மத்திய அரசு PM யுவா 2.0 திட்டத்தினை அறிவித்துள்ளது. அதன்படி 30 வயதுக்குட்பட்ட இளம் எழுத்தாளர்களுக்கு மாதம் 50,000 வழங்கப்பட இருக்கிறது. ஜனவரி 15ஆம் தேதிக்குள் இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு 6 மாதங்களுக்கு மாதம் 50,000 கிடைக்கும். நாட்டில் இலக்கியத்தையும் கலாச்சாரத்தையும் வளர்க்க இந்த முன்னெடுப்பு செய்யப்பட்டுள்ளது. இந்திய படைப்புகளை உலக அளவில் எடுத்துச் செல்லும் வகையில் மத்திய கல்வி அமைச்சகம் மற்றும் உயர் கல்வித் துறை இணைந்து இளம் எழுத்தாளர்களுக்கு வழிகாட்டும் […]
Tag: பணம்
கூகுள் பே மக்களுக்கு அதிக கேஷ் பேக் வழங்குகிறது. கடந்த காலங்களில் மக்கள் கையில் பணத்தை கடைக்கு கொண்டு சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவார்கள். ஆனால் தற்போது 100 ரூபாய் பொருளானாலும், 1000 ரூபாய் பொருளானாலும் சரி கடைக்காரர்களிடம் கூகுள் பே பண்ணிடவா என்று கேட்கின்றனர். இதனால் மக்கள் கையில் காசு வைத்துக் கொள்ளும் பழக்கத்தையே மறந்து விட்டனர். இந்நிலையில் காலங்கள் செல்ல செல்ல பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் தான் அதிகம் வருகிறது. அதேபோல் […]
நாடாளுமன்ற மக்களவையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நேற்று கேள்வி நேரத்தின்போது மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி இழப்பீடு வழங்குவது தொடர்பான பிரச்சனை குறித்து பேசி உள்ளார். அப்போது அவர் பேசியதாவது, மாநிலங்களுக்கு அனைத்து ஜி.எஸ்.டி இழப்பீடுகளை வழங்குவதற்கும் மத்திய அரசு உறுதியளித்ததை தொடர்ந்து ஐந்து வருடங்களாக வழங்கி வந்துள்ளோம். மாநிலங்களின் அக்கவுண்டன்ட் ஜெனரல் தங்களது மாநிலம் எந்த அளவு ஜி.எஸ்.டி இழப்பீடு பெற வேண்டி உள்ளது என்ற சான்றிதழை வழங்க வேண்டும். இந்நிலையில் அந்த சான்றிதழுடன் தொடர்புடைய ஆவணங்களை […]
கனரா வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கனரா வங்கி தனது வாடிக்கையாளர்களின் பண பரிவர்த்தனைக்கான வரம்புகளை உயர்த்தியுள்ளது. இது குறித்து வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது “கிளாசிக் டெபிட் கார்டுகளை பயன்படுத்துபவர்களுக்கு ஏடிஎம் பரிவர்த்தனை 75 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் ஸ்வைப்பிங் மெஷின் பரிவர்த்தனை மூலம் ஒரு நாளைக்கு 2 லட்ச ரூபாயாகவும் , contactiess NFC பரிவர்த்தனையின் மூலம் ஒரு நாளைக்கு 25 ஆயிரம் ரூபாயாகவும், ஏடிஎம் பரிவர்த்தனை மூலம் ஒரு நாளைக்கு 1 […]
இணைய வங்கியை பயன்படுத்தாமல் நேரடியாக பேடிஎம் Walletல் உள்ள பணத்தை வைத்து கட்டணங்கள் செலுத்த இயலும். அதே சமயத்தில் அந்த Wallet-ல் உள்ள பணத்தை உங்களது வங்கிக்கணக்குக்கும் மாற்றிக்கொள்ள முடியும். தற்போது பேடிஎம் Walletல் இருந்து வங்கிகணக்குக்கு பணம் மாற்றுவது எப்படி என்பது குறித்து இப்பதிவில் தெரிந்துக்கொள்வோம். அதாவது, உங்களது ஸ்மார்ட் போனில் பேடிஎம் செயலியை திறக்கவும். அச்செயலி உங்களிடம் இல்லையெனில் ஆப்பிள் ஆப் ஸ்டோர் (அ) கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து செயலியை பதிவிறக்கம் செய்யலாம். […]
இன்றைய டிஜிட்டல் உலகத்தில் எல்லாவற்றிற்கும் க்யூ ஆர் கோடுகளை ஸ்கேன் செய்தோ அல்லது மொபைல் எண்ணை பயன்படுத்தியோ பணத்தை அனுப்பி விடுகிறோம். பெரும்பாலான சமயங்களில் அவசரம் அவசரமாக பணம் அனுப்பும்போது சில நேரங்களில் தவறுகள் நடந்து விடுகிறது. அதாவது ஒரு வங்கி கணக்கிற்கு பதிலாக மற்றொருவரின் கணக்கிற்கு பணம் அனுப்பி விடுகிறோம். அப்படி மாற்றி அனுப்பப்படும் பணத்தை திருப்பி எப்படி வாங்குவது என்று போராடுவோம்? அவ்வாறு பணத்தை மாற்றி அனுப்பினால் அதை பெறுவதற்கான வழியை இங்கே காண்போம். […]
