Categories
சென்னை மாநில செய்திகள்

மக்களே…. 21 ஆம் தேதிக்குள் பட்டாசு வாங்கினால்…. 25 சதவீதம் தள்ளுபடி…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது .இதனால் அனைத்து பகுதிகளிலும் பட்டாசு விற்பனை சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.அவ்வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் 47 சிறப்பு பட்டாசு விற்பனை கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.சிவகாசியை சேர்ந்த 20 முன்னணி நிறுவனங்கள் தீவுத்திடலில் ஸ்டால் அமைத்து பட்டாசுகளை விற்பனை செய்து வருகின்றன. அங்கு அக்டோபர் 21ஆம் தேதிக்குள் முன்கூட்டியே வந்து பட்டாசு வாங்குபவர்களுக்கு 25% தள்ளுபடி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் எந்த கடையில் பட்டாசு […]

Categories
மாநில செய்திகள்

“பட்டாசுகளை விற்க அனுமதி வேண்டும்.”…. டெல்லி முதல்வருக்கு கடிதம் எழுதிய தமிழக முதல்வர் ஸ்டாலின்.!!

சிவகாசியை சுற்றியுள்ள இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, விதிமுறைகளுக்கு உட்பட்ட பட்டாசுகளின் விற்பனையை தில்லியில் அனுமதிக்குமாறு கோரி, மாண்புமிகு தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்  அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு தில்லி முதலமைச்சர் திரு அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், பட்டாசு விற்பனைக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க கூடாது என்று குறிப்பிட்டு, விதிமுறைகளுக்கு உட்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்வதற்கு அனுமதிக்க வேண்டுமென்றும் […]

Categories
மாநில செய்திகள்

பட்டாசு வாங்க போறீங்களா….? 85% தள்ளுபடி…. ஆர்டர் செய்தால் வீட்டிற்கே டெலிவரி…. அசத்தல் ஆபர்…!!!!

தீபாவளி பண்டிகை முன்னிட்டு மக்கள் வீடுகளில் பலகாரம் செய்து பட்டாசு வெடித்து கொண்டாடுவார்கள். இந்நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் அனைத்து பட்டாசுகளுமே 85 சதவீத தள்ளுபடியில் cracksindia.com என்ற இணையதளத்தின் மூலமாக கிடைக்கிறது. பட்டாசு என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது சிவகாசி பட்டாசு தான். குழந்தைகளுக்கு புத்தாடை வாங்கி கொடுப்பதில் எவ்வளவு முக்கியத்துவம் கொடுப்போமோ அந்த அளவிற்கு பட்டாசுகள் வெடிப்பதும் முக்கியத்துவம் தருகிறோம். இப்போது தீபாவளி பண்டிகையில் பட்டாசு விற்பனை அதிக வரவேற்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே ரெடியா இருங்க…. அக்டோபர் 14- க்குள் பட்டாசு விற்பனை தொடங்கும்…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 14ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.பொதுவாக தீபாவளி பண்டிகைக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே பட்டாசு விற்பனை தொடங்குவது வழக்கம். அதற்கான ஏற்பாடுகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் அக்டோபர் 14ஆம் தேதிக்குள் பட்டாசு விற்பனை தொடங்கும் என விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மேலும் இந்த வருடம் 99 சதவீதம் பசுமை பட்டாசுகளே விற்பனைக்கு வர உள்ளதாகவும்,தீவுத்திடலில் திறக்கப்பட உள்ள 55 கடைகளிலும் சீன பட்டாசுகள் ஒருபோதும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தீபாவளி பட்டாசு விற்பனைக்கு தடை…? வெளியான முக்கிய தகவல்….!!!!

