Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் டிஜிட்டல் பணபரிவர்த்தனைக்கு சேவை கட்டணம்…..? மத்திய அரசு விளக்கம்….!!!!

கூகுள் பே, போன்-பே, பேடிஎம் போன்றவற்றின் மூலம் டிஜிட்டல் பணவரித்தனை மேற்கொள்வதற்கு சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற தகவலுக்கு மத்திய நிதியமமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். பண மதிப்பிழப்பு நடவடிகைக்கு பிறகு, நாடு முழுவதும் தற்போது மிகவும் பிரபலமாகியுள்ள ஒன்று டிஜிட்டல் பேமெண்ட்ஸ் ஆகும். தற்போது பட்டிதொட்டியெங்கும், பெட்டிக்கடைகள், மளிகை, சலூன், மால்கள், ஜவுளிக்கடைகள், மருந்தகங்கள், டீக்கடைகள் என அனைத்து வித வணிக நிறுவனங்களிலும் கிடைக்கும் சேவையாக இது மாறியுள்ளது. இதில், கூகுள் பே, போன் […]

Categories
தேசிய செய்திகள்

இனிமே ஈஸியா பணம் அனுப்பலாம்… வந்துவிட்டது வாட்ஸ்அப் பே… இந்தியாவில் அனுமதி…!!!

இந்தியாவில் வாட்ஸ்அப் பே மூலமாக பண பரிவர்த்தனை செய்வதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. பேஸ்புக் நிறுவனத்திற்கு உரிமையான பிரபல குறுஞ்செய்தி வழங்கக்கூடிய வாட்ஸ்அப் ஆகும். அந்த செயலியை இந்தியா முழுவதிலும் 40 கோடி பேர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். வாட்ஸ்அப் மூலமாக பணப் பரிமாற்றத்தை மேற்கொள்ளும் வசதியை பற்றி கடந்த ஒரு ஆண்டாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த ஆய்வில் 10 லட்சம் பயனாளிகளின் வாட்ஸ்அப் கணக்குகள் உட்படுத்தப்பட்டன. இந்நிலையில் யூபிஐ மூலம் பணப் பரிவர்த்தனை சேவைகளை […]

Categories

Tech |