தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றாக விஜய் டிவி இருக்கிறது. சன் டிவிக்கு அடுத்த இடத்தில் டிஆர்பி ரேட்டிங்கில் விஜய் டிவி தான் இருக்கிறது. அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மற்றும் வித்தியாசமான ரியாலிட்டி ஷோக்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இந்நிலையில் விஜய் டிவி பெயரில் மோசடிகள் நடப்பதாக கூறி தற்போது விஜய் டிவி நிறுவனம் ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளது. அதில் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு வாங்கி தருவதாக […]
Tag: பணமோசடி.
தமிழகத்தில் இணையதளங்கள் சமூக ஊடகங்களான பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் மூலம் நடைபெறும் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. மேலும் இணையதளங்கள் மூலம் நடைபெறும் பணம் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வண்ணம் உள்ளது. அதன்படி சென்னையில் கடந்த 2011 ஆம் ஆண்டு சைபர் கிரைம் குற்றங்கள் குறித்த புகார்கள் 748 வந்தது. ஆனால் 2021 ஆம் ஆண்டு 13,077 போவார்கள் வந்துள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் 1648 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கணினி, […]
நாடு முழுவதும் படித்த இளைஞர்கள் அதிகமானோர் வேலை இல்லாமல் வேலை தேடி வருகிறார்கள். இதனால் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்யும் நபர்களிடம் ஏமாறுவது தொடர்கதையாகி வருகிறது. அதாவது உங்களுக்கு அரசு வேலை அல்லது தனியார் வேலை நிறுவங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி படித்த இளைஞர்களிடம் லட்சக்கணக்கில் மோசடி நடைபெற்று வருகிறது. நாகர்கோவில் சுசீந்திரம் ஆண்டார்குளம் பகுதியில் 32 வயதுடைய பட்டதாரி வாலிபர் ஒருவர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் மனு ஒன்றை […]
சென்னையில் உள்ள ஆவடி அருகே கோவில் பதாகை பகுதியில் பிரேம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எம்பிஏ பட்டதாரியான சந்தியா என்ற மனைவி இருக்கிறார். இவர் கடந்த மே மாதம் வீட்டில் இருந்தே வேலை செய்வதற்காக ஆன்லைனில் வேலை தேடியுள்ளார். அப்போது வீட்டில் இருந்தபடியே சோப் பேக்கிங் செய்யும் ஒரு விளம்பரத்தை பார்த்துள்ளார். அந்த வேலைக்கு ரூபாய் 5000 முதல் 20 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும் எனவும் போடப்பட்டுள்ளது. அதன்பிறகு விளம்பரத்தில் இருந்த நம்பருக்கு சந்தியா […]
மடிக்கணினி விற்பனையாளர் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையம் அருகே லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடையை நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் வைத்து நடத்தி வருகிறார். இவரிடம் புதிதாக லேப்டாப் வாங்குவதற்காக ஒருவர் ஆன்லைனில் ரூ. 56,500-ஐ அனுப்பியுள்ளார். ஆனால் பணம் வாங்கியும் லேப்டாப் அனுப்பாமல் கடைக்காரர் தாமதம் செய்து வந்துள்ளார். இதேபோன்று சென்னை மாவட்டத்தை சேர்ந்த ஒரு வாலிபரிடமும் கம்ப்யூட்டர் […]
சிவகங்கை மாவட்ட திருப்பாச்சேத்தி கிராமத்தில் காளீஸ்வரர் என்பவர் ரசித்து வருகிறார். இவர் மற்றும் விருதுநகர் மாவட்ட ராஜபாளையத்தை சேர்ந்த சிவ சூர்யா, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தினேஷ் ஆகியோரிடம் கருப்பசாமி என்பவர் ஆஸ்திரேலியாவில் வேலைக்கு ஆட்கள் தேவை என கூறியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து காளீஸ்வரன், சிவ சூர்யா, தினேஷ் ஆகிய மூவரும் அவரவர் மாவட்டங்களை சேர்ந்த 90க்கும் மேற்பட்டோரை தினேஷின் கிராமத்திற்கு வரச் சொல்லி அவர்களிடம் பாஸ்போர்ட் மற்றும் தலா ரூ.50 ஆயிரம் பெற்றுக் கொண்டு மறுநாள் […]