உலக வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நமது இந்தியாவை சேர்ந்த ஏராளமானோர் சிங்கப்பூர், அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் இந்தியாவில் உள்ள தங்களது குடும்பங்களுக்கு மாதம் தோறும் பணம் அனுப்புவது வழக்கம். இதுகுறித்து ஆண்டுதோறும் உலக வங்கி அறிக்கை வெளியிடுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது “வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் மூலம் இந்த ஆண்டில் அதிக அளவில் இந்தியாவிற்கு பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. கடந்த […]
பாஜக எம்.எல்.ஏ தேநீர் குடித்துவிட்டு பணம் தரவில்லை என டீக்கடை உரிமையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகின்றது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் அடுத்த வருடம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தற்போதைய எம்.எல்.ஏ-வும் முன்னாள் அமைச்சருமான பாஜகவை சேர்ந்த கரண்சிங் வர்மா தனது தொகுதிக்கு காரில் சென்று இருக்கின்றார். அப்போது அவரின் காரை மறித்த தேநீர் கடை உரிமையாளர் ஒருவர் கரண்சிங் வர்மா மற்றும் அவருடன் வந்த கட்சியினர் தேநீர் குடித்துவிட்டு முப்பதாயிரம் ரூபாய் பணம் […]
ஐசிசிடபிள்யூ எனப்படும் நிதிவசதி மக்களை ATM கார்டுகள் இன்றி ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்க அனுமதிக்கிறது. அதே நேரம் கார்டுகள் இல்லா பரிவர்த்தனைக்கு வங்கிகள் கூடுதல் கட்டணம் எதையும் வசூலிக்கவில்லை. தற்போது இதை எப்படி செய்யலாம் என்பது குறித்து இங்கே காண்போம். # ATM மையத்தில் “WithdrawCash” என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவேண்டும். #அதன்பின் யூபிஐ ஆப்ஷனை கிளிக்செய்ய வேண்டும். # அடுத்ததாக உங்களது ஸ்மார்ட் போனைப் பயன்படுத்தி ATM திரையில் காட்டப்படும் QR குறியீட்டை ஸ்கேன் […]
பிஎப் சந்தாதாரர்களின் வங்கி கணக்கில் EPF மீதான வட்டி வரவு வைக்கப்பட ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2021- 22 நிதியாண்டில் ஊழியர்களின் கணக்குகளுக்கு 8.1 சதவீதம் வட்டி சென்றடையும். இந்த வட்டியானது மார்ச் 2022ல் திருத்தப்பட்டது. ஆனால் நிதி அமைச்சகம் ஜூன் மாதத்தில் அதற்கு ஒப்புதல் அளித்தது. வழக்கமாக பிஎஃப் சந்தாதாரர்களுக்கு தீபாவளிக்கு முன்னதாகவே அவர்களுடைய கணக்கில் வட்டி வந்து சேரும். ஆனால் இந்த முறை மென்பொருள் அப்டேட் செய்ய வேண்டிய இருந்த காரணத்தினால் இது தாமதமானது. இப்போது 2021-22க்கான […]
டெபிட்கார்டு (அ) கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தாமல் ஏடிஎம்-களில் இருந்து பணத்தை எடுக்க இந்த வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். # ஏடிஎம் இயந்திரத்தை பார்வையிட்டு, அங்கு திரையில் வரும் “பணத்தை திரும்பப் பெறு” விருப்பத்தை கண்டுபிடித்து தேர்ந்தெடுக்க வேண்டும். # அதன்பின் UPI விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். # அடுத்ததாக நீங்கள் ஏடிஎம் திரையில் QR குறியீட்டைக் காண்பீர்கள். தற்போது உங்களது ஸ்மார்ட் போனில் UPI பயன்பாட்டைத் திறந்து, ATM இயந்திரத்தின் திரையிலுள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும். […]
மராட்டிய மாநிலத்தின் மும்பை நகரில் டோபிகாட் பகுதியில் 65 வயதுடைய பிச்சை எடுக்கும் மூதாட்டி ஒருவர் அசதியில் உறங்கிகொண்டிருந்தார். அப்போது அவரருகே பிச்சை எடுக்க பயன்படுத்தும் பழைய பை ஒன்றையும் வைத்திருந்துள்ளார். இந்நிலையில் அவ்வழியாக வந்த ஒரு நபர் இதை கவனித்துள்ளார். அந்த பையில் நிறைய பணமிருக்கும் என்ற நினைப்பில், யாருக்கும் தெரியாமல் மூதாட்டியிடம் இருந்த பையை அந்நபர் திருட முயன்றுள்ளார். அந்த நேரம் மூதாட்டி உறக்கத்தில் இருந்து எழுந்தார். இதையடுத்து அவர் தன் பையை திருடவிடாமல் […]
