Categories
தேசிய செய்திகள்

பட்டியலின சிறுமியை பலாத்காரம் செய்த பாஜக பிரமுகர்… நீதிமன்றத்தில் சரண்…!!!

பட்டியலின சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பாஜக பிரமுகர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் கொல்லம் தொகுதியின் முதல் தலைவராக நாராயணன் செயல்பட்டு வந்தார். இவர் அப்பகுதியை சேர்ந்த சிறுமியை தொல்லை கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதனால் கர்ப்பமான அந்த சிறுமி சமீபத்தில் ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். இதுகுறித்து வெளியே கூறினால் கொன்று விடுவேன் என்று கூறியதால் அந்த சிறுமி யாரிடமும் கூறாமல் வந்துள்ளார். இதையடுத்து அந்த சிறுமியை போலீசார் விசாரணை […]

Categories

Tech |