Categories
மாநில செய்திகள்

நாமக்கல் பட்டாசு விபத்து : உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ 2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ 50,000 நிதி…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

நாமக்கல் மாவட்டத்தில் பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியில் இன்று அதிகாலை வீட்டில் நடந்த பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதிஉதவி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். பட்டாசு வெடிபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ 2 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் வெடி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ 50,000 நிதி […]

Categories
அரசியல் நாமக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: நாமக்கல் வெடி விபத்து – 4 பேர் பலி …!!

நாமக்கல் பட்டாசு வெடிப்பு விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். ஏற்கனவே மூன்று பேர் உயிரிழந்திருக்க கூடிய நிலையில் தற்போது மேலும் ஒருவர் பலியாகி இருக்கிறார். நாமக்கலில் நாட்டு வெடி பட்டாசு வெடி விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.பட்டாசு பட்டாசு கடை உரிமையாளர் தில்லை குமார், மனைவி பிரியா, தாய் செல்வி, பெரியக்காள்  உள்ளிட்டோர்  பலியாகியுள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

BREAKING: பட்டாசு ஆலையில் வெடி விபத்து…. 4 பேர் உயிரிழப்பு….!!!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் நடந்த பட்டாசு ஆலை விபத்தில் முன்பு 23 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் பாறைப்பட்டியில் உள்ள ஆர்.வி.பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தபோது பட்டாசுகள் வெடித்து சிதறியதால் விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி தவித்த தொழிலாளர்களை மீட்க தீயணைப்பு படையினர் விரைந்து உள்ளனர். இந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சோகம்… சிவகாசி அருகே வீட்டில் பட்டாசு விபத்து… ஒருவர் பலி… 5 பேர் படுகாயம்!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே தாயில்பட்டி எஸ்.பி.எம் தெருவில் பட்டாசு தயாரிக்கும் போது வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. வீட்டில் பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர்  படுகாயமடைந்துள்ள நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.. இதற்கிடையே தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.. இதில் காயமடைந்த சண்முகராஜ் உயிரிழந்துள்ளார்.. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்..

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சிவகாசி அருகே பட்டாசு வெடி விபத்து…. 4 பேர் படுகாயம்.!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே தாயில்பட்டி எஸ்.பி.எம் தெருவில் பட்டாசு தயாரிக்கும் போது வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. வீட்டில் பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில்4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.. மேலும் சிலர் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“தேசிய பசுமை தீர்ப்பாயம்” எங்களுக்கு நிவாரணம் வழங்கனும்…. கலெக்டரிடம் மனு….!!

தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவின்படி நிவாரணம் வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள வெம்பக்கோட்டை தாலுகா அச்சங்குளம் கிராமத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 28 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். 25 நபர்கள் படுகாயமடைந்தனர். இவர்களுக்கு தமிழக அரசு வழங்கிய நிவாரண உதவி கொடுக்கப்பட்டு விட்டது. ஆனால் மத்திய அரசு நிவாரண உதவி வழங்கப்படாத நிலை இருக்கின்றது. மேலும் ஆலை உரிமையாளர் வழங்கிய காசோலைகள் […]

Categories

Tech |