சேலம் கன்னங்குறிச்சி மெயின் ரோட்டில் ஜெகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் சதீஷ்(39). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் விற்பனை பிரதிநிதியாக வேலை புரிந்து வருகிறார். கடந்த 2015 ஆம் ஆண்டு கொங்கணாபுரத்தை சேர்ந்த சண்முகம் என்பவர் ஜெகநாதன் மூலம் அவருடைய மகனுக்கு அறிமுகமானார். அப்போது மீன்வளத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி அவரிடமிருந்து ரூ.4,50,000 அவர் பெற்றுக் கொண்டார். ஆனால் இதுவரை அரசு வேலை வாங்கி கொடுக்கவில்லை. இது குறித்து சங்ககிரி துணை […]
இந்திய வங்கிகளில் பண மோசடி செய்து விட்டு தப்பிய விஜய் மல்லையாவிற்கு நீதிமன்றத்தை அவமதித்த வழக்கில் 4 மாதங்கள் ஆயுள் தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தியாவில் தொழிலதிபர் விஜய் மல்லையா வங்கிகளில் சுமார் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று, மோசடி செய்து விட்டு லண்டனுக்கு தப்பினார். அதனைத்தொடர்ந்து கடந்த 2017 ஆம் வருடத்தில் சுமார் 40 மில்லியன் அமெரிக்க டாலர்களை தன் பிள்ளைகளின் வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளார். இது குறித்து அவர் நீதிமன்றத்திடம் […]
இந்தியாவில் தனிமனித அடையாள ஆவணமாக ஆதார் கார்டு உள்ளது. அரசின் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு ஆதார் கார்டு மிகவும் அவசியம். சிம் கார்டு வாங்குவது முதல் வங்கி கணக்கு வரை அனைத்து விஷயங்களிலும் ஆதார் கார்டு இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்படி முக்கிய ஆவணமாக திகழும் ஆதார் கார்டை வைத்து நிறைய பேர் மோசடி செய்து வருகின்றனர். நம்முடைய ஆதார் கார்டை நமக்கே தெரியாமல் திருடி மோசடி செய்யவும் அதிகம் வாய்ப்புள்ளது. அதனைப்போலவே ஆதார் கார்டு ஜெராக்ஸ் […]
ஆட்டோ உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவன உரிமையாளரிடம் ஜெர்மனியை சேர்ந்த நபர்கள் போலி ரசாயன மருந்துகளை அனுப்பி வைத்து லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளனர். சென்னை அருகிலுள்ள ஆதம்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் முருகையா. இவர் குன்றத்தூர் பகுதியில் ஆட்டோ உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகின்றார். இவர் ஆதம்பாக்கத்திலுள்ள காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பது, ஜெர்மனியை சேர்ந்த மத்தியாஸ் கட்ஸ்மித் மற்றும் பூஜா குமார் ஆகிய நபர்களுடன் […]
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக வாட்ஸ்அப் மூலம் 2 பேரிடம் ரூபாய் 31/4 லட்சம் மோசடி செய்தவர்களை பிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம், ஜீவா நகரில் வசித்து வருபவர் 24 வயதான சாகுல் ஹமீது. இவரது செல்போன் வாட்ஸ் அப்பிற்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளிநாட்டில் வேலை இருப்பதாக தகவல் வந்துள்ளது. இந்த தகவலை தொடர்ந்து அந்த லிங்கில் சென்று விவரங்களை அவர் பதிவு செய்துள்ளார். பின்னர் சாகுல் ஹமீதை தொடர்பு […]
இணையதளம் மூலமாக பணமோசடி செய்தவர்களிடமிருந்து காவல்துறையினரால் 4 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கவுண்டம்பாளையத்தில் ராமகிருஷ்ண பிரபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய கைபேசிக்கு முகம் தெரியாத நபரின் போன் கால் ஒன்று வந்துள்ளது. அந்த நபர் ராமகிருஷ்ண பிரபுவிடம் அதிக முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று கூறியுள்ளார். இதை நம்பி அவர் ரூபாய் 2 லட்சம் பணத்தை அந்த முகம் தெரியாத நபரிடம் கொடுத்துள்ளார். அதன்பின் […]
உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை அழைத்து வருவதாக கூறி பெற்றோரிடம் பணம் மோசடி செய்த நபரை போலீஸ் கைது செய்துள்ளனர். உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே ஏற்பட்டுள்ள போர் நெருக்கடியால் பல்வேறு நாட்டு மக்களும் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில், இந்திய அரசும் இதற்காக பல ஏற்பாடுகளை செய்து வந்துள்ளது. இந்நிலையில் இந்திய குடிமக்களை ருமேனியா, போலந்து நாடுகளின் வழியாக அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக 2 ஏர் இந்தியா விமானங்கள் அனுப்பி […]
