Categories
உலக செய்திகள்

காரின் பாகத்தை திருடி விற்க முயற்சி…. அதிரடி விசாரணை நடத்திய போலீசார்…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!

பணத்திற்காக காரின் பாதத்தை திருடி விற்க முயன்று 3  பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய நாட்டின் தெற்கு வேல்ஸில் Rhondda என்னும் பகுதி அமைந்துள்ளது. அந்தப் பகுதியில்  Russell Seldon எனும் நபர் வாழ்ந்து வருகின்றார். அதாவது  Russell Seldon கடந்த 1 ஆம் தேதி தனது வீட்டிற்கு எதிரில் அமைக்கப்பட்டிருந்த பார்க்கிங் கூடாரத்தில் நிறுத்தி வைத்திருந்த BMW காரை வெளியே எடுத்துச் செல்வதற்காக சென்றுள்ளார். அப்போது தனது காருக்கு அடியில் அசைவின்றி […]

Categories

Tech |