குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் வருடம் நடைபெற்ற கலவரத்தின்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ்பானு என்ற 21 வயதி பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இவரது 3 வயது பெண்குழந்தை உள்பட 14 பேர் அக்கலவரத்தில் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் குறித்து கைதான 11 பேருக்கு 2008ல் ஆயுள் தண்டனை விதித்து சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த 11 பேரையும் அம்மாநில அரசு சென்ற 15-ஆம் தேதி சுதந்திர […]
Tag: பட்டாசு
தீபாவளி அன்று தயவு செய்து நிறைய பட்டாசுகளை வெடியுங்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது பேசியதாவது, நம்மை நம்பி சிவகாசியில் 8 லட்சம் குடும்பங்கள் இருக்கிறது. தீபாவளி அன்று தயவு செய்து அதிக பட்டாசுகளை வெடியுங்கள் ஒருநாள் பட்டாசு வெடிப்பதால் பெரிய அளவிற்கு மாசு ஏற்படாது. இந்தியில் மருத்துவ படிப்பை கொடுக்க எதிர்க்கின்றார்கள் ஆனால் தமிழில் ஏன் அதை கொடுக்கவில்லை தமிழ் வளர்ச்சிக்கு […]
நாடு முழுதும் வரும் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடபட இருக்கிறது. தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் இந்த வருடம் தீபாவளி பண்டிகை அன்று, கடந்த வருடத்தை போன்று காலை 6 -7 மணி வரையிலும், இரவு 7 -8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவேண்டும் என அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசு வாங்கி வெடித்தால் ரூபாய்.200 அபராதமும், 6 மாதம் […]
நாடு முழுவதும் வெகு விமர்சையாக ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும். அன்றைய தினத்தில் அனைவரும் புத்தாடை அணிந்து தீப ஒளி வழிபாடு போன்ற பல விஷயங்களில் தீபாவளிக்கான பாரம்பரிய விஷயங்களை பின்பற்றி வருகிறார்கள். அதில் தீபாவளி தினத்தில் முக்கியமானதாக இருப்பது பட்டாசு வெடிப்பது தான். தற்போது சிலர் சூழல் மாசுபடும் என்ற பெயரில் பட்டாசு வெடிக்க கூடாது என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.மறுபக்கம் ஒரு நாள் வெடிக்கும் பட்டாசு மட்டுமே சூழலை மாசுபடுத்துவதாக கூறுவது தவறு […]
தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க இரண்டு மணி நேரம் வழங்கி உள்ளது புதுச்சேரி அரசு. தீபாவளி பண்டிகை அக்டோபர் 24ஆம் தேதி தமிழகம் உட்பட நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணியிலிருந்து 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படுவதாக புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. மேலும் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் மற்றும் சரவெடிகள் வெடிப்பதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு […]
தமிழகத்தில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் விதித்து மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவிட்டுள்ளது. தீபாவளி அன்று காலை 6-7 மணி நேரம் வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம். குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மை கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும் என மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் தீபாவளியன்று 2 […]
டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.. தீபாவளி அன்று பட்டாசுகளை எப்போது வெடிக்க வேண்டும் என கட்டுப்பாட்டை தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் விதித்துள்ளது. அதன்படி காலையில் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்டு வருகிறது.. வரும் 24ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் மட்டும் பட்டாசு விற்பனை நடந்தால் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு போதுமாக இருக்காது. அகில இந்திய அளவில் […]
தமிழகத்தில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் விதித்து மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவிட்டுள்ளது. தீபாவளி அன்று காலை 6-7 மணி நேரம் வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம். குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மை கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும் என மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் […]
