இந்தியாவின் டாப்-10 கல்லூரிகள் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த 3 கல்லூரிகள் இடம் பிடித்துள்ளது. கல்வி அமைச்சகத்தின் வருடாந்திர தரவரிசையில் டெல்லியில் உள்ள மிராண்டா ஹவுஸ் கல்லூரி முதலிடத்தையும், LSR மகளிர் கல்லூரி பட்டியலில் இரண்டாம் இடத்தையும், தமிழகத்தைச் சேர்ந்த லயோலா கல்லூரி மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. இதையடுத்து கோவையைச் சேர்ந்த பிஎஸ்ஜி கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரி 6-ஆம் இடத்தையும், சென்னை மாநிலக் கல்லூரி 7-ம் இடத்தையும் பிடித்துள்ளது. அதேபோல் இந்தியாவின் சிறந்த மருத்துவக் கல்லூரிகளில் முதலிடத்தை டெல்லி […]
Tag: பட்டியல்
எக்கனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது. அது உலகின் பாதுகாப்பான நகரங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டது. இந்தப் பட்டியலில் புதுடெல்லியில் 48-வது இடத்தையும், மும்பை 50-வது இடத்தையும் பிடித்துள்ளது. டிஜிட்டல், சுகாதாரம், உள்கட்டமைப்பு, தனிமனித மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட 76க்கும் மேற்பட்ட குறியீடுகளின் அடிப்படையில் வைத்து உலகின் பாதுகாப்பான நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் இந்தியாவின் இரண்டு நகரங்கள் இடம் பெற்றுள்ளது. இதில், டென்மார்க்கின் தலைநகரான கோபன்ஹேகன் தான் உலகின் பாதுகாப்பான நகரங்களின் […]
இலங்கை உட்பட 7 நாடுகள் ஜெர்மனியின் அதிக ஆபத்து உள்ள நாடுகளின் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் ஜெர்மன் சுகாதார அமைச்சகத்தின் துணை நிறுவனமான ராபர்ட் கோச் நிறுவனம் புதிதாக ஏழு நாடுகளை சேர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அஜர்பைஜான், அல்பேனியா, பாலஸ்தீனிய பிரதேசங்கள், குவாத்தமாலா, ஜப்பான், இலங்கை, செர்பியா உள்ளிட்ட 7 நாடுகளை சேர்த்து ஜெர்மனியின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கு பொறுப்பான […]
உலகில் அதிக கண்காணிப்பு பகுதிகளாக போப்ஸ் இந்தியா வெளியிட்டுள்ள 20 நகரங்களில் பட்டியலில் சென்னைக்கு 3-வது இடம் கிடைத்துள்ளது. உலகில் தங்கள் நாட்டின் மீது அதீத கவனம் செலுத்தும் 20 நகரங்களின் பட்டியலை போர்ப்ஸ் இந்தியா வெளியிட்டது. இதில் ஒரு சதுர மைல் பரப்பில் நிறுவப்பட்ட சிசிடிவி கேமராக்களை அடிப்படையாகக்கொண்டு அதிக கண்காணிப்பு உள்ள நகரங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதன்படி உலக அளவில் அதிக கண்காணிப்பு கேமராக்களை நிறுவியுள்ள முதல் நகரமாக இந்தியாவின் தலைநகர் டெல்லி தேர்வு […]
உலக நாடுகளில் ஊடகசுதந்திரம் ஒடுக்கப்படுவது குறித்து எல்லைகள் அற்ற பத்திரிக்கையாளர்கள் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. Reporters Without Borders (RSF) என்ற பெயரில் செயல்படும் இந்த அமைப்பு, உலகம் முழுவதிலும் ஊடக சுதந்திரத்தைக் கடுமையாக ஒடுக்கும் நாட்டுத் தலைவர்களின் சித்திரத்தை gallery of grim portraits என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது. அதில் 37 நாட்டு தலைவர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தது. அந்தப் பட்டியலில் இந்தியாவின் பெயரும் பிரதமர் மோடியின் படமும் இடம்பெற்றிருந்தது. இந்தப் பட்டியலில் உள்ள […]
இன்று புதிதாக அமைய உள்ள அமைச்சரவையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட 43 பேர் இன்று மாலை மத்திய அமைச்சர்களாக பதவி ஏற்கின்றனர். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்று முன் வெளியிடப்பட்டது. புதிதாக பதவியேற்க உள்ள 43 மத்திய அமைச்சர்களின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் தமிழக பாஜக தலைவர் எல். முருகனின் பெயர் இடம் பெற்றுள்ளது. நாராயணன் தாட்டு ரானே, சர்பானந்தா சோனோவால், வீரேந்திர குமார், ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரிஜிஜு , கிஷன் […]
புதுச்சேரி மாநிலத்தில் சட்டப்பேரவையில் பொறுப்பேற்க உள்ள புதிய அமைச்சர்களின் பட்டியலை அம்மாநில அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக தலைமையிலான கட்சி ஆட்சி அமைத்தது. இந்த தேர்தலில் என் ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி முதல்வராக பொறுப்பேற்றார். இதையடுத்து நீண்ட இழுபறிக்கு பின்பு என் ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையேயான அமைச்சரவை பதவிகளுக்கான பங்கீடு முடிவடைந்தது. புதுச்சேரி மாநிலத்தில் சட்டப்பேரவையில் பொறுப்பேற்க உள்ள புதிய […]