பணமோசடி செய்த பங்குதாரரை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருமுல்லைவாயல் பகுதியில் இருக்கும் பத்மாவதி நகரில் ஹரி கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் பெயர் நியூடெக் டிசைன் ஆகும். இவருடன் இணைந்து பாஸ்கர் என்பவரும் நிறுவனத்தில் பார்ட்னராக இருக்கிறார். இந்த நிறுவனத்தில் காமேஷ் என்பவர் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பாஸ்கர் மற்றும் காமேஷ் ஆகிய இருவரும் இணைந்து ஹரி […]
பணமோசடி செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள தண்டையார்பேட்டை பகுதியில் திருவள்ளுவர் நகரில் சண்முகசுந்தரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகன் என்ற கணவரும் தேவி என்ற தங்கையும் உள்ளனர். இவர்கள் 3 பேரும் சேர்ந்து அந்தப் பகுதியில் இருக்கும் மக்களிடம் சீட்டு பணம் வசூலித்துள்ளனர். அதாவது தீபாவளிக்காக சீட்டு பணம் வசூலிப்பதாகவும் தீபாவளி பண்டிகையின்போது உங்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார். இதனை நம்பி ஏராளமான பொதுமக்கள் இவர்களிடம் […]
பண மோசடி வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்த விஜய நல்லதம்பியை காவல்துறையினர் இன்று கைது செய்திருக்கிறார்கள். விஜய நல்ல தம்பி மீது இதற்கு முன்பு பண மோசடி புகார் அளிக்கப்பட்டிருந்தது. எனவே, காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடி வந்தார்கள். இந்நிலையில், கோவில்பட்டிக்கு அருகில் இருக்கும் தனிப்படை காவல்துறையினரால் இன்று அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அதாவது ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி கொடுப்பதாக கூறி 30 லட்ச ரூபாய் […]
முன்னாள் அமைச்சரான ராஜேந்திர பாலாஜியை பெங்களூர், டெல்லி போன்ற இடங்களில் தேடி வந்த காவல்துறையினர் தற்போது கர்நாடகாவின் தங்கவயல் நகரத்தில் தேடிவருகிறார்கள். அதிமுக ஆட்சியின் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஆவின் போன்ற அரசு நிறுவனங்களில் பணி வாங்கி கொடுப்பதாக கூறி பண மோசடி செய்தார். எனவே காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடத்தொடங்கியவுடன் அவர் தலைமறைவானார். மேலும், அவர் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதன் பின்பு அவர் தொடர்பில் காவல்துறையினர் […]
உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் சேர்ந்த தொழிலதிபர் பியூஷ் ஜெயின் வீட்டில் ரூ.177 கோடிக்கு மேல் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் ஜிஎஸ்டி செலுத்தாமல் வாசனை பொருட்களை விற்றதன் மூலம் கிடைத்தது என்று வாக்குமூலம் அவர் அளித்துள்ளார் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற நடைபெற உள்ள நிலையில் ரொக்கமாக இவ்வளவு பெரிய தொகையை வட்டாரத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் பாஜக-சமாஜ்வாடி இடையே காரசார வாதம் நடைபெற்று வருகின்றது. இதுகுறித்து ஐதராபாத் […]
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றிய எடப்பாடிபழனிசாமி உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ள வழக்காரத்தில் எடப்பாடி பழனிசாமியையும் விசாரிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த முத்தரசு, தமிழ்நாட்டில் மழை வெள்ளத்தால் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் உடனடியாக 4,000 கோடி ரூபாய் வழங்க ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் அரசு வேலை வாங்கித் தருவதாக எடப்பாடிபழனிசாமியின் முன்னால் உதவியாளர் மணி கைது […]
