மதுரை திருமங்கலம் அருகே அழகுசிறை கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒரு பெண் உட்பட 5 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பட்டாசு வெடித்ததில் அந்த கட்டிடமே சுக்கு சுக்காக சிதறியது.
Tag: பட்டாசு ஆலை
கடலூர் எம்.புதூரில் சிறிய நாட்டு பட்டாசு தயாரிப்பு ஆலை செயல்பட்டு வந்தது. இங்கு ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வாணவேடிக்கை பட்டாசுகள் வெடித்துச் சிதறி 3 பேர் உயிரிழந்த நிலையில் 2 பேர் காயமடைந்துள்ளனர். விபத்தில் பட்டாசு ஆலையின் அறைகள் தரைமட்டமானது. இந்நிலையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும், உயிரிழந்த 3 பேரின் குடும்பத்துக்கு தலா 3 லட்ச ரூபாய் வழங்க […]
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள மஞ்சள் ஓடைப்பட்டி என்ற கிராமத்தில் கருப்புசாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு இன்று காலை வழக்கம்போல் ஊழியர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பட்டாசு வெடி மருந்து உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 2 அறைகள் இடிந்து தரைமட்டமானது.இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் கட்டிட இடிபாடுகளில் இருந்து 7 பேரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் […]
சிவகாசி அருகே உள்ள ஜமீன் சில்வார்பட்டி என்ற பகுதியில் இயங்கி வரும் தனியார் பட்டாசு ஆலையில் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த வெடி விபத்தில் ஒரு அறை முழுவதும் இடிந்து தரை மட்டமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வெடி விபத்தில் சிக்கியவர் உடல் தூக்கி எறியப்பட்டு மரத்தில் மாட்டிக் கொண்டது. பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு […]
பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிந்தப்பள்ளியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கு பணியில் இருந்த சுந்தர குடும்பன் பட்டியைச் சேர்ந்த முகேஷ் கண்ணன் என்பவருக்கு தீக்காயம் ஏற்பட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி முகேஷ் கண்ணன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து டவுன் காவல் துறையினர் பட்டாசு ஆலை உரிமையாளர் உட்பட 5 […]
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. சிவகாசி அருகே குருமூர்த்தி நாயக்கன் பட்டி பட்டாசு ஆலையில் கம்பி மத்தாப்பு தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் புதிய ராஜா என்பவர் இறந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடராஜன் வீராசாமி ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த பெண் தொழிலாளி பஞ்சவர்ணம் முப்பது […]
பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தால் தந்தை-மகள் இருவரும் பலியான சம்பவம் உறவினர்களை சோகத்தை ஆழ்த்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காளையார்குறிச்சி பகுதியில் ரத்தினசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சந்திரா. சந்திராவும் அவரது தந்தை பொன்னுசாமி என்பவரும் அதே பகுதியில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் சென்ற வியாழன்கிழமை அன்று அந்த பட்டாசு ஆலையில் எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் சந்திரா உட்பட மூன்று […]
பட்டாசு ஆலை பராமரிப்பு ஆய்வுக்குழு கூடிய சீக்கிரம் அனைத்து பட்டாசு ஆலைகளிலும் ஆய்வு மேற்கொள்ளும் என்று மாவட்ட ஆட்சியர் கண்ணன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன் சிவகாசியில் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்வையிட்டு நலம் விசாரித்துள்ளார். பின்பு செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், “சிவகாசியில் நடந்த பட்டாசு ஆலையில் வெடி விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், இதன் முதற்கட்டமாக நீர்த்துப்போன மருந்து உபயோகித்து பயன்படுத்தியதால் வெடி […]
சிவகாசி அருகே காளையார்குறிச்சி கிராமத்தில் பட்டாசு ஆலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சிவகாசி அருகே காளையார் குறிச்சியில் பட்டாசு ஆலை ஒன்று உள்ளது. அதில் சிறிய ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அந்த ஆலையில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். அங்கு பிற்பகல் 2 மணியளவில் மருந்து கலவை செய்யும் அறையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் பற்றி அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைவாக விரைந்து சென்று தீயை […]
விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோரின் ஓலம் அடங்கி விடக்கூடாது என்று மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள அச்சங்குளம் கிராமத்தில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. பட்டாசு ஆலையில் நேற்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. அந்த வெடி விபத்தில் அங்கு பணியாற்றி வந்த ஊழியர்கள் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் .மேலும் 30 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்த ஊழியர்கள் மருத்துவமனையில் […]
