உலகின் தூய்மையான நகரங்களில் சிறந்த சூழல்,முறையான குப்பை கட்டுப்பாடு மற்றும் நன்கு பராமரிக்கப்படும் தாவரங்கள் என அனைத்தும் உள்ளன. இருந்தாலும் கழிவுகள் மேலாண்மை பிரச்சனை ஒரு நகரத்தை இந்த பட்டியலில் இருந்து முற்றிலும் அகற்றி விடுகின்றது.தினசரி கழிவுகள் உற்பத்தி செய்யப்படுவதால் முக்கிய நகரங்கள் முறையான அகற்று முறைகளை கொண்டிருக்க வேண்டும். மக்களின் முயற்சிகள் மற்றும் அரசு விதிமுறைகளால் ஒரு சில நகரங்கள் சுற்றுச்சூழலை சுத்தம் செய்து பராமரிக்கின்றன. அவ்வகையில் உலக மக்கள் தொகை மதிப்பீட்டின்படி தூய்மையான நகரங்கள் […]
Tag: பட்டியல் வெளியீடு.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபாலில் 17-வது தேசிய இளையோர் தடகளப் போட்டி இன்று முதல் 19-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் தமிழக வீரர்-வீராங்கனைகளின் பட்டியலை தமிழக தடகள சங்க செயலாளர் லதா வெளியிட்டுள்ளார். அதன்படி 23 ஆண்கள் மற்றும் 30 பெண்கள் என 53 பேர் பங்கேற்கின்றனர். இந்த அணியின் விவரம் பின்வருமாறு, டி. பரணிதரன், எஸ். பரணிதரன், கீர்த்தி வாசன், கனிஷ்கர், கவின் ராஜா, முகேஷ், விஷ்ணுவரதன், […]
ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை போட்டி வருகிற அக்டோபர் மாதம் 16-ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 13-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 8 நாடுகள் கலந்து கொள்கிறது. இதில் இந்திய அணி வருகிற அக்டோபர் 23-ஆம் தேதி பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது. இந்நிலையில் டி20 உலக கோப்பை போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அணி வீரர்களின் பட்டியல் […]
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள முதுநிலை மருத்துவ படிப்புகள் நீட் தேர்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்த நீட் தேர்வு மே மாதம் 21ஆம் தேதி நடைபெற்றது. இதில் புதுச்சேரியில் உள்ள முதுநிலை மருத்துவ படிப்பிற்கு 1,527 பேரும் மற்றும் முதுநிலை பல் மருத்துவ படிப்புக்கு 225 பேரும் தேர்வு எழுதினர். இதற்கான முடிவுகள் கடந்த ஜூன் 1ஆம் தேதி வெளியானது. அதனை தொடர்ந்து முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு கடந்த 21ம் […]
இன்டர்நேஷனல் கிரிகெட் கவுன்ஸில் டி20 பந்துவீச்சு மற்றும் ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இன்டர்நேஷனல் கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள டி20 பந்துவீச்சு மற்றும் ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியலில் ஒரு இந்தியர் கூட இடம் பெறவில்லை. இது இந்தியாவின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதை காட்டுகிறது. பந்துவீச்சாளர் பட்டியலில் இலங்கையைச் சேர்ந்த வணிந்து ஹசங்கரா, தென் ஆப்பிரிக்க வீரர் டைப்ரைஸ் ஷாம்ஷி, இங்கிலாந்து வீரர் அடில் ரஷித், ரஷித் கான் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர். டி20 ஆல்ரவுண்டர் […]
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு கீழ் வைக்கப்பட்டிருக்கும் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. அரசு தலைமை ஏற்ற பிறகு இந்தத் திட்டம் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்தது. தமிழக அரசு அனைத்து கூட்டுறவு சங்கங்களில் இருக்கும் நகை கடன்களையும் ஆய்வு செய்து,உரிய ஆலோசனை மேற்கொண்டு நகை கடன் தள்ளுபடி குறித்த அரசாணையை சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி அரசு நிபந்தனைகளின் கீழ் வகைப்படுத்தப்படும் நகை […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. தற்போது பள்ளி கல்வி துறை சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு வருடமும் அரசு ஆசிரியர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகின்றது. அவ்வகையில் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு ஏதும் நடத்தப்படவில்லை. தற்போது பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு வழங்குதல் உள்ளிட்ட செயல்பாடுகளுக்கான கலந்து ஆய்வுகள் நடத்த தொடர்ந்து அறிவிப்புகள் […]
என்ற பெயரில் தூய்மை இந்தியா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் மூலமாக நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தூய்மையை கடைபிடிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. மேலும் ஒவ்வொரு வருடமும் தூய்மையான நகரங்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு வெளியிடப்படுகின்றது. அதன்படி நடப்பாண்டில் தமிழகத்தில் இருந்து சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் 23 சிறிய நகரங்கள் இடம் பெற்றுள்ளது. சென்னை 43வது இடத்திலுள்ளது. கடந்த வருடம் 45 ஆவது இடத்தில் இருந்த நிலையில் நடப்பாண்டு முன்னேற்றம் கண்டி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு […]
பிசிசிஐ-யின் மத்திய ஆண்டு ஒப்பந்தத்தில் ,முன்னிலையில் இருந்த புவனேஸ்வர் குமார் பின்னுக்குத் தள்ளப்பட்டார். பிசிசிஐ கிரிக்கெட் வீரர்களுக்கான மத்திய ஒப்பந்தத்தை வெளியிட்டது. அதன்படி கடந்த அக்டோபர் மாதம் 2020 முதல் 2021 செப்டம்பர் மாதம் வரை வெளியிட்டது. இதன்படி இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ,பும்ரா ,ரோகித்சர்மா ஆகிய 3 வீரர்கள் ‘ஏ ‘ப்ளஸ் பிரிவில் இடம்பெற்றன. அடுத்து ஹர்திக் பாண்டியா கடந்து 2019- 2020 இல் ‘பி’ பிரிவில் இருந்த, இவர் தற்போது ‘ஏ’ […]
சேலம் மாவட்டத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான சுருக்கமுறை திருத்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டது. சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் கலந்துகொண்டு சுருக்கமுறை திருத்தம் வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இந்த கூட்டத்தில் அதிமுக, திமுக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி, அதிமுக பாரதிய ஜனதா உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதன்படி சேலம் மாவட்டத்தில் 29 லட்சத்து 68 ஆயிரத்து 673 வாக்காளர்கள் […]