சேலம் மாவட்டம் ஓமலூர் தின்னப்பட்டியில் உள்ள பூசாரிபட்டி பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் 10 ஆண்டு காலமாக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் மீது நெய்வேலியில் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரில் மணி என்பவர் தன்னிடம் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 17 லட்சம் வாங்கி இருப்பதாக தெரிவித்தார். இதனை தொடந்து தலைமறைவாகி முன்ஜாமீன் மனுவும் […]
கனடாவில் பெண் ஒருவர் ஆண் போன்று நடித்து இணையதளத்தில் பெண்கள் பலரை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கனடாவின் ரொறொன்ரோ மாகாணத்தில் வசிக்கும் 69 வயது பெண் Aleth Duell-ஐ காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர் ஆண் போன்று நடித்து, டேட்டிங் இணையதளங்களில் பல பெண்களுடன் அறிமுகமாகியிருக்கிறார். அவர்களுடன் நெருக்கமாக பழகி காதல் வலையில் சிக்க வைத்து, அவர்களிடமிருந்து பணம் பறித்திருக்கிறார். இவ்வாறு, பெண்கள் பலரை ஏமாற்றி வலைதளங்களின் மூலம் அதிகமான பண […]
சந்தோஷ் ராஜா என்பவர் சீரியல் நடிகர் என்று முகநூலில் ஒரு பெண்ணை காதல் செய்து பண மோசடி செய்துள்ளார். சென்னையில் உள்ள திருவொற்றியூரில் சந்தோஷ் என்பவர் வசித்துவருகிறார். இவர் முகமது அசீம் என்ற முகநூல் பக்கத்தில் உசிலம்பட்டியை சேர்ந்த பெண் ஒருவருக்கு நண்பருக்கான விருப்பத்தை அனுப்பியுள்ளார்.இதனை அந்த பெண்ணும் ஏற்றுள்ளார். அதன்பிறகு வாட்ஸபில் பேசி தான் ஒரு சீரியல் நடிகர் என்று கூறி ஒரு மாத காலமாக காதலித்து வந்தார்.இதனை அந்த பெண் நம்பியுள்ளார். இதையடுத்து இவர் […]
தமிழகத்தில் திமுக தொழிலாளர் முன்னேற்ற சங்கம் மாவட்ட தலைவரான ஆர். எஸ். ஸ்ரீதர் என்பவர் திமுக மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் சாந்தி என்பவரிடம் டாஸ்மார்க் ஏலம் எடுத்து தருவதாக கூறி ரூ.3,00,000 பணத்தை பெற்றுக்கொண்டார். இதுகுறித்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் எஸ்.பி சுகுணாசிங்கிட புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், மயிலாடுதுறையில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை ஏலத்துக்கு எடுத்து தருவதாக கூறி தன்னிடம் ரூ.3,00,000 திமுக தொழிலாளர் முன்னேற்றச் சங்க மாவட்ட தலைவரான ஸ்ரீதர் […]
மேட்ரிமோனியில் இரண்டாவது திருமணத்தை எதிர்நோக்கும் பெண்களை குறிவைத்து, தமிழகம் முழுவதிலும் 32 பெண்களிடம் ரூ.1.50 கோடி பண மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோசடி வழக்கில் இரண்டு நைஜீரியர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சுமார் 32 பெண்களை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி, அவர்களிடமிருந்து பணம், நகை என ரூ.1.50 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்தது அம்பலமாகி உள்ளது. இந்த சம்பவம் பற்றி சென்னை பெரம்பூரை சேர்ந்த 45 வயது பெண் ஒருவர் […]
பண மோசடி செய்த வழக்கில் கைதான வைர வைரவியாபாரி மெகுல் ஷோக்சிக்கு இடைக்கால ஜாமீன் அளிக்க டொமினிகன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வைர வியாபாரியான மெகுல் ஷோக்சி மற்றும் அவரின் உறவினர் இருவரும் சேர்ந்து பஞ்சாப் நேஷனல் கிளையில் 13,500 கோடி ரூபாயை கடனாக பெற்றுவிட்டு மோசடி செய்தனர். எனவே சிபிஐ விசாரிக்க தொடங்கியவுடன், இருவரும் தலைமறைவானார்கள். அப்போது லண்டனில் நிரவ் மோடி கடந்த 2019 ஆம் வருடத்தில் மார்ச் மாதம் கைதானார். மெகுல் ஷோக்சி ஆன்ட்டிகுவா தீவில் […]
