Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

காஞ்சிபுரத்தில் குவிந்த மக்கள்… களைகட்டிய பட்டு சேலை வியாபாரம்…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீண்ட நாட்களுக்கு பின்னர் பட்டு சேலை வியாபாரம் அமோகமாக நடந்ததால் வியாபாரிகள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பட்டு நகரமாக திகழும் காஞ்சிபுரத்தில் பட்டு சேலைகள் விற்பனை முழுவதும் முடங்கியது. அதனால் வியாபாரிகள் மற்றும் நெசவாளர்கள் அனைவரும் பெரும் அவதிப்பட்டு வந்தனர். ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் பட்டு சேலை விற்பனை செய்யும் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் திறக்கப்பட்டு பட்டுசேலை வியாபாரம் குறைந்த அளவில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது ஐப்பசி […]

Categories

Tech |