அக் 24 ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக வெளியூர்களிலிருந்து மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்பி தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் பட்டாசு வெடித்தும், பலகாரங்கள் செய்தும் கொண்டாடி மகிழ்வார்கள். இந்த நிலையில் பட்டாசு விற்பனை, பட்டாசு வெடிப்பதற்கான கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை குறித்து வரும் 28ஆம் தேதி தமிழக அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாடுகள், தடை செய்யப்பட்ட சீன பட்டாசு விற்பனை கண்காணிப்பது, பசுமை […]

Categories
மாநில செய்திகள்

பட்டாசு விற்பனை…. இந்த ஆண்டு 4,200 கோடியை அள்ளிய சிவகாசி…..!!!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 1070 பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகிறது. அதில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். நாட்டின் ஒட்டுமொத்த பட்டாசு தேவையில் 95 சதவீதத்தை சிவகாசி பகுதியில் இயங்கிவரும் பட்டாசு ஆலைகள் பூர்த்தி செய்கின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 6000 கோடி பட்டாசு உற்பத்தி நடைபெறுகிறது. அதன்படி நடப்பாண்டு 60% பட்டாசுகள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டன. ரூ.4,200 கோடி அளவில் பட்டாசு விற்பனை செய்யப்பட்டுள்ளது.பொதுவாக […]

Categories
மாநில செய்திகள்

பட்டாசு விற்பனைக்கு இவர்களை பணியமர்த்த கூடாது…. தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. அதனால் பல மாநில அரசுகள் பட்டாசு வெடிப்பதற்கு சில கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. குறிப்பாக காற்று மாசு காரணமாக இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் பண்டிகை காலங்களில் கொரோணா பரவும் அபாயம் இருப்பதால் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் நடைபெற உள்ளதால் பட்டாசு விற்பனைக்கு நியாய விலை கடை விற்பனையாளரை  பணி அமர்த்த கூடாது என தமிழக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் வரும் 27 முதல் விற்பனை…. அரசின் மகிழ்ச்சியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகின்ற 27 ஆம் தேதி முதல் டியுசிஎஸ் நிறுவனம் மூலம் குறைந்த விலையில் பட்டாசு விற்பனை செய்ய தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த கடைகளில் 20% முதல் 50% வரை குறைவான விலையில் பட்டாசு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது. வெளி மார்க்கெட்டை காட்டிலும் இந்த தரமான பட்டாசு நியாய விலையில் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது. தமிழக மக்கள் தீபாவளி […]

Categories
சென்னை மாநில செய்திகள்

தீபாவளி பண்டிகை – காலை 10 மணி முதல்…. தமிழகத்தில் அதிரடி அறிவிப்பு….!!!!

தீபாவளி பண்டிகை வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை வரும் 27ஆம் தேதி முதல் காலை 10 மணியிலிருந்து இரவு 10 மணி வரை நடைபெறும் என்று சென்னை பட்டாசு விற்பனை நலச்சங்க தலைவர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் இந்த ஆண்டு 80% பசுமை பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளது. வரும் காலத்தில் 100% ஆக மாறும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி […]

Categories
மாநில செய்திகள்

பட்டாசுகள் விற்பதற்கும் வெடிப்பதற்கும் தடை…. 4 மாநிலங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்….!!!!

தமிழகத்தில் பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று 4 மாநில முதல்-மந்திரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 4 ஆம் தேதி அன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. அதனால் பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று டெல்லி, ஒடிசா, ராஜஸ்தான், ஹரியானா போன்ற 4 மாநில முதல்-மந்திரிகளுக்கும்  முதல்வர் முக. ஸ்டாலின் கடிதம் மூலமாக கோரிக்கை விடுத்துள்ளார். அந்த கடிதத்தில், நாடு […]

Categories
தேசிய செய்திகள்

பட்டாசு விற்றால் 10 ஆயிரம் அபராதம்… வெடித்தால் 2000… ராஜஸ்தான் அரசு அதிரடி அறிவிப்பு…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் அரசு விதித்துள்ள தடையை மீறி பட்டாசுகளை விற்பனை செய்தால் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த வருடம் தீபாவளி பண்டிகை காலத்தில் பட்டாசு வெடிப்பதற்கு அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்த முடிவுக்கு பல்வேறு ஆதரவுகள் இருந்தாலும், பட்டாசு தொழிலை நம்பி வாழும் தொழிலாளர்கள் இந்த […]

Categories

Tech |