Categories
உலக செய்திகள்

வெளியான பணக்கார பட்டியல்… பெசோஸ் பின்னடைவு…!!!

அமேசான் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஜெப்பெசோஸ் உலக பணக்காரர் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு பின் தங்கியுள்ளார். பிரபல ஆடை நிறுவனமான லூயி விட்டான் நிறுவனத்தின் தலைவர் அர்னால்ட் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். $198.2 பில்லியன் மதிப்புள்ள அர்னால்ட் முதலிடத்திலும், $194.9 பில்லியன் மதிப்புள்ள ஜெப்பெசோஸ் இரண்டாம் இடத்திலும், $185.5 பில்லியன் மதிப்புள்ள இலான் மஸ்க் மூன்றாம் இடத்திலும் உள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

பணக்கார இந்தியர்கள் பட்டியல்: 13வது ஆண்டாக முகேஷ் அம்பானி முதலிடம்…!!

போர்ப்ஸ் வெளியிட்டுள்ள பணக்கார இந்தியர்கள் பட்டியலில் தொடர்ந்து 11 ஆவது ஆண்டாக முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார். போர்ப்ஸ் பத்திரிக்கை இந்தியாவின் டாப் 100 பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ரிலையன்ஸ்  இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி முதலிடத்தில் இருக்கிறார். மேலும் அவரது தனிப்பட்ட சொத்து மதிப்பு தொடர்ந்து உயர்ந்து உள்ளது. தற்போது 6 லட்சத்து 56 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதால் போர்ப்ஸ் பணக்கார இந்தியர்கள்  பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து 13 ஆவது […]

Categories

Tech |