இந்தியாவில் கடந்த 2016-ம் ஆண்டு புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். அதன் பிறகு புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்வதற்கும் பொது மக்களுக்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த 2016-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்கப்பட்ட போது அரசின் நடவடிக்கை பாராட்டுக்குரியது என்றாலும் […]
Tag: பணமதிப்பிழப்பு
1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டு இன்று 6 வருடங்கள் கடந்துவிட்டது. ஆனால் இதனால் ஏற்பட்ட நன்மைகள் என்னதான் என்பது குறித்து உண்மை எப்போது தான் தெரியவரும் என்று இதுவரையிலும் தெரியவரவில்லை. கடந்த 2016ம் வருடம் நவம்பர் 8ம் தேதி மத்திய அரசானது ஆயிரம் மற்றும் 500ரூபாய் நோட்டுகள் செல்லாதவை என அறிவித்தது. இதன் காரணமாக கருப்புப் பணம் ஒழியும், கள்ளநோட்டுகள் புழக்கத்தில் இருந்து வெளியேறும் என பல வாக்குறுதிகளை மத்திய அரசு […]
இந்திய பிரதமர் மோடி தலைமையிலான அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவித்து 5 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி அன்று இரவு திடீரென தொலைக்காட்சியில் பிரதமர் மோடி தோன்றி அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். மேலும் தங்களிடம் உள்ள நோட்டுகளை வங்கியில் கொடுத்து புதிய […]
நாடு முழுவதும் கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி அன்று கருப்புபணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிப்பதற்காக 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. மேலும் புதிய 500 ரூபாய் மற்றும் 2,000 ரூபாய் நோட்டு கிடைக்கும் மத்திய அரசு வெளியிட்டது. மேலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் 3 மாதங்களுக்கு மேல் பொதுமக்கள் பணம் இல்லாமல் தவித்தனர். ஏடிஎம் வாசல்களில் மணிக்கணக்காக பலர் காத்திருந்தனர். அதனால் […]