தற்போது நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா(என்பிசிஐ) யூபிஐ வாயிலாக ஒரு நபர் பணம் செலுத்துவதற்குரிய வரம்பை விதித்துள்ளது. அந்த வகையில் ஒரு நபர் நாளொன்றுக்கு ரூபாய்.1 லட்சம் வரை மட்டுமே டிரான்ஸாக்ஷன் செய்ய முடியும். இப்போது நீங்கள் பயன்படுத்தும் பல யூபிஐ செயலிகள் வாயிலாக எவ்வளவு பணத்தை ட்ரான்ஸாக்ஷன் செய்து கொள்ளலாம் என இப்பதிவில் காண்போம். அமேசான் பே அமேசான் பே தனது வாடிக்கையாளர்களை நாளொன்றுக்கு அதிகபட்சம் ரூபாய்.1 லட்சம் வரை டிரான்ஸாக்ஷன் செய்ய அனுமதிக்கிறது. […]
Tag: பணப்பரிவர்த்தனை
தவறான யூபிஐ ஐடிக்கு பணத்தை அனுப்பிவிட்டு செய்வதறியாது தவிக்கும் பல பயனர்கள் தற்போதும் இருந்து கொண்டு தான் இருக்கின்றனர். ஆனால் இனி அதுபோன்ற தவறுகள் எதுவும் நடந்தால் நீங்கள் பயப்படவேண்டிய தேவையில்லை. ஏனெனில் ரிசர்வ் வங்கி உங்களுக்காகவே சில வசதிகளை வழங்குகிறது. இது போன்ற டிஜிட்டல் சேவைகளில் நீங்கள் தவறுதலாக வேறு நபருக்கு பணம் அனுப்பி விட்டால் உடனடியாக அந்த கட்டண முறைக்கு நீங்கள் புகார் அளிக்க வேண்டும். பேடியும், போன் பே, கூகுள் பே ஆகிய […]
இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே டிஜிட்டல் மயமாகிவிட்டது. மக்கள் அனைவரும் இருந்த இடத்திலிருந்து கொண்டு ஆன்லைன் மூலமாக அனைத்து வேலைகளையும் முடித்து விடுகின்றனர். அதன்படி பணப்பரிவர்த்தனைகளுக்கு கூகுள் பே,போன் பே மற்றும் பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ செயலிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த செயலிகள் மூலம் நடைபெறும் பரிவர்த்தனைகளுக்கு வரம்புகள் நிர்ணயம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. NCPI அமைப்பு இது குறித்து ரிசர்வ் வங்கியிடம் ஆலோசனை செய்து வருவதாகவும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இந்த கட்டுப்பாடுகள் […]
இனி வங்கிகளில் மட்டுமல்லாமல் போஸ்ட் ஆபீஸ் கணக்கு வைத்திருப்பவர்களும் இனி மின்னணு முறையில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியும் என்று இந்திய தபால் துறை அறிவித்துள்ளது அதாவது NEFT, ஆர்டிஜிஎஸ் மின்னணு பணபரிவர்த்தனை வசதிகளைப் பயன்படுத்தலாம். மே 18ஆம் தேதி முதல் நெப்ட் பரிவர்த்தனை வசதியையும், மே 31-ஆம் தேதி முதல் ஆர்டிஜிஎஸ் வசதியை பயன்படுத்த முடியும் என்று தபால் துறை தெரிவித்துள்ளது. போஸ்ட் ஆபிஸ் கணக்கு வைத்திருப்பவர்கள் மற்ற வங்கிகளில் உள்ள கணக்குகளுக்கு மின்னணு முறையில் பணத்தை […]
நாளை முதல் ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு புதிய விதிகள் அமலுக்கு வருகின்றது. வங்கி பரிவர்த்தனைகளில் புதிய விதிகள் அமலுக்கு வருவதாக ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்திருந்தது. அதன்படி வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்படும் சேவைக் கட்டணங்களை உயர்த்தி கொள்ள அனுமதி கிடைத்துள்ளது. தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் ஏடிஎம்களில் வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கான கட்டணம் உயர்த்தப்படுகிறது.கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளுக்கான கட்டணங்களும் உயர்த்தப்படுகிறது. இந்த விதிமுறைகள் ஆகஸ்டு 1ஆம் தேதி […]
ஏடிஎம் பண பரிவர்த்தனை கட்டணங்களை ரிசர்வ் வங்கி சிறிய அளவு உயர்த்தி உள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதாவது: வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகளின் ஏடிஎம்களில் இருந்து மாதத்திற்கு 5 முறை கட்டணம் இல்லாமல் பணம் எடுக்கவும், இதர வங்கிகளில் இருந்து மூன்று முறை கட்டணம் இல்லாமல் பணம் எடுக்க அனுமதி வழங்கியது. இந்நிலையில் ஐந்து மற்றும் மூன்று இலவச பரிவர்த்தனைக்கு மேல் பணம் எடுத்தால் அவற்றுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதை தற்போது அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி […]