சுவிட்சர்லாந்து அரசு, பணமோசடியில் ஈடுபட்ட தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பின், முன்னாள் செகரட்டரி ஜெனரல் மீது அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. Conmebol என்ற தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பின், முன்னாள் செகரட்டரி ஜெனரலாக இருந்தவர் 79 வயதான Eduardo Deluca. இவர் மீது சுவிஸ் அட்டர்னி ஜெனரல் அலுவலகமானது, 5,000 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம் விதித்திருக்கிறது. மேலும் 18,000 சுவிஸ் பிராங்குகள் அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் பின்பு அபராதத்தை உடனடியாக செலுத்த வேண்டியதில்லை என்று தெரிவித்தது. […]
சென்னையில் தன்னை தொழிலதிபர் என்று கூறி பல பெண்களை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிய நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் 40 வயது பெண் ஒருவர் போலீஸாரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், எனக்குத் திருமணமாகி 13 வயதில் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக எனது கணவரை சமீபத்தில் விவாகரத்து செய்துவிட்டேன். அதன்பின் நான் மறுமணம் செய்து கொள்வதற்காக திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தேன். அப்போது எனக்கு ஆந்திர […]
சென்னையில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி டிஎன்பிஎஸ்சி என்ற பெயரில் பண மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி மூலமாக தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலமாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஆனால் இதனை சில கும்பல் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு சென்னையில் டிஎன்பிஎஸ்சி பெயரில் போலி பணி […]
முகநூல் மூலமாக எலிசபெத் எனும் நபர் மருந்து வியாபாரம் செய்வதாக சொல்லி ஏமாற்றி சென்னையில் உள்ள தொழில் அதிபரிடம் ரூ.40 லட்சம் பணம் மோசடி செய்து உள்ளார். சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கே.எம்.ஜோசப் என்பவர். தொழில் அதிபரான ஜோசப் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அடித்தார். அப்புகாரில், எனக்கு முகநூல் மூலமாக இங்கிலாந்து நாட்டை சேர்ந்த எலிசபெத் என்னும் நபர் பழக்கமானார். மருந்து கம்பெனி ஒன்று அவர் நடத்துவதாக கூறினார். […]
உறவினரை பணத்திற்காக கொன்று உடலை துண்டாக்கி விலங்குகளுக்கு இரையாக்கிய நபரால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. பிரிட்டனை சேர்ந்த டேனியல் வால்ஸ் (30). இவரது உறவினரான கிரஹாம் ஸ்நெல் என்பவரிடம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் காவல்துறை விசாரிக்கும் முன்பே கடந்த வருடம் ஜூன் மாதத்தில் ஸ்நெல் என்பவரை வால்ஸ் கொலை செய்தார். மேலும் அவரது உடலை காரில் எடுத்துச் சென்று துண்டுகளாக வெட்டி பேட்ஜர் என்று கூறப்படும் ஒருவகையான விலங்கிற்கு இறையாக்கியுள்ளார். மீதமுள்ள உடல் பகுதிகளை […]
டெல்லியில் உணவக உரிமையாளர் ஒருவரின் பெயரை பயன்படுத்தி யூடியூப் உரிமையாளர் சமூக வலைத்தளம் மூலமாக பணம் திரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள மால்வியா நகரில் காந்தா பிரசாந்த் என்பவர் பாபா கா தாபா என்ற பெயரில் உணவகம் ஒன்று நடத்தி வந்துள்ளார். ஆனால் கொரோனா பொது முடக்கத்தால், தனது தொழில் முடங்கியதாகவும், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைந்ததால் உணவகத்தை நடத்துவதற்கு மிகவும் அவதிப்படுவதாகவும் கூறி வீடியோ பதிவு ஒன்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருந்தார். கடந்த […]
பொதுமக்களின் புகைப்படம் மற்றும் ரேஷன் கார்டு நகலை வைத்து 6.30 கோடி ரூபாய் வரை பணம் மோசடி செய்ததாக தே.மு.தி.க பிரமுகர் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் கடம்பூர் தெற்கு ஒன்றிய தேமுதிக செயலாளர் சிவம் ராஜேந்திரன் மற்றும் ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் தரகம்பட்டியில் உள்ள மக்களிடம் கடந்த 2013-ல் தேமுதிகவில் உறுப்பினராக சேர்ப்பதாக கூறி பொதுமக்களிடம் புகைப்படம் மற்றும் குடும்ப அட்டை நகலை பெற்றுள்ளனர். இந்த ஆவணங்களைப் […]