Categories
அரசியல் தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பட்டுக்கோட்டை சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த ஊர் தான் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை. மொழிப்போர் தியாகி அழகிரிசாமியின் ஊரும் இதுதான். முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன் பிறந்த ஊரும் பட்டுக்கோட்டை. இந்த தொகுதியில் நெல் மற்றும் தென்னை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. பட்டுக்கோட்டையில் உள்ள நாழியம்மன் கோவில் புகழ் பெற்றதாகும். பட்டுக்கோட்டை தொகுதியில் காங்கிரஸ் கட்சி 5 முறையும், அதிமுக 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன. திமுக 3 முறையும், பிரஜா சோஷியலிஸ்ட் கட்சி […]

Categories

Tech |