ஒடிசாவின் கலஹண்டி மாவட்டத்திலுள்ள நார்லா பகுதியை சேர்ந்த கிரா பெருக் (25) என்பவர் சில நாட்களுக்கு முன்பு பூர்ணிமா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். அவ்வாறு திருமணம் நடந்ததும் கிரா பெருக் வேலை தேடி டெல்லி செல்வதாக மனைவியை அழைத்து சென்றுள்ளார். அங்கு வேறு ஒரு நபருக்கு, தன் மனைவி என்று பாராமல் பூர்ணிமாவை பணத்திற்காக கீரா பெருக் விற்றுள்ளார். இதையடுத்து அவரிடமிருந்து பெரும் தொகையை வாங்கிக்கொண்டு கீரா பெருக் சென்று விட்டார். அதன்பின் நவம்பர் 5ம் […]
இந்தியாவில் ரயில் பயணிகளுக்கு முக்கியமான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது .அதாவது டிக்கெட் புக்கிங் தொடர்பான முக்கியமான விதிமுறை பயணிகளுக்கு வெளியாகி உள்ளது. பலரும் ரயில் டிக்கெட் புக்கிங் செய்து விட்டு சில காரணங்களுக்காக அதனை கேன்சல் செய்து விடுவார்கள். முன்கூட்டியே கேன்சல் செய்தால் அதற்கு ரீபண்ட் தொகை கிடைக்கும். ஆனால் கடைசி சமயத்தில் கேன்சல் செய்தால் சில நேரங்களில் ரீபண்ட் தொகை உங்களின் கைக்கு வந்து சேராது. அதனால் பலரும் டிக்கெட்டை கேன்சல் செய்யாமல் விட்டு […]
போன் பே வாலட்டிலிருந்து வங்கிக் கணக்கிற்கு பணத்தை மாற்றுதல் எப்படி என்று இப்பதிவில் நாம் தெரிந்துகொள்வோம். # உங்களது ஸ்மார்ட் போனில் போன் பே செயலியை திறக்க வேண்டும். # “My Money” என்பதனைத் தேர்ந்தெடுக்கவேண்டும். #அதன்பின் வாலட்/கிஃப்ட்ஸ்/வவுச்சர் பகுதிக்குச் சென்று, மெனுவில் இருந்து “PhonePe Wallet” என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். # மேற் புறத்தில் “Withdrawal” என்பதனை காணலாம். # உங்களது வங்கி ஐகானை கீழ் நோக்கி இழுப்பதன் வாயிலாக வாலட் ஐகானில் வைக்கவும். # […]
விவசாயிகளுக்காக பிரதான் மந்திரியின் திருந்திய பயிர் காப்பீடு திட்டம் தமிழகத்தின் 37 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதி உதவி வழங்குவது, பண்ணை வருவாய் நிலைப்படுத்தவும், நவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிப்பதுக்கும் உதவுகிறது. ஈரோடு மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மூலமாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது சம்பா, தாளடி, பிசானப் பருவ நெற்பயிரை காப்பீடு செய்துகொள்ள விவசாயிகளுக்கு […]
பிரபல நாட்டில் ஒருவருக்கு பல கோடி ரூபாய் லாட்டரி சீட்டில் பரிசாக கிடைத்துள்ளது. சீன நாட்டில் உள்ள குவாங்சி ஜீவாங் பகுதியில் லீ என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 10 ஆண்டுகளாக லாட்டரி சீட்டு வாங்கி வந்துள்ளார். தற்போது அதிர்ஷ்ட காற்று அவர் பக்கம் வீசியுள்ளது. அதில் அவர் நினைத்துப் பார்த்திராத வகையில் இந்திய மதிப்பில் 248.42 கோடி அளவுக்கு பரிசு தொகை கிடைத்துள்ளது. இதனால் லீ மகிழ்ச்சியில் உறைந்து போய்யுள்ளார். கடந்த 22-ஆம் தேதி […]
இந்தியாவில் விவசாயிகள் பயன்பெறக்கூடிய வகையிலீம் வேளாண் தொழிலை ஊக்குவிக்கக்கூடிய நோக்கத்துடன் கடந்த 2018 ஆம் ஆண்டு பிரதமர் மந்திரியின் கிசான் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்ட விவசாயிகள் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் நிலம் வைத்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.2000 விதம் மூன்று கட்டமாக மொத்தம் ரூ.6000 நிதி உதவி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தொகை நேரடியாக மத்திய அரசால் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் 12வது […]
நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.இந்த பணம் 2000 ரூபாய் விதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் 12வது தவணை பணம் அண்மையில் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட நிலையில் இன்னும் பல விவசாயிகளின் கணக்கில் பணம் வந்து சேரவில்லை.ஒருவேளை உங்கள் கணக்கில் பணம் வரவில்லை என்றால் காரணம் என்ன என்பது […]
