Categories
தேசிய செய்திகள்

போலீஸ்காரர் என பொய் கூறி… ஓடும் ரயிலில் பெண்ணிடம் ஆட்டையை போட்ட காவலாளி கைது…!!!

காம்யானி எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண் பயணியிடம் போலீஸ் அதிகாரி என பொய் கூறி பணப்பை, செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றவரை போலீசார் கைது செய்தனர். மும்பையிலிருந்து உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு காம்யானி எக்ஸ்பிரஸ் ரயில் சென்று வருகிறது. இந்த ரயிலில் பயணம் செய்த சாரதா சிர்சாட் என்ற பெண்ணிடம் அதே பெட்டியில் பயணம் செய்த வாலிபர் பேச்சுக் கொடுத்துள்ளார். மேலும் தன்னை போலீஸ்காரர் என அந்த பெண்ணிடம் அறிமுகம் செய்தது மட்டும் இல்லாமல் அப்பெண் வைத்திருந்த உடமைகளை […]

Categories

Tech |