தமிழகத்தில் தீபாவளியை முன்னிட்டு பட்டாசு வெடிப்பதற்கான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்திருக்கிறது. குறிப்பாக காற்று மாசுபடாத வகையில் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகளை வலியுறுத்தி இருக்கிறது. பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் கொடுத்திருக்கக்கூடிய உத்தரவின்படி நிபந்தனைகளானது விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் உச்ச நீதிமன்ற ஆணையில் பட்டாசு வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படும். அது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று […]
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் அக்டோபர் 11 முதல் 15 நாட்கள் பட்டாசு விற்பனை செய்யப்படும் என்று சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது. அக்டோபர் 24ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், ஒவ்வொரு கடைக்கும் இடையே 3 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் 55 கடைகள் அமைத்து பட்டாசு விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி வரை பட்டாசு பயன்பாடுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பல நகரங்களிலும் கடந்த சில ஆண்டுகளாக காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது. அதிலும் தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாட்டால் மக்கள் அனைவரும் திணறி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே அங்கு காற்றின் தரம் மிக மோசமான நிலையில் உள்ளது. இதனால் நான்கு ஆண்டுகளாக தீபாவளி பண்டிகை சமயத்தில் பட்டாசு வெடிக்க தடை அமலில் உள்ளது. வரும் அக்டோபர் 24ஆம் தேதி நாடு […]
கடலூர் மாவட்டம், எம் புதூரில் வானவேடிக்கை பட்டாசு தயாரிக்கும் ஆலையில் மிகப்பெரிய வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் 3 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் விபத்தில் கட்டிட இடிபாடுகளில் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்பது குறித்து சரியான தகவல் வெளியாகவில்லை. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை […]
மதுரை திடீர் நகர் அருகே சந்தனமாரியம்மன் கோயிலில் நடந்த வைகாசி திருவிழாவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதுரை திடீர் நகர் அருகே மேலவாசலில் சந்தனமாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் வைகாசி திருவிழா ஆண்டுதோறும் கொண்டாப்படுகிறது. அந்தவகையில் இந்தாண்டு வைகாசி திருவிழா நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் திருவிழாவின் ஒரு பகுதியாக தீ பந்த விளையாட்டு நிகழ்வு நடைபெற்றது. அப்போது இளைஞர்கள் வெடித்த பட்டாசு பந்தலில் பட்டதால் தீவிபத்து ஏற்பட்டது. இது மளமளவென பரவியதால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பட்டாசு உற்பத்தி என்பது சுற்றுப்புறச் சூழல் விதிகளுக்கு உட்பட்டதாக உள்ளது. இதிலிருந்து விலக்களிக்குமாறு சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்த சூழலில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காற்று மாசுவை கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்க வேண்டும் என்றும் பல்வேறு பொது நல மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் வரும் மார்ச் 21 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக சிவகாசி தமிழன் பட்டாசு வெடி உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு […]
