Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகைக்கு குவியும் வாய்ப்புகள்…. கைநழுவி செல்லும் படங்கள்…. பெரும் கலக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்….!!!!

தமிழ் சினிமாவில் அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான ஐஸ்வர்யா ராஜேஷ் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார். இவர் தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அதன் பிறகு தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவிலும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு சமீப காலமாகவே பட வாய்ப்புகள் குறைந்ததாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சம்பள விஷயத்தில் கறராக இருப்பது […]

Categories
இந்திய சினிமா சினிமா

விவகாரத்திற்கு பிறகு சமந்தாவிற்கு குவியும் பட வாய்ப்புகள்…. வெளியான புதிய தகவல்….!!

சமந்தாவிற்கு பட வாய்ப்புகள் குவிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை சமந்தா தென்னிந்திய திரையுலகில் பிரபல கதாநாயகியாக வலம் வருகிறார். சமீபத்தில் காதல் திருமணம் செய்த சமந்தாவும், நாகசைதன்யாவும் விவாகரத்து செய்தனர். இதனையடுத்து, இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவர் சாந்தரூபன் ஞானசேகரன் இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். மேலும், ஹரிசங்கர், ஹரிநாராயணன் இயக்கும் படத்திலும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, நாகசைதன்யாவும் 2 புதிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பட வாய்ப்பை உதறித் தள்ளும் காஜல்… கர்ப்பமாக இருப்பதாக தகவல்…!!!

நடிகை காஜல்அகர்வால் கர்ப்பமாக இருக்கிறார் என்று சமூக வலைதள செய்தி பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை காஜல்அகர்வால். இவர் தமிழை தவிர தெலுங்கிலும் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். இப்படி முன்னணி நடிகையாக வலம் வந்த காஜல்அகர்வால் சமீபத்தில் கௌதம் கிச்லு என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் படங்களில் நடித்து வந்த காஜல் தற்போது வரும் பட வாய்ப்புகளை  […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எக்கச்சக்க படங்கள் கைவசம்…. பிஸியாக வலம் வரும் பிரபல நடிகை…. குவியும் வாய்ப்புகள்…!!

தமிழ் சினிமாவில் பிஸியான நடிகையாக வலம் வரும் பிரியா பவானி சங்கரின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் ஒளிபரப்பான சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். இதை தொடர்ந்து இவர் “மேயாதமான்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதை தொடர்ந்து இவர் நடித்த கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. இவர் நடிப்பில் தற்போது குருதி ஆட்டம், பொம்மை, ஓமணப்பெண்ணே போன்ற படங்கள் ரிலீசுக்கு […]

Categories

Tech |