தஞ்சையில் உலக மகளிர் தினத்தன்று , ஓட்டுரிமையை பணத்திற்காக விற்பதை தடுக்க வலியுறுத்தும் வகையில் உலக சாதனை நடைபெற்றது. பட்டுக்கோட்டை பகுதியில், அணைக்காடு சிலம்பக்கூடத்தின் சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ,தேர்தலில் ஓட்டுக்காக பணம் வாங்குவதை தவிர்க்க வலியுறுத்தி, உலக சாதனை நிகழ்ச்சியானது நடைபெற்றது. இதில் எஸ். இ. டி வித்யா தேவி பள்ளியை சேர்ந்த 4ம் வகுப்பு படிக்கும் மாணவி வர்ஷிகா கலந்து கொண்டார். இவர் செங்கப் படுத்தான்காடு பகுதியை சேர்ந்த மாரிமுத்து […]
Tag: பட்டுக்கோட்டை
பட்டுக்கோட்டையில் விவசாயத்திற்காக பள்ளம் தோண்டும் போது பழங்கால சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த அத்திவட்டி காடு கிராமத்தை சேர்ந்த விவசாயி மேலும் பேரழிவுக்கு எதிரான பேரியக்கம் தலைவராகவும் இருந்து வருகிறார். இந்த விவசாயிக்கு சொந்தமான புஞ்சை நிலம் அதே அத்திவெட்டி பிச்சினிக்காடு கிராமத்தில் உள்ளது. இந்த கிராமத்தில் இன்று கொய்யா கன்று நடுவதற்காக குளி வெட்டுகிறார்கள் அப்போது மண்வெட்டியால் அந்தக் குழியை வெட்டிக்கொண்டு இருக்கும் போது ஒரு அடி ஆழத்திலேயே டம் என்று […]
பட்டுக்கோட்டையில் மகள் மற்றும் 2 பேத்திகளை கொலை செய்துவிட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் 50 வயதுடைய சாந்தி என்பவர் தனது கணவருடன் வசித்து வந்துள்ளார். அவரின் கணவர் கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் இறந்து விட்டதால், கணவரை பிரிந்து வாழ்ந்து கொண்டிருக்கும் தன் மகள் துளசி(21) மற்றும் அவரின் நான்கு வயது மற்றும் இரண்டு வயதுள்ள பெண் குழந்தைகளுடன் தஞ்சை மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை வளவன்புரம் என்ற […]
பட்டுக்கோட்டைய சேர்ந்த நபர் ஒருவர் சக கொரோனா நோயாளிகளுடன் தனது பிறந்தநளை விதி முறைகளை கடைப்பிடித்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினமும் 6 ஆயிரத்தைத் தாண்டி வருகிறது. அதன் அடிப்படையில், தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுக்காவில் இதுவரை சுமார் 300க்கும் மேலானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8ஆக உள்ளது. இதனிடையில் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த 21 வயதான இளைஞர் […]
முயலை வேட்டையாடுவதை டிக்டாக்கில் வீடியோவாக பதிவிட்ட மாணவர்களுக்கு 90 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த எட்டுபுலிக்காடு கிராமத்தில் இருக்கும் ஆறு மாணவர்கள் அங்குள்ள காட்டுப்பகுதியில் முயல்களை வலைவிரித்து வேட்டையாடி உள்ளனர். பின்னர் அங்கிருக்கும் வயலில் வைத்தே சமைத்து விருந்து போல் சாப்பிட்டுள்ளனர். முயலை வேட்டையாடியது தவறு என்பது கூட உணராத அந்த மாணவர்கள் அவர்கள் செய்த தவறை வீடியோவாக பதிவு செய்து டிக் டாக்கில் பதிவிட்டுள்ளனர். இது சமூக வலைதளங்களில் வைரலாக […]