உலகின் பெரிய நிறுவனத்தை தலைமை ஏற்று நடத்தும் 31 வயது பெண் உலக பணக்காரர்களின் பட்டியலில் இணைந்துள்ளார். இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் ஆன்லைன் கேம்கள் விளையாடவும், சேட்டிங்க், வீடியோ கால் போன்றவைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றது. இதற்காக பல செயலிகள் உருவாக்கப்படுகின்றது. இந்நிலையில் பிரபல டேட்டிங் செயலியான பம்பிளின்(Bumble) மதிப்பு பத்து லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்த செயலியை தொடங்கிய 31 வயது பெண்ணான விட்னி ஹெர்டின் […]
Tag: பணக்காரர் பட்டியல்
உலக அளவில் ஏழாவது பணக்காரராக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரி தலைவர் முகேஷ் அம்பானி முன்னேறியுள்ளார். உலக அளவில் இருக்கும் பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டது. அதன்படி முதலிடத்தில் அமேசான் நிறுவன சிஇஓ ஜெஃப் பெஜோஸ் 186. 8 டாலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் இருக்கின்றார். இரண்டாவது இடத்தில் பில் கேட்ஸ் 110.5 பில்லியன் டாலர் சொத்துகளுடன் உள்ளார். இந்தப் பட்டியலில் ஏழாவது இடத்தில் இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானிக்கு 70.1 பில்லியன் டாலர் சொத்து இருப்பதாக […]
உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸ் முதலிடத்தை பிடித்துள்ளார் உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியல் மற்றும் அவர்களின் சொத்து மதிப்பை ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்நிறுவனம் வெளியிட்ட பட்டியலின்படி, அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ஜெப் பெசோஸ் முதலிடத்தில் 11 லட்சத்து 23 ஆயிரம் கோடி சொத்துமதிப்புடன் இருக்கின்றார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உரிமையாளரான பில்கேட்ஸ் இரண்டாமிடத்தில் 8 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இருக்கின்றார். எல்விஎம்எஸ் நிறுவனத்தின் தலைவர் பெர்னார்டு […]