனினும் பலர் வீடுகள் கட்டாமல் இருக்கின்றனர். மேலும் சிலர் தங்களுடைய வீட்டுமனைகளை பிறருக்கு விற்றுவிட்டு சென்று […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஜனவரி மாதத்திற்குள்…. பட்டா பிரச்சினைகளுக்கு தீர்வு…. ஆட்சியர் வெளியிட்ட தகவல்….!!

பட்டா தொடர்பான பிரச்சினைகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் தெரிவித்துள்ளார். நாமக்கல் ஆவல்நாயக்கன்பட்டி கிராமத்தில் வருவாய் துறையினர் சார்பில் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களுக்கான பட்டா தொடர்பான சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங், மக்களின் நிலப்பரப்பு பிரச்சனை, பெயர் மாற்றம், பட்டா அனைத்து பிரச்சினைகளுக்கும் வரும் ஜனவரி மாதத்திற்குள் முடித்துவைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறினார்.

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“பட்டா பெயர் மாற்றம்” லஞ்சம் கேட்ட அதிகாரி…. போலீஸ் நடவடிக்கை….!!

பட்டா பெயர் மாற்றுவதற்கு லஞ்சம் பெற்றுக்கொண்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள பெத்தாம்பட்டி கிராமத்தில் சாமியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வகுமார் என்ற மகன் இருக்கின்றார். இவர் விவசாயியாக இருக்கின்றார். இதில் செல்வகுமார் தாத்தா கந்தசாமியின் பெயரில் இருக்கும் நிலத்தை தன் அப்பா சாமியப்பன் பெயருக்கு பட்டா மாற்றம் செய்வதற்காக ஏர்வாடி வாணியம்பாடி கிராமநிர்வாக அலுவலரான விஜயலட்சுமியிடம் விண்ணப்பம் செய்துள்ளார். அப்போது விஜயலட்சுமி பட்டா பெயர் மாற்றம் செய்ய 3 […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கோவில் நிலத்தை மீட்க கிராம மக்கள் கோரிக்கை…!!

கோவில் நிலத்தை தனியாருக்கு பட்டா போட்டு கொடுத்ததை ரத்து செய்து பொதுமக்களிடம் ஒப்படைக்க எமபள்ளி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்செங்கோட்டை அடுத்துள்ள எமப்பள்ளி சங்கல்ப கிராமத்தில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு 6000 சதுர அடி நிலத்தில் 300 ஆண்டு பழமை வாய்ந்த அம்மன் கோவில் உள்ளது. ஆறு மாதங்களுக்கு முன்பாக கோவிலில் நிலம் புறம்போக்கு நிலம் என்று பட்டா போட்டு ஒருவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு தெரியாமல் எப்படி கோவில் நிலத்தை புறம்போக்கு நிலம் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பட்டா வழங்கனும்…. நடைபெற்ற போராட்டம்…. வேலூரில் பரபரப்பு….!!

பட்டா வழங்கக் கோரி மக்கள் நல சேவா சங்கம் சார்பாக போராட்டம் நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு மக்கள் நல சேவா சங்கம் சார்பாக போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டம் சங்க தலைவர் செல்வராஜ் தலைமையில், நிர்வாகிகள் சுரேஷ், பாபு, சின்னத்துரை, பிரதாபன் போன்றோர் முன்னிலையில் நடைபெற்றது. இதனையடுத்து செயலாளர் ராஜா வரவேற்றுப் பேசினார். அதன்பின் பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அவ்வை மதியழகன், […]

Categories
மாநில செய்திகள்

40 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றம்… மகிழ்ச்சியில் மக்கள்…!!!

தர்மபுரியில் இருளர் இன மக்களின் 40 ஆண்டுகளாக கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள இருளர் இன மக்கள் பலருக்கும் வீட்டுமனைப்பட்டா, குடும்ப அட்டை போன்றவை வழங்காமல் இருந்தது. இதையடுத்து தர்மபுரி மாவட்ட பொது மக்கள் குறை தீர்க்கும் மன்றத்தில் இதுகுறித்து அப்பகுதி மக்கள் அனைவரும் கோரிக்கை வைத்திருந்தனர். வீட்டுமனை பட்டா, கல்விக்கடன், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 397 அளிக்கப்பட்டது. இதையடுத்து 40 ஆண்டுகளுக்கான கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. அப்பகுதியில் […]

Categories
தேசிய செய்திகள்

பட்டா & சிட்டா விவரங்களை…. ஆன்லைனில் செக் பண்றது எப்படி…? இதோ ஈசியான வழி…!!!

பட்டா என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தின் உரிமைக்கான சட்டபூர்வமான மற்றும் முக்கியமான ஆவணமாகும். நிலத்தின் உரிமையாளரின் பெயரில் அரசாங்கத்தால் பட்டா வழங்கப்படுகிறது. இது “உரிமைகளின் பதிவு” என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்த  உரிமையாளரின் பெயர், முகவரி, பட்டாவின் எண்ணிக்கை உள்ளிட்ட அனைத்தும் குறிப்பிடப்பட்டிருக்கும். சிட்டா என்பது ஒரு அசையாச் சொத்து குறித்த சட்ட வருவாய் ஆவணமாகும். இது அந்தந்த கிராம நிர்வாக அதிகாரி மற்றும் தலுகா அலுவலகத்தால் பராமரிக்கப்படும். இந்த ஆவணத்தில் நிலத்தில் உரிமை, அளவு, பரப்பளவு போன்ற […]

Categories
டெக்னாலஜி

வீட்டில் இருந்துகொண்டே… ஆன்லைன் மூலம் பட்டா தகவலைப் பெறுவது எப்படி…? இத பாத்து தெரிஞ்சுக்கோங்க…!!!

