Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நிகழ்ச்சிக்கு சென்ற தம்பதியினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

வீடு புகுந்து மர்ம நபர்கள் பொருட்களை திருடிச் சென்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சோழபுரம் பாத்திமா நகரில் சாதிக் அலி-ஹாஜா நாச்சியார் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுடைய 2 மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. இதனால் சாதிக் அலி-ஹாஜா நாச்சியார் இருவரும் சோழபுரத்தில் தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் சிக்கல் நாயக்கன் பேட்டையிலும், பந்தநல்லூரிலும் உறவினர் குடிபோகும் நிகழ்ச்சிக்கு  இருவரும் வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் சாதிக் அலி […]

Categories

Tech |