ஜெர்மன் நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பட்டாசு வெடித்ததில் ஒரு இளைஞர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெர்மன் நாட்டில் கொரோனோ காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களில் பட்டாசு வெடிக்க கூடாது என்று தடை அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே பட்டாசு விற்பனையும் தடை செய்யப்பட்டது. ஆனால் சில மக்கள் சட்டவிரோதமாக பட்டாசுகளை கடைகளில் வாங்கி வெடித்திருக்கிறார்கள். இதில் நாடு முழுக்க பல விபத்துகள் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், அந்நாட்டின் Bonn என்னும் நகருக்கு அருகில் இருக்கும் Hennef என்ற இடத்தில் நேற்று […]
உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள பண்டா மாவட்டத்திற்குட்பட்ட கைலாஷ்பூரி பகுதியில் குழந்தைகள் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்குத் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்து வரும் நபர் ஒருவர், பட்டாசு வெடிக்கக் கூடாது என்று அந்த குழந்தைகளிடம் கூறியுள்ளார். ஆனால் கேட்காமல் குழந்தைகள் தொடர்ந்து பட்டாசு வெடித்துக் கொண்டிருந்துள்ளனர். இதனால் கோபமடைந்த அந்த நபர் ஆசிட் பாட்டிலை எடுத்து குழந்தைகள் மீது வீசியுள்ளார். ஆனால் அதிர்ஷ்டவசமாக குழந்தைகள் அங்கிருந்து தப்பிச் சென்றதால், பக்கத்தில் இருந்த 2 பெண்கள் மீது ஆசிட் […]
பண்டிகை தினத்தில் அரசின் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 246 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை அன்று உச்ச நீதிமன்ற விதிகளை மீறி பட்டாசு வெடித்த நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து இதுவரை 246 பேரை கைது செய்துள்ளனர். இதனையடுத்து மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி சென்ற 809 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். இதற்கிடையே கடந்த 30-ஆம் தேதி நடைபெற்ற முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி குருபூஜை தினத்தில் அரசின் விதிமுறைகளை […]
தமிழகத்தில் தீபாவளி பண்டிகை பட்டாசுகள் வெடித்து மற்றும் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அதன் தீபாவளி பண்டிகை அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை மற்றும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை ஆகிய 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்தது. இந்த நேர கட்டுப்பாட்டை மீறுபவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று […]
அனுமதியின்றி வீட்டில் பட்டாசு பதுக்கி வைத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள அரச்சலூர் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கொங்கு நகரில் உள்ள ஒரு வீட்டில் அனுமதி இன்றி பட்டாசு பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவல்துறையினர் கொங்கு நகரில் உள்ள வீடுகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் அதே பகுதியை சேர்ந்த பரமசிவம் என்பவர் வீட்டில் […]
சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தீபாவளி, காளி பூஜை, கிறிஸ்மஸ், ஆங்கில புத்தாண்டு போன்ற விழா நாட்களில் மட்டும் இரண்டு மணி நேரம் பசுமை பட்டாசுகளை வெடிக்க மேற்குவங்க அரசு அனுமதி வழங்கியது. இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் மற்றும் சுற்றுச்சூழல் மாசு காரணமாகவும் விழாக்காலங்களில் பட்டாசு வெடிக்கவோ விற்பனை செய்யவோ கூடாது என்று கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணை […]
அனுமதியின்றி அரிசி குடோனில் பட்டாசுகள் பதுக்கிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள கோழிமேக்கனூரில் அன்பழகன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு பிரபு என்ற நண்பர் இருக்கின்றார். இவர்கள் 2 பேரும் அங்கு உள்ள ஒரு அரிசி குடோனில் அனுமதியின்றி பட்டாசு பாக்ஸ்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிராம நிர்வாக அலுவலர் கற்பகத்திற்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்படி காவல்துறையினர் குடோனுக்கு சென்று சோதனை […]