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன. அதனால் ஆன்லைன் மூலமாகவே பணப்பரிவர்த்தனை அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று நள்ளிரவு 12 மணி […]
ஏப்ரல் 18 தேதி முதல் 14 மணிநேரம் ஆர்டிஜிஎஸ் பணபரிவர்த்தனை செயல்படாது என்று ரிசர்வ் வங்கி அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் பலரும் ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கொரோனா காலகட்டத்திற்கு பிறகு முழுவதும் ஏடிஎம் மையங்களையோ அல்லது வங்கிகளையோ நாடுவதில்லை. எனவே ஆன்லைன் பண பரிவர்த்தனை மேற்கொள்வது அதிகமாகி வருகிறது. இந்நிலையில் ஏப்ரல் 18 தேதி முதல் 14 மணிநேரம் ஆர்டிஜிஎஸ் பணபரிவர்த்தனை செயல்படாது என்று ரிசர்வ் வங்கி அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. […]
இன்றைய காலகட்டத்தில் அனைவருமே ஆன்லைன் பண பரிவர்த்தனைக்கு மாறி வருகின்றனர். கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு வங்கிகளுக்கும், ஏடிஎம் மையங்களுக்கும் சென்று பணம் எடுப்பதை தவிர்த்து மக்கள் ஆன்லைன் மூலமாக பண பரிவர்த்தனையை அதிகமாக செய்து வருகின்றனர். இந்நிலையில் UPI முறையில் ஆன்லைன் பண பரிவர்த்தனையை செய்யும் போது சில சமயம் தோல்வி அடைந்து விடுகின்றன. இவ்வாறு தோல்வியடைந்தால் குறிப்பிட்ட காலத்திற்குள் வங்கியில் இருந்து பணத்தை திருப்பித்தர வேண்டும். அப்படி தரவில்லை என்றால் தினமும் வங்கியில் இருந்து ரூபாய் […]
நிதி நிலைமை மற்றும் கடுமையான கடனில் சிக்கித் தவிக்கும் வங்கிகளை மத்திய அரசு தனியார் மயமாக்கி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே சில வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா ஆகிய இரண்டு வங்கிகளும் பஞ்சாப் நேஷனல் வங்கியோடு இணைத்துள்ளது. இதனால் அந்த இரண்டு வங்கிகளுடைய வாடிக்கையாளர்கள் புதிய காசோலை புத்தகம் மற்றும் ஐஎஃப்எஸ்சி கோடு ஆகியவற்றின் மார்ச் 31-ஆம் தேதிக்குள் மாற்ற வேண்டும் என்று பஞ்சாப் […]
சில நாட்களுக்கு ஆன்லைன் மூலம் பணபரிவர்த்தனைகள் செய்ய முடியாது என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அனைவரும் ஆன்லைன் மூலமாக தான் பணப்பரிவர்த்தனை செய்து வருகின்றனர். இதன் மூலம் எளிதில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியும். ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு பயன்படும் கூகுள் பே, பேடிஎம், போன்பே உள்ளிட்ட மூன்றாம் தரப்பு செயலிகள் சில நாட்களுக்கு சரிவர இயங்காது என இந்திய தேசிய கட்டணக் கழகம் அறிவித்துள்ளது. தேசிய கட்டணக்கழகம், டிஜிட்டல் கட்டண தளத்தை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதால் சில நாட்களுக்கு […]
நாடு முழுவதிலும் ஜனவரி 1 முதல் பண பரிவர்த்தனைக்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டில் உள்ள அனைவரும் பணப்பரிவர்த்தனைக்காக மொபைல் செயலிகளையே பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை நடத்தும் செயலிகள், ஒட்டுமொத்த பரிவர்த்தனையில் 30 சதவீதம் என்ற அளவுக்கு மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும் என்ற கட்டுப்பாட்டை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதனால் ஜனவரி 1 முதல் செய்யப்படும் பணம் பரிவர்த்தனைக்கு நாடு முழுவதிலும் கூடுதல் […]