Categories
சினிமா

“சியான் 61” பட பூஜை தொடக்கம்…. வெளியான புகைப்படம்….. வைரலாக்கும் ரசிகர்கள்….!!!!!

விக்ரம் நடிப்பில் இப்போது கோப்ரா, பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்கள் தயாராகி இருக்கிறது. இந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. இதனையடுத்து பா.இரஞ்சித் இயக்கும் திரைப்படத்தில் விக்ரம் நடிக்க போவதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்து இருந்தது. சியான் 61 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டு இருக்கும் இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பாக கே.இ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இந்த நிலையில் இத்திரைப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடந்தது. இவற்றில் இயக்குனர் பா.இரஞ்சித், நடிகர் விக்ரம், ஜி.வி. பிரகாஷ், கலையரசன், […]

Categories
சினிமா

“இயக்குனர் வெங்கட் பிரபு பட பூஜை”… திடீரென சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்…. வைரல் புகைப்படம்…..!!!!

மாநாடு, மன்மதலீலை ஆகிய திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் வெங்கட்பிரபு அடுத்து இயக்கும் புது படம் என்சி22 ஆகும். இந்த திரைப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக கீர்த்திஷெட்டி இணைந்து இருக்கிறார். தற்காலிகமாக “என்சி22” என பெயரிடப்பட்டுள்ள இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக இருக்கிறது. முன்னணி இசை அமைப்பாளராக வலம் வரும் இளையராஜா மற்றும் யுவன் சங்கர்ராஜா இசையமைக்கும் இத்திரைப்படத்தை ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்க உள்ளார். இந்த படத்தின் […]

Categories

Tech |