பொன்னியின் செல்வன் படக்குழுவினரின் தஞ்சை பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டிருக்கின்றது. மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இத்திரைப்படத்தின் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதனால் இத்திரைப்படத்திற்காக பெரிதும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார்கள். இப்படத்தில் நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது. இத்திரைப்படத்தின் பிரமோஷனுக்காக படக்குழுவினர் பல்வேறு […]
Tag: பட ப்ரோமோஷன்
பட பிரமோஷனுக்காக அறிமுக நடிகையுடன் நெருக்கமாக மாதவன் போட்டோ ஷூட் நடத்தியதை பார்த்த ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றார்கள். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் மாதவன். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான ராக்கெட்ரி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றாலும் வசூலில் பின்னடைவை சந்தித்தது. இந்த நிலையில் அடுத்து வாரம் இவரின் திரைப்படம் ஒன்று வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தை ப்ரொமோட் செய்வதற்காக அறிமுக நடிகையுடன் நெருக்கமாக ரொமான்ஸ் செய்யும்படி போட்டோ ஷூட் நடத்திய […]
ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் வீட்ல விசேஷம் திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. முதலில் ஆர்ஜேவாக தனது கெரியரை தொடங்கி காமெடி வேடத்தில் நடித்து தற்போது ஹீரோ, இயக்குனர் என தனக்குள் இருக்கும் பல திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றார். இவர் கடைசியாக மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் அவரே திரைப்படத்தை இயக்கி இருந்தார். தற்போது வீட்ல விசேஷம் என்ற திரைப் படத்தில் ஹீரோவாக இவர் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜிக்கு சத்யராஜ் அப்பாவாகவும் ஊர்வசி அம்மாவாகவும் […]