Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வருமான வரிதுறை அதிகாரிகள் போல நடித்து…. ஊழியர்களிடம் ரூ. 68 லட்சம் பறித்த கும்பல்…. போலீஸ் வலைவீச்சு….!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள குண்டூரில் விஸ்வநாதன் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் சுபானி(25), அலிகான்(25) ஆகியோர் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று முன்தினம் விஸ்வநாதன் சென்னை சவுகார்பேட்டையில் உள்ள நகை பட்டறையில் ஆர்டர் கொடுத்த நகைகளை வாங்கி வருமாறு சுபானி மற்றும் அலிகானிடம் 68 லட்சம் ரூபாயை கொடுத்து அனுப்பியுள்ளார். இவர்கள் பேருந்து மூலம் மாதவரத்திற்கு வந்தனர். இதனையடுத்து கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகரில் இருக்கும் உறவினர்களை பார்த்துவிட்டு சவுகார்பேட்டைக்கு செல்லலாம் என அலிகான் தெரிவித்தார். […]

Categories

Tech |