ஆன்லைன் மூலமாக பட்டா குறித்த தகவல்களை தெரிந்து கொள்வது எப்படி என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். பட்டாப் பதிவுகள் என்பது நில உரிமை மற்றும் நில அளவுக்குத் தொடர்பான உள்ளீடுகள் அடங்கியவை. பட்டா கிராமப் புறங்களில் ஹெக்டேர்ஃஆர்ஸ் என்ற முறையில் கணக்கிடப்படுகிறது. இந்த தகவலை ஆன்லைனில் பெறுவதற்கு https://eservices.tn.gov.in/ என்ற இணையதளாத்தை திறக்க வேண்டும். இதன் முகப்பு பகுதியில் நில உரிமை என்று கொடுக்கப்பட்டிருக்கும். அதனை கிளிக் செய்யவேண்டும். அப்போது ஒரு form கிடைக்கும். அதில் கிராமப்புறம், […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

பட்டா பதிவிறக்கம் செய்யணுமா…?” ஆன்லைனிலேயே ஈஸியா பண்ணலாம்”… எப்படி தெரியுமா..?

ஆன்லைனில் பட்டா பதிவிறக்கம் செய்வது எப்படி என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம். பட்டாப் பதிவு என்பது நில உரிமை மற்றும் நில அளவை தொடர்பான உள்ளீடு ஆகும். ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை அளிக்கும் சான்றிதழ் பட்டா. கிராமப்புறங்களில் ஹெக்டேர்ஃஆர்ஸ் என்ற முறையில் கணக்கிடப்படும். இந்த தகவலை ஆன்லைனில் பெறுவதற்கு https://eservices.tn.gov.in/ என்ற இணைய தளத்தை திறக்க வேண்டும். இதன் முகப்பு பகுதியில் நில உரிமை என்று கொடுக்கப்பட்டிருக்கும். […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ஆன்லைன் மூலம் ஈஸியா பட்டா சரி பார்க்கலாம்… எப்படி தெரியுமா..? வாங்க தெரிஞ்சுக்கலாம்..!!

பட்டா பதிவுகள் சரியாக உள்ளதா என்பதை ஆன்லைன் மூலம் எவ்வாறு சரி பார்ப்பது என்பதை இதில் பார்ப்போம். பட்டாப் பதிவுகள் என்பது நில உரிமை மற்றும் நில அளவுக்குத் தொடர்பான உள்ளீடுகள் அடங்கியவை. பட்டா கிராமப் புறங்களில் ஹெக்டேர்ஃஆர்ஸ் என்ற முறையில் கணக்கிடப்படுகிறது. இந்த தகவலை ஆன்லைனில் பெறுவதற்கு https://eservices.tn.gov.in/ என்ற இணையதளாத்தை திறக்க வேண்டும். இதன் முகப்பு பகுதியில் நில உரிமை என்று கொடுக்கப்பட்டிருக்கும். அதனை கிளிக் செய்யவேண்டும். அப்போது ஒரு form கிடைக்கும். அதில் […]

Categories
மாநில செய்திகள்

முதலமைச்சரின் அதிரடி அறிவிப்பு….. மகிழ்ச்சியில் மக்கள்…. உடனே விண்ணப்பிங்க…!!

புறம்போக்கு இடத்தில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். பல வருடங்களுக்கும் மேலாக புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் மக்கள் பட்டா வாங்க பெரும் பாடு படுகின்றனர். ஒவ்வொரு முறையும் பட்டாவிற்கு விண்ணப்பித்தாலும் கிடைக்க தாமதம் ஆவதாக பல இடங்களில் புகார்கள் எழுவதுண்டு. இந்நிலையில் அதற்கு தீர்வு அளிக்கும் விதமாக முதலமைச்சர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் எந்த ஒரு ஆட்சேபனையும் இல்லாத புறம்போக்கு இடத்தில் வசிப்பவர்களுக்கு பட்டா கொடுக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பட்டா வழங்கவில்லை… குடும்பத்தோடு தீக்குளிக்க முயன்ற நபர்… ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு..!!

பட்டா வழங்காததால் மனவேதனையடைந்த நபர் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கொடிமா கிராமத்தில் வசித்து வருபவர் விஸ்வநாதன். கூலித் தொழிலாளியான இவருக்கும், மாலா என்ற பெண்ணுக்கும் திருமணமாகி விஷ்ணு, தமிழ்செல்வி மற்றும் விஜயலட்சுமி ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில், விஸ்வநாதன் தான் வசித்து வருகின்ற நிலத்திற்கு பட்டா வழங்குமாறு கேட்டு மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை வைத்து வந்துள்ளார்.. எனினும், கலெக்டர் அவருக்கு பட்டா […]

Categories

Tech |