பண்டிகை காலங்களில் பொதுமக்கள் வெளியூரில் இருந்து சொந்த ஊருக்கு திரும்புவார்கள். இதனை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் அவர்களின் இஷ்டம் போல கட்டணத்தை வசூலிப்பர்கள். இதனால் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். தமிழகத்தில் பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது வாடிக்கையாகி வருகிறது. இந்த கட்டணம் கண்காணிக்கப்படும், கட்டணம் கூடுதலாக இருந்தால் பஸ்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஆம்னி பேருந்துகள் […]
பிரபல நாட்டில் அதிக அளவில் நூதன மோசடி நடைபெற்று வருகிறது. கனடா நாட்டில் உள்ள ஒரு தெருவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை saja khilani என்பவர் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த ஒரு பையன் தான் டெக்சியில் வந்ததாகவும், டெக்சி சாரதி கட்டணத்தைத் தொகையை பணமாக பெற மறுப்பதாகவும், கிரெடிட் கார்டு மூலம் மட்டுமே தொகையை பெறுவேன் என கூறிவிட்டதாகவும், தன்னிடம் கிரெடிட் கார்டு இல்லை பணம் மட்டுமே உள்ளது என்று கூறியுள்ளார். மேலும் saja டெக்சிக்கு […]
தனது சேவை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட நபருக்கு இழப்பீடு வழங்க தனியார் வங்கிக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை குரோம்பேட்டை பகுதியில் அசோக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சரக்குகளை கையாளும் போக்குவரத்து நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவருக்கு கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள ஒரு தனியார் வங்கியில் கணக்கு உள்ளது. இந்நிலையில் அசோக்குமார் அந்த வங்கியின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி வந்துள்ளார். கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு கிரெடிட் கார்டு மூலம் பொருட்கள் வாங்கியதற்கு செலுத்த வேண்டிய பணத்தை குறிப்பிட்ட […]
முதியவர் ஒருவர் தனது சைக்கிளில் சின்ன தட்டுமுட்டு சாமான்களை விற்பனை செய்து சாலையோரம் உள்ள கடையில் அமர்ந்து தான் நாள் முழுவதும் சம்பாதித்த பணத்தை எண்ணுவதே காண முடிகின்றது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ சற்று கவனமாக பார்த்தால் அந்த ரூபாய் நோட்டுகளும் சில்லறை காயின்களும் அவருக்கு எவ்வளவு முக்கியம் என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. அவரது முகத்தில் உள்ள முகபாவம் மற்றும் கைகளின் அசைவு மூலமாக […]
பிரிட்டன் நாட்டில் தற்போது மன்னராக சார்லஸ் பொறுப்பேற்று இருப்பதால், பணத்தாள்களில் இருக்கும் மகாராணியின் உருவம் நீக்கப்படுமா? என்பது குறித்து பல சந்தேகங்களுக்கு விடை கிடைத்திருக்கிறது. பிரிட்டன் நாட்டின் மகாராணியாரின் மறைவை அடுத்து நாட்டில் தேசிய கீதம் போன்ற பல விஷயங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. நாட்டின் பணத்தாளில் மகாராணியாரின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது. தற்போது, அதில் மாற்றம் செய்யப்படுமா? அப்படி மாற்றம் செய்யப்பட்டால், இதற்கு முன்பு நம்மிடம் இருக்கும் மகாராணியின் உருவம் கொண்ட பணத்தை என்ன செய்வது? என்று மக்களுக்கு […]
மும்பையில் ஏராளமானோர் அதிகமான சொத்துக்களை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரமாக மும்பை விளங்குகிறது. மேலும் மும்பை இந்தியாவின் மிகப்பெரிய நகரம் ஆகும். மேலும் நவி மும்பை மற்றும் தானே அருகில் உள்ள புறநகரங்களில் மட்டும் ஏறத்தாள 19 மில்லியன் மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் உள்நாட்டு உற்பத்தியில் மட்டும் 5 சதவீதமும், தொழில்துறை உற்பத்தியில் 25 சதவீதமும், இந்தியாவின் பொருளாதாரத்திற்கு கடல்வழி வாணிபத்தில் 40 விழுக்காடும், மூலதன பரிமாற்றத்தில் 70 சதவீதம் அளித்து இந்தியாவின் […]
