Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

திரில்லர் படமாக உருவாகியிருக்கும் “பட்டாம்பூச்சி”… வெளியான படத்தின் செகண்ட் சிங்கிள்…!!!!

சுந்தர் சி ஜெய் கூட்டணியில் உருவாகியுள்ள பட்டாம்பூச்சி திரைப்படத்தின் 2வது சிங்கிள் வெளியாகி உள்ளது. பிரபல இயக்குனரான பத்ரி இயக்கத்தில் சுந்தர் சி மற்றும் ஜெய் இணைந்து நடித்துள்ள திரைப்படம் பட்டாம்பூச்சி. இத்திரைப்படத்தை அவ்னி டெலி மீடியா நிறுவனம் தயாரிக்கின்றது.  நவ்நீத் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கின்றார். மேலும் படத்தில் ஹனிரோஸ் வர்கீஸ், இமான் அண்ணாச்சி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்கள். படத்தில் சுந்தர்.சி காவல்துறை அதிகாரியாகவும் ஜெய் சைக்கோ கொலையாளியாகவும் நடித்துள்ள நிலையில் விரைவில் திரைப்படம் வெளியாகும் என […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜெய் – சுந்தர்.சியின் ”பட்டாம்பூச்சி” திரைப்படம்…. விறுவிறுப்பான டீசர் ரிலீஸ்….!!!

‘பட்டாம்பூச்சி’ படத்தின் விறுவிறுப்பான டீஸர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் அரண்மனை 3. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் நடிப்பில் தலைநகரம்2, வல்லான் போன்ற திரைப்படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளன. இதனையடுத்து, நடிகர் ஜெய் மற்றும் சுந்தர். சி இணைந்து நடித்துள்ள திரைப்படம் ”பட்டாம்பூச்சி”. மே மாதம் ரிலீசாகும் இந்த படத்தை குஷ்பூ சுந்தர் […]

Categories
உலக செய்திகள்

“பட்டாம்பூச்சி வடிவில் சுவரில்லா வீடு”… விலை எவ்வளவு தெரியுமா?…. வைரல் புகைப்படம்…..!!!!!!

கிரீஸில் உருவாக்கப்பட்டு உள்ள பட்டாம்பூச்சி வடிவிலான பிரமிப்பான சுவரில்லா வீடு விற்பனைக்கு வந்திருக்கிறது. கிரீஸ் நாட்டின் கடற்கரை பகுதியில் ஒரு அட்டகாசமான வீடு கட்டப்பட்டுள்ளது. அதாவது, 5,381 சதுர அடியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வீட்டில் சுவர்களே இல்லை என்பதுதான் இதன் சிறப்பம்சம் ஆகும். எனினும் இந்த வீட்டில் 4 படுக்கையறைகள், 4 குளியலறைகள் மற்றும் நீச்சல் குளம் அடங்கிய பல ஆடம்பர வசதிகள் அடங்கியுள்ளது. இந்தவீட்டை மேல் இருந்து பார்க்கும் போது சிறகை விரித்த பட்டாம்பூச்சி போல் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

அடடே!…. இது என்ன வித்தியாசமா இருக்கு?…. இப்படி ஒரு பட்டாம்பூச்சியா?!!!!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தேடுவார்நத்தம் என்ற பகுதியில் வேலன், ஆனந்த் என்ற இரு சகோதரர்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்களது வீட்டின் பின்பக்க தோட்டத்தில் இன்று மாலை ஆனந்த் காயவைக்கப்பட்டிருந்த துணிகளை எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது உருவத்தில் வித்தியாசமான பூச்சி ஒன்று அங்கிருந்த செடிகளில் இருப்பதை கண்டார். சிறிது நேரத்தில் அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அதன் அருகில் சென்று பார்த்தபோது அது உருவத்தில் பட்டாம்பூச்சி போல தெரிந்துள்ளது. ஆனால் சாதாரண பட்டாம்பூச்சியை விட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சுந்தர்.சி படத்தில் சைக்கோ கொலைகாரனாக நடிக்கும் ஜெய்… வெளியான சூப்பர் தகவல்…!!!

சுந்தர்.சி ஹீரோவாக நடிக்கும் படத்தில் ஜெய் வில்லனாக நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் வீராப்பு, ஐந்தாம் படை உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் பத்ரி. தற்போது இவர் சுந்தர்.சி கதாநாயகனாக நடிக்கும் பட்டாம்பூச்சி படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் மலையாள நடிகை ஹனிரோஸ் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் ஜெய் வில்லனாக நடித்து வருவதாக தகவல் […]

Categories

Tech |