Categories
சினிமா தமிழ் சினிமா

சிரிப்ப பாரு என் செல்லங்களுக்கு..! மறக்க முடியாத படமாகும் ”வாரிசு”…. எதிர்பார்ப்பை தூண்டிவிட்ட தளபதி …!!

நேற்று நடந்த வாரிசு இசைவெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், என்னுடைய இயக்குனர் வம்சி சார் எப்படின்னா.? அவர் சொல்ற கதையை கேட்டு எல்லாருமே ஓகே சொல்லிடுவாங்க. ஆனா செட்டுல இருக்கிற யாருக்குமே அவர் ஒரு தடவையில டேக் ஓகே பண்ணுனதே இல்லை. சிரிப்ப பாரு என் செல்லங்களுக்கு..! நான் என்ன சொல்ல வரன்னா..  அவர் நினைச்சதை ஸ்கிரீன்ல வரவரைக்கும் கடுமையாக வேலை செய்யும் ஒரு இயக்குனர். யாரும் தப்பா நினைக்க வேண்டாம். சார்  கிட்டத்தட்ட 2 […]

Categories

Tech |