கடந்த 2021-22 நிதியாண்டில் மட்டும் மத வழிபாட்டு தலங்களுக்கு இந்தியர்கள் ரூபாய் 23 கோடி நன்கொடை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அசோகா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில் சில தகவல்கள் வெளியாக்கியுள்ளன. அதில் 18 மாநிலங்களை சேர்ந்த 81 ஆயிரம் குடும்பங்கள் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் நாட்டிலேயே தென் மாநிலங்களில் தான் மத வழிபாட்டு தலங்களுக்கு அதிக நன்கொடை வழங்கப்படுவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக தென்னிந்தியர்களை அதிக அளவில் பணத்தை தானமாக கொடுக்கிறார்கள். 100 ரூபாயிலிருந்து […]
நெட் பேங்கிங் மற்றும் UPI (PI) போன்ற அமைப்புகள் மூலம் பணத்தை அனுப்புவது மிகவும் எளிதானது மற்றும் விரைவானது. எனவே, பலர் இந்த வசதியை நம்பியுள்ளனர். இதன் பயன்பாடு அதிகரித்துள்ளதால், ஆன்லைன் மோசடிகளும் அதிகரித்துள்ளன. எனவே UPI அல்லது நெட் பேங்கிங் சேவைகளைப் பயன்படுத்தும் போது உங்கள் பணம் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய சில விஷயங்களை மனதில் கொள்ளுங்கள். உங்களின் 4 அல்லது 6 இலக்க UPI பின் அல்லது உங்கள் நெட் பேங்கிங் கடவுச்சொல்லை யாருடனும் […]
பணம் இல்லாததால் இறந்த தாய் உடலை வீழ்சேரில் வைத்து சுடுகாட்டுக்கு கொண்டுவந்துள்ளார் அவரின் மகன். திருச்சி மாவட்டம் மணப்பாறை பாரதிநகர் பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவரின் மனைவி ராஜேஸ்வரி. இந்த தம்பதியினர் மகன் முருகானந்தத்துடன் வசித்து வருகின்றன. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ராஜேஸ்வரிக்கு உடல்நலம் சரியில்லாமல் போக அவரை முருகானந்தம் தன்னுடன் வைத்து கவனித்து வந்தார். இருப்பினும் ராஜேஸ்வரிக்கு உடல் முழுவதும் அரிப்பு ஏற்பட்டு புண்ணான நிலையில் அந்த தொற்று பரவ வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் […]
பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் விரைவில் தொடங்க இருக்கின்றது. முந்தைய ஐந்து சீசன்களைப் போலவே இந்த சீசனையும் உலக நாயகன் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க இருக்கின்றார். இந்த சூழலில் வழக்கம் போல போட்டியாளர் இவர்தான் அவர்தான் என சிலரின் பெயர்கள் அடிபட்டுக் கொண்டிருக்கின்றது. விக்ரமின் ஜெமினி படத்தின் மூலமாக ரசிகர்களை கவர்ந்த கிரண் தற்போது சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். இந்த சூழலில் பிக் பாஸ் ஆறு வீட்டிற்கு கிரண் […]
தமிழகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு சம்பவங்களில் மர்ம நபர்கள் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்கும் மர்ம நபர்களின் செயல் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி தான் பணிபுரியும் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் நல்லவர்கள் போல் நாடகமாடி சிலர் பணத்தை சுருட்டுவது தற்போது அரங்கேறி வருகிறது. தற்போது ஒருவர் உளவுத்துறை போலீஸ் போல் நாடகமாடி ஊராட்சி மன்ற தலைவரிடம் பணமோசடி செய்தது தெரியவந்தது. காஞ்சீபுரம் ஸ்ரீ பெரும்புதூரை அடுத்த செங்காடு ஊராட்சியை சேர்ந்த தி.மு.க-வை […]
சென்னை ஆவடி அடுத்த கோவில்பதாகை பகுதியில் வசித்து வருபவர் பிரேம்குமார். இவருடைய மனைவி சந்தியா(24) எம்பிஏ பட்டதாரியாவார். இவர் சென்ற மே மாதம் வீட்டிலிருந்து பணியாற்றும் வகையில் ஆன்லைனில் வேலை தேடினார். இந்நிலையில் வர்த்தக செயலி வாயிலாக வார சம்பளத்திற்கு வீட்டில் இருந்து சோப்பு பேக்கிங் செய்யும் வேலை தொடர்பான விளம்பரத்தை கண்டுள்ளார். அதில் ரூபாய்.5 ஆயிரம் -ரூ.20 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து சந்தியா அந்த எண்ணுக்கு தொடர்புகொண்டபோது, வாட்ஸ்-அப் வாயிலாக பேசிய […]
