Categories
மாநில செய்திகள்

பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை…. பட்டியல் நாளை வெளியீடு…. புதிய தகவல் ….!!!!

தமிழகத்தில் மிகவும் பொருளாதாரத்தில் நலிந்த,ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளை, தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கலாம் என்ற திட்டம் தமிழக அரசால் ஏற்கனவே கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்திட்டத்தின் மூலம் சேரக்கூடிய குழந்தைகள் எல்.கே.ஜி முதல் 8-ஆம் வகுப்பு வரை இலவச கல்வி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி  தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கு தகுதி பெற்றவர்களின் விவரம் தகுதி நாளை வெளியிடப்பட உள்ளது. நடப்பாண்டிற்கான இணைய வழி விண்ணப்ப பதிவு […]

Categories

Tech |