Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கேமரா வாங்க ஆசைப்பட்டேன்… ஆன்லைனை நம்பிய இளைஞன்… 21 லட்சம் வரை மோசடி…

ராமநாதபுரம் மாவட்டத்தில் இளைஞரிடம் இணையத்தின் மூலம் பரிசுப்பொருள் தருவதாக கூறி 21 லட்சம் வரை மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் உள்ள பூவளந்தூரில் சந்தான பாரதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பாரதிக்கு சொந்தமாக கேமரா வாங்க வேண்டும் என ஆசை இருந்துள்ளது. அப்போது அவர் கேமரா குறித்து இணையத்தில் தேடியுள்ளார். அப்போது அவருக்கு வாட்ஸ் ஆப்பில் […]

Categories

Tech |