பெருந்துறையில் 2012 ஆம் வருடம் நித்யா ஈமு பார்ம்ஸ் மற்றும் பவுல்டரி நிறுவனம் செயல்பட்டுக் கொண்டிருந்தது. பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து 244 முதலீட்டாளர்களிடமிருந்து 2 கோடியே 44 லட்சம் முதலீடு பெற்றுள்ளனர். ஆனால் குறிப்பிட்ட காலத்தில் முதலீட்டாளர்களுக்கு தொடர்ச்சியான பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இதனை தொடர்ந்து முதலீட்டாளர்கள் ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போலீஸர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் இது தொடர்பான வழக்கு கோவை […]
சென்னை அடையாறு பகுதியில் வசித்து வரக்கூடிய பெண் மருத்துவர் ஒருவர், இணையதளம் வாயிலாக திருமண தகவல் மையம் ஒன்றில் பதிவு செய்து மாப்பிள்ளை தேடி வந்துள்ளார். இந்த பெண் மருத்துவரின் தகவலை சென்னை நாவலூரை சேர்ந்த கார்த்திக்ராஜ் என்ற தினேஷ் கார்த்திக் (28) பார்த்துள்ளார். உடனடியாக தன்னை மருத்துவர் என அறிமுகப்படுத்தி கொண்ட கார்த்திக்ராஜ், அந்த பெண் மருத்துவருடன் பழகியுள்ளார். அத்துடன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கார்த்திக்ராஜ் கூறி, அவரிடமிருந்து ரூபாய்.12 லட்சத்து 95 […]
சமூகஊடகம் ஒன்றில் சந்தித்த மும்பையைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம், ஒருவர் தன்னை ஒரு பிரித்தானிய தொழில் அதிபர் என அறிமுகம் செய்துகொண்டுள்ளார். சமூக ஊடகங்கள் மூலம் பழகத் தொடங்கிய இவர்கள் இருவரும் விரைவில் நண்பர்கள் ஆனார்கள். ஒருநாள் உங்கள் பிறந்த நாள் எப்போது, உங்களுக்கு பரிசுகள் அனுப்ப விரும்புகிறேன் என ஜேம்ஸ் பாண்ட் கூற, தனது பிறந்தநாள் மற்றும் முகவரியை அவருடன் அந்த இந்தியப்பெண் பகிர்ந்துகொண்டுள்ளார். இதையடுத்து தான் அப்பெண்ணின் இந்திய முகவரிக்கு சில தங்கநகைகள் மற்றும் […]
சென்னை வில்லிவாக்கம், பஜனை கோயில் தெருவில் வசித்து வருபவர் தில்லைவாணி (56). இவரது கணவர் சிரார்த்தனன்(67) ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இந்த தம்பதியினரின் மகன் சூரியபிரதாபன் (36). இதில் சூரியபிரதாபன் என்ஜினீயரிங் முதுகலை பட்டதாரி ஆவார். இவருடன் பிளஸ் 2 வரை பயின்ற அதே பகுதியைச் சேர்ந்த மணிமாறன்(36) ரயில்வேயில் பணிபுரிந்து வருகிறார். சென்ற ஏப்ரல் மாதம் தில்லைவாணியிடம் மணிமாறன் கூறியதாவது “மத்திய மந்திரி ஒருவரின் சிபாரிசில் தான் நான் ரயில்வேயில் பணிக்கு சேர்ந்தேன். அதேபோன்று […]
சென்னை அண்ணா நகரிலுள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் பணம் செலுத்தும் எந்திரத்தில் பணம் போடுவதற்காக பாடியை சேர்ந்த தனுஷ் (21) என்பவர் வந்தார். அப்போது அவருக்கு எந்திரத்தில் எவ்வாறு பணம் செலுத்துவது என்பது தெரியாமல் தவித்தார். இதனால் அங்குவந்த மர்மநபர் எந்திரத்தில் பணம் செலுத்த உதவி செய்வதாக தனுசிடம் கூறினார். இதையடுத்து பணம் செலுத்துவது போன்று நடித்த மர்ம நபர், எந்திரத்தில் பணம் செலுத்த முடியாததால் தன் செல்போனிலிருந்து ஆன்லைன் வாயிலாக உங்கள் வங்கி கணக்கிற்கு பணத்தை […]
ஒரு நிறுவனத்தில் நீங்கள் வேலை பார்த்துவிட்டு அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறி வேறு நிறுவனத்தில் வேலை பார்க்கும் நபர் என்றால் இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். வேலை நிறுத்தம் அல்லது வேலை கிடைக்க தாமதமானால் உங்களுடைய pf பணம் உங்களுக்கு கை கொடுக்கும். உங்களின் வேலைக்கு சேர்ந்த தேதி, மாதம், வருடம் மற்றும் வேலையில் இருந்து விலகிய தேதி, மாதம், வருடத்தை அப்டேட் செய்வது மிகவும் அவசியம். இபிஎஃப் இல் நீங்கள் வெளியேறும் தேதியை உங்கள் […]
