எருமைப்பட்டியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பட்டாசு கடைகளை அதிகாரி ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எருமப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தீபாவளியை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகள் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த தற்காலிக கடைகள் வைக்கும் இடங்களை நாமக்கல் உதவி ஆட்சியர் மஞ்சுளா ஆய்வு மேற்கொண்டார். அப்போது பட்டாசு வைக்கும் இடம் பாதுகாப்பாக இருக்கின்றதா ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதை சரி செய்வதற்காக முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றதா? என ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது சேந்தமங்கலம் தாசில்தார் […]
Tag: பட்டாசு கடை
அக் 24 ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக வெளியூர்களிலிருந்து மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்பி தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் பட்டாசு வெடித்தும், பலகாரங்கள் செய்தும் கொண்டாடி மகிழ்வார்கள். இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடையை அமைப்பதற்கான முயற்சியில் வியாபாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். எனவே பட்டாசு கடைகளில் விபத்து ஏற்படாமல் இருப்பதை தடுப்பதற்காக தீயணைப்பு துறை பல்வேறு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி வெடிபொருள், சட்டப்படி பட்டாசு கடை வைக்கும் […]
ஓசூரில் பட்டாசு கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் வெடித்து சிதறியது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் இருக்கும் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகே ஏராளமான பட்டாசு கடைகள் இயங்கி வருகின்ற நிலையில் இங்கு வடிவேல் என்பவர் பட்டாசு கடை வைத்திருக்கின்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 4 மணி அளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதில் பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் அப்பகுதியே புகைமண்டலமாக […]
கல்லக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் உள்ள பட்டாசு கடையில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நாசர் என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து உயிரிழந்தவர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாயும் தீவிர சிகிச்சையில் இருப்பவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் முதல்வர் நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் பட்டாசு கடையில் திடீரென நிகழ்ந்த வெடி விபத்தில் 2 குழந்தைகள் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், லத்தேரி பேருந்து நிலையம் அருகே உள்ள பட்டாசு கடையில் திடீரென நிகழ்ந்த வெடி விபத்தில் 2 குழந்தைகள் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர். இந்த வெடி விபத்தில் கடை உரிமையாளர் மோகன் மற்றும் அவரது இரண்டு பேரக்குழந்தைகள் உயிரிழந்தனர். கடை முழுமையாக எரிந்து சேதமடைந்தது. மேலும் தீயை அணைக்கும் […]