Categories
தேசிய செய்திகள்

நாடுமுழுவதும் ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு… பொதுமக்கள் கடும் அவதி….!!!

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் ஏடிஎம் மையங்களில் பணம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த வருடத்திற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் நடந்து முடிந்தது. அதில் சில அரசு வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கான அனைத்து பணிகளும் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் அனைவரும் மார்ச் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

ஊழியர்கள் வேலைநிறுத்தம்… 4 நாட்களுக்கு வங்கி சேவைகளில் பாதிப்பு…?

ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக பொதுத்துறை வங்கிகள் நான்கு நாட்களுக்கு செயல்படாததால் சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இரண்டு பொதுத் துறை வங்கிகள் தனியார் மயமாக்குவதை எதிர்த்து மார்ச் 15 மற்றும் 16 ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக வங்கி ஊழியர்கள் அறிவித்திருந்தனர். இன்று இரண்டாவது சனிக்கிழமை, நாளை ஞாயிறு என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை. அடுத்த இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் நடக்க உள்ளது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு […]

Categories
மாநில செய்திகள்

உஷார்!! இன்று இரவுக்குள் ATM-ல் பணம் எடுக்கவும்…!!

வங்கிகள் 3 நாட்களுக்கு விடுமுறை என்பதால் இன்றே  ஏடிஎம்களில் சென்று தேவையான பணத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். வங்கிகள் என்பது பணம் தொடர்பான நமது அன்றாட தேவைகளில் ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில் வங்கிகளில் தொடர் விடுமுறையில் ஏடிஎம் மையங்களில் பணம் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. நாளை முதல் டிசம்பர் 27-ஆம் தேதி வரை வங்கிகள் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை காரணமாக 25ஆம் தேதி நாலாவது சனிக்கிழமை என்பதால், 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வார […]

Categories

Tech |