Categories
தேசிய செய்திகள்

ATM-இல் பணம் எடுக்க கட்டணம் உயர்வு…. எப்போது முதல் தெரியுமா…? வெளியான தகவல்…!!!

ஏடிஎம் பண பரிமாற்றத்திற்கான கட்டணத்தை ஆகஸ்ட் 1 முதல் உயர்த்தப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி  ஏடிஎம் பண பரிமாற்றத்திற்கான கட்டணத்தை ரூ.15 ரூபாயிலிருந்து 17 ரூபாயாகவும், பணமில்லா நடவடிக்கைகளுக்கான கட்டணத்தை 5 ரூபாயிலிருந்து 6 ரூபாய் ஆகவும் உயர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், “இவ்வாறு உயர்த்தப்பட்ட புதிய கட்டணங்கள் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. வங்கியின் வாடிக்கையாளர்கள் ஏடிஎம்களில் ஒரு மாதத்திற்கு இலவசமாக ஐந்து முறை […]

Categories

Tech |