கோவை மாவட்டம் ராமநாதபுரத்தில் பிரசன்னா ஆட்டோ மொபைல்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற கார் ஷோரூம் இருக்கிறது. இங்கு சேலத்தை சேர்ந்த வெங்கட சுப்பிரமணியன் (30) என்பவர் கணக்காளராக பணிபுரிந்து வந்தார். 1 மாதமே பணிபுரிந்த அவர் திடீரென வேலையிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் அந்த கார் ஷோரூமின் மேலாளர் அங்கு உள்ள கணக்குகளை ஆய்வு மேற்கொண்டார். அப்போது சென்ற வாரத்தில் அந்த கார் ஷோரூமின் வங்கி கணக்கிலிருந்து ரூபாய்.43 லட்சம் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த மூர்த்தி […]
திருச்சி மாவட்டம் முசிறி அழகாபட்டி பகுதியில் வசித்து வருபவர் விக்னேஷ் (25). இவர் இப்போது கரூர் வெங்கமேடு எஸ்.பி. காலனியில் தாத்தா பொன்னுச்சாமி (72) வீட்டில் தங்கியிருந்து அவர் நடத்திவரும் கோழிக்கடையில் வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில் விக்னேஷ் கடைக்கு தேவையான கோழிகளை வாங்குவதற்காக நேற்று முன்தினம் அதிகாலையில் காணியாளம்பட்டி அருகேயுள்ள மஞ்சா நாயக்கன்பட்டியில் கூடும் கோழி சந்தைக்கு தன் தாத்தாவை அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதையடுத்து வெள்ளியணை அருகில் உள்ள அய்யம்பாளையம் காலனி […]
கோவை ரத்தினபுரி பகுதியில் வசித்து வருபவர் 40 வயது பெண். இவர் கூலி வேலைக்கு சென்று வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து கணவர் மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். குடும்ப வறுமையின் காரணமாக இவர் சிரமப்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த வருடம் அப்பெண்ணிடம் உறவினர் ஒருவர் பெங்களூருவிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஒரு சிறுநீரகத்தை கோடிக்கணக்கான ரூபாய்க்கு வாங்குவார்கள் என கூறினார். இதனையடுத்து அப்பெண் அந்த தனியார் மருத்துவமனை தொடர்பாக இணையதளத்தில் தேடியுள்ளார். இந்நிலையில் அவருக்கு ஒரு மருத்துவரின் […]
ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் அருகேயுள்ள சிந்தாகவுண்டம் பாளையம் அம்மன் கோயில் தோட்டம் பகுதியில் வசித்து வருபவர் அங்கமுத்து (32). இவர் வேலைதேடி வந்துள்ளார். இந்நிலையில் அங்கமுத்துக்கு ஈரோட்டை சேர்ந்த குருதேவ் என்பவர் அறிமுகமானார். அவர் தன்னுடைய கல்லூரி நண்பர் என கூறி ராஜேஷ்குமார் என்பவரை அங்கமுத்துவுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். இதில் ராஜேஷ்குமார், அங்கமுத்துவிடம் நான் சென்னை தலைமை செயலகத்தில் பணியாற்றி வருகிறேன். உங்களுக்கு அரசு வேலை வாங்கித்தருகிறேன் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை உண்மை என […]
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த தடி ஜெயசூர்யா(22) எனும் பி.டெக். பட்டதாரி கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். பண்டாரகுளம் பகுதியில் வாடகை வீட்டில் நண்பருடன் தங்கியிருந்த ஜெயசூர்யா வீட்டின் ஜன்னல் கம்பியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். விசாரணையில் ஜெயசூர்யா செல்போனுக்கு ஒரு மேசேஜ் வந்ததும், அதில் மாடல் அழகியின் புகைப்படத்தை காட்டி, ஒரு செயலியை டவுன்லோடு செய்யுமாறு அழைப்பு வந்ததும் […]
போலீசாருக்கு லஞ்சம் கொடுக்க காசு இல்லை எனக் கூறி கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு ஒரு பெண் தனது 2 மகன்களுடன் வந்து திடீரென கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அந்த சிறுவர்கள் தங்கள் கைகளில் காவல்துறைக்கு கொடுக்க காசு இல்லை உங்களால் முடிந்ததை கொடுங்கள் என வாசகம் எழுதப்பட்டிருந்த பதாகைகளை பிடித்தபடி நின்று […]
பீகாரில் மருந்து ஆய்வாளர் ஒருவரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கட்டில் முழுதும் அடுக்கி வைக்கக்கூடிய அளவுக்கு கட்டுக் கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பீகார் தலைநகரான பாட்னாவை சேர்ந்தவர் ஜிதேந்திரகுமார். மருந்து ஆய்வாளராக பணியாற்றும் இவர் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவர் வீட்டில் திடீரென சோதனை நடத்தினர். இச்சோதனையில் அதிகாரிகளே ஆச்சரியம் அடையும் வகையில் கட்டுக் கட்டாக வீட்டில் பணம் கண்டெடுக்கப்பட்டது. ரூபாய் 100இல் இருந்து […]
