Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எதிர்ப்பை மீறியும்…. வேட்புமனு தாக்கல் செய்த பட்டியலினப் பெண்…. போட்டியின்றி தேர்வு…!!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள மாதனூர் பகுதியில் உள்ள மலை கிராமமான நாயக்கனேரி ஊராட்சியானது ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியாகும். 9 வார்டுகள் கொண்ட இந்த ஊராட்சியின் தலைவர் பதவியானது பட்டிலினத்தை சேர்ந்த பெண்ணுக்காக பரிந்துரைக்கப்பட்டது. இதனை எதிர்த்து மலைக்கிராம மக்கள், இந்த ஊராட்சியை மாற்று சமுதாயத்தினருக்கு ஒதுக்குமாறு போராட்டம் நடத்தினர். இவர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த பியூலா மற்றும் இந்துமதி ஆகிய இருவரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அதன்பின் நடந்த ஆவணங்கள் […]

Categories

Tech |