Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அனுமதி இல்லாமல் பண்றாங்க… வாலிபர் பதுக்கிய பொருள்… கைது செய்த காவல்துறையினர்…!!

பட்டாசு பதுக்கி வைத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள தாயில்பட்டி அருகே ஏழாயிரம் பண்ணை பகுதியில் அனுமதியின்றி பட்டாசு மற்றும் கருந்திரி தயாரிப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் சூப்பிரண்டு மனோகர் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி ஏழாயிரம் பண்ணை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினருக்கு அச்சங்குளம் பகுதியில் வசிக்கும் அலெக்ஸ் என்பவர் தனது […]

Categories

Tech |