பல்வேறு வகையான பொருட்களை வாங்க மற்றும் சேவைகளை பயன்படுத்த என பலவற்றுக்கும் கடன் வழங்கக்கூடிய வங்கிகளும், நிறுவனங்களும் இருக்கிறது. பெர்சனல் லோன், ஹோம்லோன் என்ற கடன்கள் தவிர வீட்டு உபயோகப்பொருட்களுக்கு கடன் வழங்கும் திட்டங்களும் இருக்கின்றன. இதையடுத்து கைமாற்றாக சிறிய தொகையை “பே லேட்டர்” என்று சில சிறிய நிதி நிறுவனங்கள் வழங்கி வருகிறது. ஒருமாதம் முதல் 3 மாதம் வரை என குறிப்பிட்ட காலஅளவில் இந்த பே லேட்டர் சேவைகள் நிதிஉதவி அளிக்கிறது. இப்போது பயணம் […]
சென்னையை அடுத்த கொளத்தூர் சேர்ந்த 28 வயது இளம்பெண் திருமணமாகி கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகின்றார். 2020 ஆம் வருடம் அவருக்கு முகநூல் மூலமாக திருநின்றவூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த விக்ரம்(33) என்பவர் அறிமுகமாகியுள்ளார். அப்போது விக்ரம் இளம் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி அவருடன் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையே விக்ரமுக்கு மேலும் பல பெண்களுடன் தொடர்பு இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் […]
Pm-kisan திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதே மூன்று தவணைகளாக பிரித்து தவணைக்கு 2000 ரூபாய் வீதம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. கடந்த மே 30ஆம் தேதி இந்த திட்டத்தின் 11 ஆவது தவணையை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். அதன்படி 10 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு தலா இரண்டாயிரம் ரூபாய் அவர்களது வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் சிறப்பு அம்சமாக விவசாயிகளின் […]
நம் எல்லோரிடமும் வங்கிக் கணக்கு இருக்கும். அதிலும் ஏதாவது ஒரு வங்கியில் கணக்கு வைத்திருப்போம். அந்த வங்கியில் வாடிக்கையாளர்களின் பண பரிவர்த்தனை தொடர்பான சில கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும் இருக்கின்றது. ஆனால் அது நிறைய பேருக்கு தெரிவதில்லை. அது தெரியாமல் அளவிற்கு அதிகமாக பணம் அனுப்புவது, ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது பிரச்சினைகளை சந்திப்பார்கள். அதனால் வங்கி பரிவர்த்தனை தொடர்பான விதிமுறைகள் பற்றி முன்பே தெரிந்து வைப்பது மிகவும் நல்லதாகும். பேங்க் ஆஃப் பரோடா வங்கி வாடிக்கையாளர்களின் யூபிஐ தொடர்பான […]
பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் 11 ஆவது தவணை தொகை 2000 மே 31 ஆம் தேதியான இன்று வங்கியில் வரவு வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இதில் விண்ணப்பித்த விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் வரவில்லை என்றால் அது என்ன காரணம் என்பதை pmkisan.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் 18001155266, 155261, 011-23381092, 23382401 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இனி வங்கிகளில் மட்டுமல்லாமல் போஸ்ட் ஆபீஸ் கணக்கு வைத்திருப்பவர்களும் இனி மின்னணு முறையில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியும் என்று இந்திய தபால் துறை அறிவித்துள்ளது அதாவது NEFT, ஆர்டிஜிஎஸ் மின்னணு பணபரிவர்த்தனை வசதிகளைப் பயன்படுத்தலாம். இந்த திட்டம் ஜூன் 1 முதல் பயன்படுத்த முடியும் என்று தபால் துறை தெரிவித்துள்ளது. போஸ்ட் ஆபிஸ் கணக்கு வைத்திருப்பவர்கள் மற்ற வங்கிகளில் உள்ள கணக்குகளுக்கு மின்னணு முறையில் பணத்தை அனுப்ப முடியும். அதே போல மற்ற வங்கிகளின் வாடிக்கையாளர்கள் ஆர்டிஜிஎஸ், […]