மேற்கு வங்க மாநிலத்தில் தீபாவளி, புத்தாண்டு, காளி பூஜை போன்ற பண்டிகையின்போது பட்டாசுகளை விற்பதற்கு பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த வருடம் கொரோனா தீவிரமாக இருந்த காரணத்தினால் தீபாவளி உள்ளிட்ட பண்டிகையின்போது பட்டாசு வெடிப்பதற்கு பல மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது தாக்கம் இல்லை எனினும், மூன்றாவது அலை தாக்குவதற்கு வாய்ப்பு இருப்பதாக சுகாதாரத்துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பெரும்பாலான மாநிலங்களில் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மேற்கு வங்க மாநிலத்தில் […]
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிக்கும் நேரம் பற்றி இன்று ஆலோசனை நடத்தப்படுவதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், காவிரி ஆற்றில் கழிவுகள் கலந்து ஆற்றுநீர் மாசடைவதாக சென்னை ஐஐடி குழு நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூர், கரூர், பள்ளிபாளையம், குமாரபாளையம் மற்றும் ஈரோடு ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் சாய மற்றும் சலவை தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் காவிரி மற்றும் அதன் […]
தமிழகத்தில் வருகிற நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகையை வருகிறது. தீபாவளி என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது பட்டாசு, ஆனால் பட்டாசு என்றால் நினைவில் வருவது சிவகாசி தான். தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் பட்டாசு விற்பனை வாடிக்கையாளர்களுக்கு அதிக வரவேற்பை பெற்று வருகிறது. சிவகாசியின் தயாரிக்கப்படும் பட்டாசுகள் தமிழ்நாடு மட்டுமில்லாமல் வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. மேலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்பும் வகையில் பல வண்ணங்களை தயார் செய்யப்படுகின்றன. […]
ராஜஸ்தானில் தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டும் பட்டாசுகளை வெடிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் 2 மணிநேரம் தீபாவளிக்கு மட்டும் பட்டாசு வெடித்து கொள்ளலாம் என அம்மாநில முதல்வர் அசோக் கேலாட் தெரிவித்துள்ளார். அதன்படி தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டும் பட்டாசுகளை வெடித்து கொள்ளலாம். அதேசமயத்தில் வெடிக்கப்படும் பட்டாசுகள் பசுமை பட்டாசுகளாக மட்டுமே இருக்க வேண்டும் எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இது தவிர அரசின் […]
சிவகாசி பட்டாசு கடைகளில் டின் பீர் வடிவத்தில் தயாரிக்கப்பட்ட பவுண்டேன் பட்டாசுகள் மது பிரியர்களை மகிழ்ச்சி படுத்தியுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு 20 நாட்கள் உள்ள நிலையில் சிவகாசியில் பட்டாசு விற்பனை களைகட்டி வருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு கடைகளில் விற்பனை நடைபெற்று வருகிறது. வாடிக்கையாளர்களை கவரும் விதமாக பட்டாசுகள் அணி வகுத்துள்ளது. சில பட்டாசு கடைகளில் பார்த்தவுடனே பீர் டின்னா என்று கேட்கும் அளவிற்கு ஏராளமான டின் பவுண்டேன் பட்டாசுகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த வகை பட்டாசுகளுக்கு முன்னணி […]
தீபாவளியை முன்னிட்டு கூட்டுறவு ரேஷன் கடைகளில் பட்டாசு விற்க முடிவு செய்ததை ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கூட்டுறவு சங்கங்கள் சார்பில் தீபாவளிக்கு தற்காலிக பட்டாசு கடைகள் துவங்குவது வழக்கம். கூட்டுறவு கடைகளில் குறைந்த விலையில் பட்டாசு விற்கப்படுவதால் ஏராளமான மக்கள் வாங்கினார்கள். சில ஆண்டுகளாக வெளிச் சந்தையை விட அதிக விலைக்கு விற்கப்படுவதால் வாடிக்கையாளர்களிடம் ஆதரவு கிடைக்கவில்லை. ரேஷன் கடைகளில் பட்டாசு விற்பனை செய்யக்கூடாது. ஆனால் ஆண்டுதோறும் தீயணைப்பு உள்ளிட்ட துறைகளிடம் அனுமதி பெறாமல் பட்டாசு […]
ராஜஸ்தான் மாநிலத்தில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் 2022 ஜனவரி 31ஆம் தேதி வரை பட்டாசு வெடிக்க மற்றும் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமடைந்த நிலையில் தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் மூன்றாம் எச்சரிக்கையை கவனத்தில் கொண்டு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அதில் ஒரு பகுதியாக ராஜஸ்தான் மாநிலத்தில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை பட்டாசு உள்ளிட்ட வெடிபொருட்களை […]