நேற்று நடந்த வெடி விபத்தையடுத்து இன்று மீண்டும் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பக்கத்தில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சோகத்தில் இருந்து இன்னும் மீண்டு வருவதற்குள்ஒன்று கிருஷ்ணசாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் 200க்கும் மேற்பட்ட இன்று காலை பணியாற்றிக் கொண்டு இருந்துள்ளனர். இதையடுத்து வெடிமருந்துகளை உள்ளே எடுத்து செல்லும்போது […]
சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து நேற்று நடந்தது. அதில் ஒன்பது பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 30 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதில் மேலும் சிலர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 3 பேர் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை […]
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பட்டாசு ஆலையில் நேற்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. அதனால் அங்கிருந்த 15 அறைகள் இடிந்து தரைமட்டமாகின. அங்கு வேலை செய்துகொண்டிருந்த பணியாளர்கள் அனைவரும் வெடி விபத்தில் சிக்கினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அந்தக் கோர விபத்தில் 9 பேர் சம்பவ […]
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் அருகே தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவருக்கு சொந்தமான மாரியம்மாள் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. அதில் 30 க்கும் மேற்பட்ட அறைகளும் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் வழக்கம்போல் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட உராய்வினால் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த பயங்கர வெடி […]
மதுரை மாவட்டம் செங்குளம் கிராமத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்த நிலையில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தம் அருகே மதுரை மாவட்ட எல்லையான பேரையூர் தாலுகாவிற்கு உட்பட்ட செங்குளம் கிராமத்தில் அழகர்சாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. பட்டாசு ஆலையில் சரவெடிகள் மற்றும் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. நேற்று பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தயாரிப்பு வேலையில் ஈடுபட்டிருந்த போது திடீரென தீ […]
பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்தில் ஐந்து பேர் உயிரிழப்பு. மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே செங்கம் என்ற இடத்தில் இயங்கிவரும் பட்டாசு ஆலையில் இன்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் பணியில் இருந்தவர்களில் 3 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் மீட்பு பணியை […]
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விருதுநகர் அருகே கோவில்பட்டியில் ராஜ்குமார் என்பவருக்கு சொந்தமான ஏஞ்சல் என்ற பட்டாசு ஆலை செயல்படுகிறது. கொரோனா ஊரடங்கில் பட்டாசு ஆலைகள் மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் 50% ஊழியர்களுடன் ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் மொத்தம் 15 அறைகள் உள்ளது. இன்று 25 ஊழியர்களுடன் இயங்கி வந்தது. அப்போது வெடி மருந்து கலக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்த போது […]
சிவகாசி முதலிப்பட்டி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டதில் ஒருவர் பலியாகியுள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி முதலிப்பட்டி அருகே ரெங்கப்பநாயக்கன்பட்டி பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் இந்த விபத்தில் பல தொழிலாளர்கள் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 8 […]
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் பலி எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது. சிப்பிபாறையில் அமைந்துள்ள ராஜம்மாள் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இன்று தொழிலாளர்கள் வழக்கம் போல பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக வெடிவிபத்து நிகழ்ந்தது. இதில் நான்கு கட்டடங்கள் தரைமட்டமாகின. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டள்ளனர். தீயை கட்டுப்படுத்தும் பணியில் 4 தீயணைப்பு […]
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 6 பேர் பரிதாபமாக பலியாயினர். சிப்பிபாறையில் அமைந்துள்ள ராஜம்மாள் பட்டாசு ஆலையில் பிற்பகலில் திடீர் விபத்து ஏற்பட்டது. பட்டாசு ஆலை ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீயை கட்டுப்படுத்தும் பணியில் 4 தீயணைப்பு வாகனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த விபத்தில் 6 அறைகள் தரைமட்டம் ஆனது. கடும் வெயிலில் ஏற்பட்ட வெப்பத்தால் பட்டாசுகள் ஒன்றோடு ஒன்று உராய்வு காரணமாக இந்த […]
தமிழகத்தில் பட்டாசு தயாரிப்பில் தடை செய்யப்பட்ட மூலக்கூறு பயன்படுத்தப்படுகிறதா என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை சி.பி.ஐ. இணை இயக்குநர் அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்குத் தடை கோரி அர்ஜுன் கோபால் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஆர்.பாப்டே அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்தில் பசுமை பட்டாசுகள் முறையாக தயாரிக்கப்படவில்லை என்றும், தடை […]