Categories
உலக செய்திகள்

பிரிட்டன் மகாராணிக்கே பண பற்றாக்குறையா..? அரண்மனை வட்டாரம் வெளியிட்ட தகவல்..!!

பிரிட்டன் மகாராணியான இரண்டாம் எலிசபெத்திற்கு பணப்பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக பக்கிங்காம் அரண்மனை வட்டாரம் தகவல் வெளியிட்டுள்ளது. பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின், வருமானம் கடந்த 2019-2020 ஆம் வருடத்தில், 20.2 மில்லியன் பவுண்டுகள் இருந்திருக்கிறது. தற்போது 2020-2021 ஆம் வருடத்தில் 9.4 மில்லியன் பவுண்டுகள் தான் வருமானம் கிடைத்துள்ளது. இந்த பணப்பற்றாக்குறை ஏற்பட  கொரோனா பாதிப்பு தான் காரணமாக கூறப்படுகிறது. அதாவது கொரோனா அச்சத்தால், அரண்மனையைக்காண சுற்றுலா பயணிகள் அவ்வளவாக  வருவதில்லை. எனவே பொதுமக்கள் மட்டும் கொரோனாவால் வருவாய் […]

Categories

Tech |