பட்டியலினத்தவ பெண் ஒருவரை கோவிலுக்குள் அனுமதிக்காததால் அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கோவை மாவட்டம் கணபதி நகரில் வசிப்பவர் காமாட்சி. இவருடைய பேரக் குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பாலாஜி நகரில் உள்ள கருப்பராயன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட சென்றுள்ளார். அப்போது அந்த கோவிலில் உள்ள மளிகை கடைக்காரர் மற்றும் வயதான பெண் ஒருவர் இருவர் சேர்ந்து அந்த பட்டியலினத்தவர் பெண்ணை கோயிலுக்குள் வரக்கூடாது என்று கூறியதாக கூறப்படுகிறது. மேலும் கோவிலுக்கு வெளியே […]
![](https://newstamilan.com/wp-content/uploads/2021/01/202008040802431398_Tamil_News_Sangili-Karupparayan-Temple_SECVPF.jpg)