பட்டாசு வெடிக்கும் நேரத்தில் தளர்வு அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வருகின்றது. தமிழ்நாடு பட்டாசு, வெடி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் வி கணேசன் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது: “இந்த ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. சிவகாசியில் உள்ள வெடிபொருள் கட்டுப்பாட்டு இணை இயக்குனரிடம் கடந்த 31ஆம் தேதி கோரிக்கை மனு வழங்கப்பட்டது. […]
டெல்லி மாநிலத்தில் பட்டாசுகளை சேமிக்கவும், விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் முற்றிலும் தடை விதிக்கப்படுவதாக மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்தியாவின் தலைநகரான டெல்லியில் காற்று மாசுபாடு என்பது மிக அதிக அளவில் உள்ளது. டெல்லியை சுற்றியுள்ள மாநிலங்களில் வேளாண் கழிவுகளை விவசாயிகள் எரிப்பதால் அடிக்கடி தலைநகரில் காற்று மாசுபாடு ஏற்படுகின்றது. இதுமட்டுமல்லாமல் பண்டிகை காலங்களில் வெடிக்கும் பட்டாசு காரணமாகவும் காற்று அசுத்தமாகி காற்று மாசடைகின்றது. காற்றின் தரம் குறைந்த நகரங்களில் பட்டியல்களில் எப்பொழுதும் டெல்லி முதன்மை […]
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனைக்கும், வெடிப்பதற்கும் தடை விதித்து டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசு வெடிப்பது தான். நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படும் ஒரு முக்கிய பண்டிகை தீபாவளி. அண்மை காலமாக சுற்றுச் சூழல் நலன் கருதி பட்டாசு வெடிப்பதற்கு சில மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டு வருகிறது. இதனால் அந்த தொழில் மிகவும் நலிவடைந்து உள்ளது. கடந்த ஆண்டுகளில் கொரோனா காரணமாக, பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் மாசுபாட்டினால் குழந்தைகள், முதியவர்கள் […]
தடை செய்யப்பட்ட நிலையில் பட்டாசு உற்பத்தி செய்ததால் ஆலை உரிமையாளர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விருதுநகரில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பட்டாசு ஆலைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வி.முத்துலிங்காபுரம் கிராம நிர்வாக அதிகாரி மலைப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது தடைசெய்யப்பட்ட ஒரு ஆலையில் 8 ஆண்களும், 8 பெண்களும் பட்டாசு தயார் செய்து கொண்டிருந்தனர். இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி ஆமத்தூர் காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி காவல்துறையினர் […]
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலளித்த ஸ்டாலின், கடந்த அதிமுக ஆட்சியில் பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும் என அறிவித்துள்ளார். கருத்து சுதந்திரத்தை பறிக்கும் வகையில் போடப்பட்ட வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெறும். வேளாண்சட்டம், குடியுரிமை சட்டங்கள், கூடங்குளம் திட்டங்கள் எதிரான போராட்ட வழக்குகளும் வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார். முதலமைச்சரின் இந்த அறிவிப்பு சேலத்தில் பட்டாசுகள் வெடித்து விவசாயிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். […]
வாணியம்பாடியில் விவசாய நிலத்திற்குள் காட்டு யானை புகுந்து அட்டூழியம் செய்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் வனப்பகுதியில் தண்ணீர் இல்லாததால் வனவிலங்குகள் காட்டுப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் தண்ணீர் தேடி சென்றுள்ளது. இந்நிலையில் திருப்பத்தூரில் அருகில் இருக்கும் வயல்வெளிகளில் காட்டு யானை நுழைந்து தண்ணீர் தேடியுள்ளது. இதனையடுத்து அந்த வயல்வெளிகளில் பயிடப்பட்டுளள பயிர்களை காட்டு யானை மிதித்து சேதப்படுத்தி அட்டூழியம் செய்துள்ளது. அதன்பின் அந்த காட்டு யானை அங்கு இருக்கும் கால்வாயில்தண்ணீரை குடித்து தன் தாகத்தைத் தீர்த்துக் […]
