Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பட்டா கத்தியுடன்… கோஷங்களை எழுப்பிய சமூக ஆர்வலர்… உடனடி நடவடிக்கை எடுத்த போலீசார்…!!

நாமக்கல் மாவட்டத்தில் பட்டா கத்தியுடன் தனி ஒருவர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தூசூரில் திருமுருகன்(41) என்பவர் வசித்து வந்துள்ளார். சமூக ஆர்வலரான இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள சுந்தரலிங்கனார் சிலையின் முன்பு 2 பட்டா கத்தியுடன் வந்துள்ளார். இதனையடுத்து அவர் நெல்லையில் பாளையங்கோட்டை சிறையில் சட்ட கல்லூரி மாணவர் முத்து மனோ மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டதற்கு நீதி வேண்டும் என பல கோஷங்களை […]

Categories

Tech |