Categories
உலக செய்திகள்

‘அவங்களுக்கு உதவி பண்ணாதீங்க’…. கிரே பட்டியலில் உள்ள பாகிஸ்தான்…. பேட்டி அளித்த மார்கஸ் பிளேயர்….!!

பயங்கரவாத அமைப்பினருக்கு பாகிஸ்தான் நிதியுதவி வழங்கி வருவதால் தொடர்ந்து மோசமான பட்டியலில் உள்ளது. பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் FATF என்ற சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பு மையத்தின் தலைமை இடம் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு தீவிரவாத அமைப்பினருக்கு நிதி உதவி அளிப்பது, சட்டத்திற்கு புறம்பாக பணம் பரிமாற்றம் செய்வது போன்ற செயல்களில்  அதிக அளவில் ஈடுபடும் நாடுகளை  கண்காணித்து அதனை தடுப்பதற்கான உத்தரவை பிறப்பிக்கின்றனர். இந்த அமைப்பு அளிக்கும் உத்தரவை நிறைவேற்றும் வரை அந்த நாடுகள் […]

Categories

Tech |