வெடி விபத்தில் தந்தை உட்பட இரண்டு மகன்களை இழந்த பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள லத்தேரி கிராமத்தில் மோகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வித்யா என்ற மகளும் தனுஜ், தேஜஸ் என்ற இரண்டு பேர குழந்தைகளும் இருந்துள்ளனர். இவர் லத்தேரி பேருந்து நிலையத்தில் பட்டாசு கடை நடத்தி வந்தார். இதையடுத்து கடந்த 18 ஆம் தேதி 12 மணியளவில் கடைக்கு வந்த வாடிக்கையாளர் […]
மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடிய போது அருகிலிருந்த எம்ஜிஆர் சிலை தீ பற்றி எரிந்தது. திருப்பத்தூர், கெஜல்நாயக்கம் பட்டியில் திமுக தொண்டர்கள் மு க ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி பட்டாசு வெடித்து கொண்டாடினர். அப்போது அருகில் இருந்த எம்ஜிஆர் சிலையின் மீது எதிர்பாராமல் பட்டாசு தீ விழுந்தது. இதனால் சிலை முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதனை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர். இந்த வீடியோ தற்போது […]
கிருஷ்ணகிரியில் சுங்க சாவடி அருகே சசிகலாவை வரவேற்க பட்டாசு வெடித்த போது எதிர்பாராதவிதமாக இரண்டு கார்கள் தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி அருகே சசிகலாவை வரவேற்க நின்றிந்தார்கள் பட்டாசை கொளுத்தி உள்ளன. இதனால் இரண்டு கார் தீப்பற்றி எரிந்தது. கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே காரின் அருகே வைத்து சில நபர்கள் பட்டாசுகளை வெடித்து உள்ளனர். இதில் ஒரு காரில் பற்றிய தீ அருகே இருந்த காருக்கும் பரவியது. தீ பிடித்து எரிந்த கார் […]
புத்தாண்டிற்கு பட்டாசுகள் வெடிக்க வேண்டாம் என்று சூரிச் மருத்துவமனை கோரிக்கை விடுத்துள்ளது. ஸ்விட்சர்லாந்தில் உள்ள சூரிச் பல்கலைக்கழக மருத்துவமனை சார்பில் செய்தி தொடர்பாளர் ஒருவர் புத்தாண்டிற்கு பட்டாசுகள் வெடிக்க வேண்டாம் என்று கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது, மருத்துவமனைகள் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளால் நிரம்பி உள்ளது. இதனால் மேலும் பட்டாசுகளை வெடித்து காயமடைந்து வருபவர்களையும் மருத்துவமனையில் கவனித்துக்கொள்ள முடியாது. இதனால், வரும் புத்தாண்டில் பட்டாசுகளை வெடிக்க கூடாது என்று பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. […]
வடகிழக்கு மாநிலமான சிக்கிம் மாநிலத்தில் பட்டாசு வெடிக்க, விற்பனை செய்ய அம்மாநில அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே ராஜஸ்தான், மேற்கு வங்க மாநிலத்தில் பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சிக்கிம் மாநிலத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பட்டாசு விற்பனையாளர்கள், உற்பத்தியாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே டெல்லியில் காற்று மாசுபாடு அதிகம் இருப்பதால் காசு மாசுபாட்டை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. கடந்த காலங்களில் கூட […]
ராஜஸ்தான் மாநிலத்தில் பட்டாசு விற்பனை செய்வதற்கும், வெடிப்பதற்கு தடை விதிப்பதாக அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். பட்டாசால் ஏற்படும் நச்சு புகையில் இருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களையும், மக்களையும் காப்பாற்றும் வகையில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் விளக்கமளித்துள்ளார். தீபாவளி பண்டிகை வர இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், பட்டாசுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது பட்டாசு பிரியர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஏற்கனவே டெல்லியில் காற்று மாசுபாடு அதிகம் இருப்பதால் காசு மாசுபாட்டை குறைக்க […]
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே வீட்டில் பட்டாசு வெடித்ததில் 2 பேர் உயிரிழந்தனர். பள்ளிபாளையம் அருகே உள்ள கொள்ள பாளையத்தில் தோட்டம் பகுதியில் வசிக்கும் ராஜா என்பவரது வீட்டில் ரங்கராஜன் என்பவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். இவர் தனது நண்பர்களுக்கும் சேர்த்து வீட்டில் பட்டாசு வாங்கி வைத்து இருந்தார். இந்த நிலையில் வீட்டில் இருந்து திடீரென நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் வீட்டின் உரிமையாளர் […]