கடந்த வாரத்திற்கான டிஆர்பி பட்டியலில் யார் முன்னணியில் இருக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது. சின்னத்திரையில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சேனல்கள் பல தங்களது சேனலை டிஆர்பி பட்டியலில் முன்னிலையில் கொண்டு வர பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சீரியல்களில் புதிய புதிய மாற்றங்களையும், புதிதாக பல நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரத்திற்கான டிஆர்பி பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் சன் டிவியில் ஒளிபரப்பான விஜயின் பிகில் திரைப்படம் அதிக புள்ளிகள் பெற்று முதலிடத்திலும், சன்டிவியின் முக்கிய […]
தமிழகத்தில் மே 16ஆம் தேதி முதல் ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும் என்று அறிவிப்பு அமலுக்கு வருகின்றது. தமிழகத்தில் முதல்வராக மு க ஸ்டாலின் நேற்று பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்றவுடன் 5 முக்கிய திட்டங்களை செயல்படுத்த கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு, மாநகராட்சி பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பேருந்து வசதி, ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக நான்காயிரம் போன்ற ஐந்து திட்டங்களுக்கு கையெழுத்திட்டார். […]
34 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பட்டியலை ஆளுநர் மாளிகை வெளியிட்டது . புதிய அமைச்சரவை நாளை பதவியேற்கிறது. தமிழக சட்டமன்ற தேர்தலில் 159 இடங்களில் தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதில் 125 இடங்களில் தி.மு.க வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதுதவிர, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணி கட்சிகளின் கணக்கையும் சேர்த்தால் தி.மு.கவின் பலம் 133 ஆக உள்ளது. இதையடுத்து நாளை 34 பேர் கொண்ட புதிய அமைச்சரவையுடம் மு.க.ஸ்டாலின் நாளை ஆளுநர் மாளிகையில் மிக […]
தமிழகத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் நாளை முதல்வராக பதவி ஏற்க உள்ளார். இந்நிலையில் தமிழகத்தின் அமைச்சரவை பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. தமிழக அமைச்சரவை பட்டியலில் மு க ஸ்டாலின் – இந்திய ஆட்சிப் பணி, காவல் ,சிறப்பு திட்ட செயலாக்கம் பொன்முடி: உயர் கல்வித்துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல், தொழிற்கல்வி, மின்னணுவியல் ஏ.வ.வேலு: பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துரைமுருகன்: நீர்ப்பாசனம், சட்டமன்றம், கனிமம் மற்றும் சுரங்கத்துறை கே.என்.நேரு: நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி, குடிநீர் […]
வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் எந்த தொகுதியில் போட்டியிடும் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் கட்சிகள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். பல முக்கிய கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். நேற்றைய தினம் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். பல முக்கிய திட்டங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் திமுக காங்கிரஸ் உடன் கூட்டணி […]
திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி அதிமுக கடந்த சில […]
மக்கள் வாழ சிறந்த நகரங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டது. அதில் சென்னை மற்றும் கோயம்புத்தூர் இடம் கிடைத்துள்ளது. கிராமங்களிலிருந்து படித்து முடித்த இளைஞர்கள் பலர் வேலைக்காக பெரு நகரங்களுக்கு இடம் மாறுகின்றனர். இதனால் பெரு நகரங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை உள்ள 10 நகரங்களின் பட்டியல்களை மத்திய அரசு வெளியிட்டது. அந்த பட்டியலில் கோவையும், சென்னையும் இடம்பெற்றுள்ளது. இந்த பட்டியலில் சென்னை 4வது இடமும், கோயம்புத்தூர் […]
மக்கள் வாழ சிறந்த நகரங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டது. அதில் சென்னை மற்றும் கோயம்புத்தூர் இடம் கிடைத்துள்ளது. கிராமங்களிலிருந்து படித்து முடித்த இளைஞர்கள் பலர் வேலைக்காக பெரு நகரங்களுக்கு இடம் மாறுகின்றனர். இதனால் பெரு நகரங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை உள்ள 10 நகரங்களின் பட்டியல்களை மத்திய அரசு வெளியிட்டது. அந்த பட்டியலில் கோவையும், சென்னையும் இடம்பெற்றுள்ளது. இந்த பட்டியலில் சென்னை 4வது இடமும், கோயம்புத்தூர் […]
