Categories
மாநில செய்திகள்

தீபாவளிக்கு பட்டாசு வெடிப்போர் கவனத்திற்கு….. அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன…..? இதோ லிஸ்ட்….!!!!

தமிழகத்தில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, பட்டாசுகள் வெடிக்கும் நேரம் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் என்று 2 மணி நேரங்கள் ஒதுக்கியுள்ளதால் இந்த குறிப்பிட்ட கால நேரத்தில் மட்டும் பட்டாசுகள் வெடிக்கப்பட வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவிற்கிணங்க அனுமதிக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த வேதியியல் பொருள்களால் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகள் மட்டும் விற்கப்படவும், வெடிக்கப்படவும் வேண்டும். […]

Categories
தேசிய செய்திகள்

பட்டாசு விற்க கூடாது… வெடிப்பதற்கு 2 மணி நேரம்தான்… ஹரியானா அரசு அதிரடி உத்தரவு…!!!

ஹரியானா மாநிலத்தில் காற்று மாசை கருத்தில் கொண்டு தீபாவளி பண்டிகைக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி என்று முதல் மந்திரி தெரிவித்துள்ளார். நாடு முழுவதிலும் வருகின்ற 13ம் தேதி முதல் தீபாவளி பண்டிகையை கொண்டாட இருப்பதால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு மாநிலங்கள் பட்டாசுகள் வெடிப்பதை தடை விதித்து வருகின்றன. இதனையடுத்து பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு ஏற்பட்டு, அதனால் கொரோனா பரவும் அபாயம் உள்ளதால் அரியானா மாநிலத்தில் பட்டாசு விற்பனைக்கு கடந்த […]

Categories

Tech |