பிரபல இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஓ பெண்ணே என்ற தனி இசை பாடலை தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாக்கி அவரே அதில் பாடி நடித்தும் உள்ளார். இதன் தமிழ் பாடலை நடிகர் கமல்ஹாசன் சென்னையில் நேற்று வெளியிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கமல்ஹாசன் பேசும்போது எம் எஸ் விஸ்வநாதன் சந்திக்கும் போது பதற்றம் இருக்காது அதற்கு மாறாக சந்தோஷமாக இருக்கும். ஆனால் இளையராஜாவை சந்திக்கும் போது சத்தமாக […]
Tag: பணக்காரர்
குஜராத் மாநில அகமதாபாத்தை சேர்ந்த நபர் ஒருவரின் டீமேட் கணக்கில் 11,677கோடி ரூபாய் தவறாக வரவு வைக்கப்பட்ட சம்பவம் அவரை சில மணி நேரங்களுக்கு கோடீஸ்வரராக மாற்றி விட்டது. ரமேஷ் சாகர் என்ற நபர் சுமார் ஐந்து வருடங்களுக்கு மேலாக பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த வருடம் இவர் கோடக் செக்யூரிட்டிசில் டிமார்ட் கணக்கு தொடங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த ஜூலை 22 ஆம் தேதி இவரின் வங்கி கணக்கில் திடீரென 11,677 கோடி வரவு வைக்கப்பட்டிருந்ததாக […]
ஒரு நபரிடம் உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த கார் ஒன்று உள்ளது. திடீரென்று அந்த காரை வங்கிக்கு எடுத்துச் சென்று அடமானம் வைத்து தனக்கு 10 ஆயிரம் ரூபாய் கடன் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதனைக் கேட்ட வங்கி ஊழியர்கள், இவ்வளவு விலை உயர்ந்த காரை வைத்துக்கொண்டு இருக்கும் இவரிடம் 10 ஆயிரம் ரூபாய் பணம் இருக்காதா என்று திகைப்புடன் பார்த்துள்ளனர். பிறகு அவர் கேட்கும் பணத்தை கொடுத்தனர். அதுமட்டுமல்லாமல் ஒரு வருடம் கழித்து நீங்கள் வாங்கிய […]
இங்கிலாந்து அரசு, ரஷ்ய நாட்டின் பெரிய பணக்காரரான ரோமன் ஆபரமோவிச்சின் சொத்துக்களை முடுக்குவதாக அறிவித்திருக்கிறது. ரஷ்ய நாட்டை சேர்ந்த மிகப்பெரிய பணக்காரரான ரோமன் ஆபரமோவிச்சிற்கு உலகம் முழுக்க நிறைய சொத்துக்கள் இருக்கிறது. மேலும், இவர் இங்கிலாந்து நாட்டின் செல்சீ என்ற பிரபல கால்பந்து அணியின் உரிமையாளராகவும் இருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து ரஷ்யா போர் தொடுத்தால் தங்கள் நாடுகளில் இருக்கும் ரஷ்யாவை சேர்ந்த நபர்களின் சொத்துக்களை முடக்குவோம் என்று அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அறிவிப்பு […]
நாடாளுமன்ற மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் பிரதமர் மோடி பேசினார். அதில் அவர் கூறியதாவது, ‘முதலாவதாக பாடகி லதா மங்கேஷ்கருக்கு எனது அஞ்சலியை செலுத்திக் கொள்கிறேன். ஏழை எளிய மக்களுக்கு பணம் நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கை சென்றடைகிறது. ஏழை தாய்மார்களும் இப்போது எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தி வருகின்றனர். இலவச வீட்டுவசதி திட்டத்தின் மூலம் ஏழைகளும் கூட தற்போது வீடு கட்டி லட்சாதிபதியாக மாறிவிட்டனர். ஏழ்மையிலும் நேர்மையாக இருப்பவர்களுக்கு தற்போது எரிவாயு சிலிண்டர் கிடைப்பது […]
லாட்டரியில் பரிசுத்தொகை விழுந்த கனடியர் மகிழ்ச்சியுடன் தனது நீண்டகால ஆசை குறித்து கூறியுள்ளார். கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவை சேர்ந்தவர் ட்ரோய் ஆல்பினெட். இவர் நீண்ட நாட்களாகவே கனடாவில் வாடகை வீடு ஒன்றில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு லாட்டரியில் 500,000 டாலர் பரிசுத்தொகை விழுந்துள்ளது. இது குறித்து ட்ரோய் ஆல்பினெட் கூறியதில் “என் வாழ்க்கையை இந்த பரிசுத்தொகை நிச்சயமாக மாற்றும். நான் வாடகை வீட்டில் தான் குடியிருக்கிறேன்.ஆனால் தற்பொழுது என்னால் சொந்தமாக வீடு வாங்க […]
இந்தியாவில் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் பிரம்மாண்ட வீட்டின் செலவு பற்றி விபரம் வெளியாகியுள்ளது. முகேஷ் அம்பானிக்கு மும்பையில் ‘அண்டிலியா’ என்னும் பிரம்மாண்ட வீடு இருக்கிறது. ஆனால் தற்போது அவர் தன்னுடைய குடும்பத்தினருக்காக பிரம்மாண்டமான வீடு ஒன்றை லண்டனில் கட்டி வருகிறார். பக்கிங்காம்ஷயரில் உள்ள 300 ஏக்கரில் அந்த வீடு கட்டப்பட்டு வருவதாக மிட் டே பத்திரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது. கொரோனா காலகட்டத்தில் அவருடைய குடும்பத்தினர் அதிகநேரம் மும்பையில் உள்ள அவருடைய இல்லத்தில் பொழுது போக்கி […]
உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தனக்கு சொந்தமான அனைத்து வீடுகளையும் விற்று விட்டதாக பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், உலக பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் தனக்கு சொந்தமான வீடுகளில் ஒரு வீட்டை தவிர மற்ற அனைத்தையும் விற்றுவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளார். இதற்கிடையே “உங்களுடைய எல்லா வீடுகளையும் விற்று விட்டு அதன்பின் அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்கு மார்ஸ் கிரகத்தில் தேவையான செலவுகளை செய்வதாகவும், அதற்காகவே […]
இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து 9 ஆவது வருடமாக முகேஷ் அம்பானி முதலிடத்தை பிடித்துள்ளார். ஆண்டுதோறும் இந்திய பணக்காரர்களின் பட்டியலை வெளியிடுவதை ஐஐஎப்எல் ஹெல்த் ஹுருன் வழக்கமாக கொண்டுள்ளது. அவ்வகையில் இந்த வருடத்திற்கான பட்டியலையும் வெளியிட்டுள்ளது. அதில் தொடர்ந்து ஒன்பதாவது வருடமாக முகேஷ் அம்பானி பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அதாவது பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட மார்ச் மாதத்தில் இருந்து முகேஷ் அம்பானி ஒவ்வொரு மணிநேரத்திற்கும் 90 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி உள்ளார். தொடர்ந்து அவர் ஈட்டிய […]