2021 ஆம் ஆண்டிற்கான டைம் பத்திரிக்கையின் உலக அடுத்த 100 செல்வாக்குமிக்க நபர்களின் பட்டியலில் இலங்கை தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த இளம்பெண் இடம் பெற்றுள்ளார். கனடாவின் நெவெர் ஹவ் ஐ எவர் என்ற தொலைக்காட்சித் தொடரில் கதாநாயகியாக இலங்கை தமிழ் வம்சாவளியினரான மைத்ரேயி என்பவர் நடித்துக் கொண்டுள்ளார். 19 வயதுடைய மைத்ரேயி அந்த தொடரில் முதலாம் ஆண்டு தலைமுறை இந்தோ அமெரிக்க பெண்ணாக நடிக்கிறார். இந்த கதாபாத்திரத்திற்கு காண நேர்காணலில் 15,000 பேர் கலந்து கொண்டனர். அதிலிருந்து […]
கொரோனா தொற்று அதிகம் பரவி வரும் பகுதிகளின் பட்டியலில் மீண்டும் மூன்று பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் அனைத்து உலக நாடுகளும் புதிதாக கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்த வகையில் கொரோனா அதிகம் இருக்கும் பகுதிகளின் பட்டியலை சுவிட்சர்லாந்து வெளியிட்டது. அதன்பின் அந்தப் பகுதியிலிருந்து வரும் நபர்கள் தனிமைப்படுத்திய பின்னரே வெளியில் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த பட்டியலில் மேலும் மூன்று பகுதிகள் இணைக்கப்பட்டு உள்ளது. அவைகள், ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் ஆகும். இந்த […]
இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது. உலகளவில் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் வெற்றியாளர்கள், ஆயிரக்கணக்கான மக்கள் உள்ளிட்ட அனைவரும் நோபல் பரிசுக்கான வேட்பாளராக பலரை தேர்வு செய்து வருகின்றனர். அதனடிப்படையில் 2021ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுக்கான நபர்களை பரிந்துரைக்கும் கால அவகாசம் கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிந்தது. அதன்பின் அதன் விபரங்கள் வெளியிடப்பட்டது. அதில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், பருவகால மாற்றம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் […]
10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடத்த பணிகளை தொடங்குவதற்கு தேர்வுத்துறைக்கு அனுமதி வழங்கிய அரசாணை வெளியிட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர் பட்டியலை தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்கலாம் என குறிப்பிட்டுள்ளது. இதற்காக மாணவர்களை பள்ளிக்கு நேரில் வரவழைத்து விவரங்களை பெற வேண்டும் என்றும், பொதுத்தேர்வுக்கான கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு 20 மாணவர்கள் மட்டுமே அழைக்கப்படவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வசிப்போர் அல்லது நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் […]
அமேசான் நிறுவனம் தொடர்ந்து தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளையும் தள்ளுபடிகளையும் வழங்கி வருகிறது. குறிப்பாக விழாக்காலங்களில் அதிரடியாக சில பொருட்களுக்கு ஆஃபர்களை அள்ளி தரும். அந்த வகையில் 2021ஆம் ஆண்டில் எப்போது என்னென்ன சீசன் சேல்கள் நடைபெறவுள்ளது அதில் எதற்கு அதிக ஆஃபர் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம். வாவ் சேலரி டே (புத்தாண்டு சேல்) ஜனவரி 1-3 ஒவ்வொரு மாதத்தின் முதல் 3 மூன்று நாட்கள் இந்த சேலரி டே சேல் நடைபெறும். இதில் டிவி, லேப்டாப், […]
ஆபத்தான புதிய வகை கொரோனா பரவியுள்ள நாடுகளின் பட்டியலை வெளியாகியுள்ளது. இதில் இந்தியாவின் நிலை என்ன என்பதை இதில் பார்ப்போம். கொரோனாவால் உலக நாடுகள் பல பீதியில் இருந்துவந்தன. தற்போதுதான் கொரோனாக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மத்தியில் ஒரு ஆறுதலான நிலை உருவாகி இருந்தது. தற்போது புதிய வகை கொரோனா உலக நாடுகளை மேலும் கலக்கமடைய வைக்கின்றது. இது 70% வேகமாக பரவக்கூடியது. செப்டம்பர் மாதம் இங்கிலாந்தில் முதன் முதலில் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் வேகமாக […]
