Categories
மாநில செய்திகள்

ராஜஸ்தான், ஒடிசாவுக்கு முதலமைச்சர் கடிதம் – காரணம் என்ன

பட்டாசு விற்பனை மற்றும் பட்டாசு வெடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு இராஜஸ்தான் மற்றும் ஒடிசா மாநில முதலமைச்சர்களுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். தீபாவளி நெருங்கும் நிலையில் ராஜஸ்தான் ஒடிசா மாநிலங்களில் பட்டாசு வெடிக்கவும் விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் ஆகியோருக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இந்தியாவின் ஒட்டுமொத்த பட்டாசு உற்பத்தியில் 90 சதவீத பட்டாசுகள் […]

Categories

Tech |