புதிய வகை கொரோனா, உருமாற்றம் பெற்ற கொரோனா என்று பல தகவல்கள் நமக்கு பீதியை அளிக்கின்றது. இந்த உருமாற்றம் பெற்ற கொரோனாவின் அறிகுறிகள் என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம். இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா நாடுகளில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு வைரஸ் காலப்போக்கில் அதன் வாழ்வியல் கூறுகளில் மாற்றம் பெற்று உரு மாற்றம் அடைவது இயல்பான ஒன்று என்று மருத்துவ உலகம் கூறுகிறது. கடந்த ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இதுவரையில் 17 […]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கும் பிரபலங்களின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சியில் 3 சீசன் முடிவடைந்த நிலையில் அக்டோபர் 4ஆம் தேதி நாலாவது சீசன் தொடங்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வீடியோக்கள் சமீபத்தில் வெளியானது. அதோடு அவ்வப்போது போட்டியில் பங்கேற்பவர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கும் போட்டியாளர்களின் இறுதிப் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் ரம்யா பாண்டியன், கேப்ரில்லா, ரேகா, ஷிவானி நாராயணன், சனம் செட்டி, ஆர்ஜே […]
சென்னையில் மண்டல வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், இறப்பு மற்றும் குணமடைந்தவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால், கடந்த சில நாட்களாக நாளொன்றுக்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொடக்கத்தில் சென்னை மற்றும் சென்னையைச் சார்ந்துள்ள மாவட்டங்களில் மட்டுமே அதிக அளவு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. ஆனால் ஜூலை மாதம் முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா பரவல் அதிகமாக தென்படுகிறது. இந்நிலையில் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், இறப்பு […]
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களில் பட்டியல் மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன்படி, நேற்று ஒரே நாளில் 5,967 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,85,352 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 97 பேர் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 6,614 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனா பாதிக்கப்பட்டு […]
உலகளவில் ஆன்லைன் மூலம் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா, மற்றும் எம்எஸ் தோனி திகழ்கிறார்கள். உலக அளவில் ஆன்-லைனில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் அணிகள் பற்றி ‘SEMrush’ ஆய்வு நடத்தியது.இதில் விராட்கோலி உலகளவில் தலைசிறந்த வீரராகவும் அதிகம் வருமானம் பெறும் வீரராகவும் திகழ்கிறார். விராட் கோலி இந்த வருடம் ஜனவரியில் இருந்து ஜூன் மாதம் வரை சராசரியாக 16.2 […]
பிரபல பத்திரிக்கை தலை சிறந்த முதல்வர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. பிரபல பத்திரிக்கை நிறுவனம் மூட் ஆப் நேசன் என்னும் தலைப்பில் சர்வே ஒன்றை நடத்தியது. அதில், இந்தியாவின் தலை சிறந்த முதல்வராக உத்திரபிரேதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாகவே முதலிடத்தில் யோகி இருந்து வருகிறார். இவரை தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் 2 ஆம் இடத்திலும், ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மூன்றாம் இடத்திலும் உள்ளனர். தமிழக […]
இங்கிலாந்துக்கு குறிப்பிட்ட நாடுகளிலிருந்து வந்தால் இரண்டு வார தனிமை கிடையாது என அந்நாட்டு போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சீனாவின் ஹுகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக அளவில் மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனால் பெரிய அளவில் பாதிக்கப்பட்ட பல நாடுகள் தற்போது கொரோனாவை கட்டுப்படுத்தி மீண்டெழ தொடங்கியுள்ளன. சில நாடுகள் பயணங்களை மேற்கொள்ளவும் தொடங்கிவிட்டன. அந்த வரிசையில் இங்கிலாந்து நாட்டில், பிற நாடுகளிலிருந்து இங்கிலாந்துக்கு தங்கள் நாட்டு மக்களும் , முக்கிய […]
சீனாவில் இறைச்சிக்காக வளர்க்க வேண்டிய விலங்குகள் பட்டியலை வேளாண்மை மற்றும் கிராம நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் சீனாவில் வூகான் நகரில் தான் முதலில் தோன்றியது. அங்கு இருக்கும் இறைச்சி சந்தையிலிருந்து இந்த வைரஸ் பரவி இருக்கலாம் என சந்தேகம் உள்ளது. இந்நிலையில் சீனாவில் எந்த விலங்குகளை எல்லாம் இறைச்சிக்காக வளர்க்கலாம் எனும் பட்டியலை அந்நாட்டின் வேளாண்மை மற்றும் கிராம நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஆடு, கோழி, மாடு, மான், […]